ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_m10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10 
heezulia
மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_m10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10 
Abiraj_26
மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_m10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10 
mini
மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_m10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10 
mohamed nizamudeen
மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_m10மொபைல் போதை மீள்வது எப்படி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் போதை மீள்வது எப்படி?

+2
SK
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by சிவா Fri Aug 31, 2018 1:15 am

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள் என அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களைப் பயன்படுத்துகிறார்கள். `அதீதமான மொபைல் பயன்பாட்டால் ஒருவருக்கு உடலளவிலும் மனதளவிலும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்’ என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. கண் எரிச்சல், தலைவலி போன்ற உடலளவில் உண்டாகும் பாதிப்பை நாம் எளிதில் உணர்ந்துகொள்கிறோம். ஆனால், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வளவு எளிதாக நாம் உணர்வதில்லை. இந்தப் பிரச்னையை மருத்துவரீதியாகக் கையாளும் வழிகளை விளக்குகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.

“அண்மைக் காலமாக இதுபோன்ற பாதிப்பை இளம்பருவத்தினரிடையே அதிகமாகக் காண முடிகிறது. இதிலிருந்து வெளிவர முடிவு செய்துவிட்டால், முதலில் மொபைலில் எவற்றையெல்லாம் தேவையில்லாமல் பயன்படுத்துகிறோம் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துவிடுவது முக்கியமானது. மொபைல் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாகக் குறைக்க முயலலாம். ஆரம்பநிலையில், மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி சுயக்கட்டுப்பாடு மூலமாகவே இதிலிருந்து மீண்டுவிட முடியும். தூங்கும்போதும் தேவையில்லாத நேரத்திலும் மொபைலை ஆஃப் செய்துவிடுவது நல்லது.

இரவு உறங்கப்போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிட வேண்டும். சில பெற்றோர், குழந்தைகள் செய்யும் சேட்டைகளைச் சமாளிப்பதற்காக ஸ்மார்ட்போனில் கேம்களையோ, அவர்கள் ரசிக்கும்படியான வீடியோக்களையோ ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறானது. இதனால் அவர்களை அறியாமலேயே குழந்தைகளை மொபைலுக்கு அடிமையாக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் கையில் முடிந்தவரை மொபைலைக் கொடுக்காமல் தவிர்ப்பதே சிறந்தது. அப்படிப் பயன்படுத்தினாலும் அவர்களைக் கண்காணிக்கவேண்டியது மிக அவசியம். மனதளவில் பாதிப்பு அதிகமானால், மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.


பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?

* திரையில் தோன்றும் நோட்டிஃபிகேஷன்கள் நம் கவனத்தை மொபைல் பக்கம் திருப்பக்கூடும். எனவே, அவற்றை ஆஃப் செய்துவிடுவது நல்லது. இரவில் தூங்கும்போது ‘Do Not Disturb’ வசதியைப் பயன்படுத்தலாம்.

ஆப்களும் உதவும்!

மொபைல் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நிறைய ஆப்கள் இருக்கின்றன. இவற்றின் மூலமாக மொபைலில் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிய முடியும். மொபைலிலிருக்கும் அடிப்படை வசதிகளை மட்டும் பயன்படுத்த அனுமதித்துவிட்டு மற்றவற்றை லாக் செய்யும் வசதிகளும் சில ஆப்களில் இருக்கின்றன. இந்த ஆப்களில் நேரத்தை செட் செய்துவிட்டால், அந்த நேரத்தில் மற்ற ஆப்களைப் பயன்படுத்த முடியாமல் தடை செய்துவிடும்.

தனிமையைத் தவிர்க்கலாம்!

நீண்ட நேரம் தனிமையில் அமர்ந்திருப்பது மொபைல்போனைப் பயன்படுத்தத் தூண்டக்கூடும். எனவே, முடிந்தவரை தனிமையைத் தவிர்க்கவும்.

அந்த 60 நிமிடங்கள்

ஒரு மனிதன் காலையில் எழுந்த பிறகான 60 நிமிடங்களும், இரவு தூங்குவதற்கு முன்பான 60 நிமிடங்களும் மிக முக்கியமானவை. காலைப் பொழுதின் முக்கியமான நிமிடங்கள்தாம் நம் அன்றைய நாளைத் தீர்மானிக்கின்றன, இரவில் நம் தூக்கத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, அந்த நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். காலையில் 60 நிமிடங்களை உடலுக்குப் புத்துணர்வூட்டவும், இரவில் மனதை அமைதிப்படுத்தவும் செலவழிக்கலாம்.

உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்!

`இந்த நேரத்தில் மொபைலைப் பயன்படுத்தக் கூடாது’ என்று முடிவெடுப்பதோடு, அதற்கான நேரத்தை ஒதுக்கவும் வேண்டும். அந்த நேரத்தில் `அவசரத் தேவையின்றி மொபைலைப் பயன்படுத்துவதில்லை’ என்று முடிவெடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம்.

சோஷியல் மீடியா பயன்பாடு

மொபைலைப் பயன்படுத்தத் தூண்டுவதில் சோஷியல் மீடியாவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இது தவிர மொபைலில் இருக்கும் என்டர்டெயின்மென்ட் ஆப்களும் நம் கவனத்தைத் திசை திருப்பக்கூடும். `மொபைலை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்’ என்ற சந்தேகம் எழுந்தால், சோஷியல் மீடியா தொடர்பான ஆப்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்துவிட்டு அவற்றிலிருந்து விலகிவிடுவது நல்லது.

பேஸிக் மாடல் பெஸ்ட்!

மொபைல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பேஸிக் மாடல் மொபைலுக்குத் திரும்புவது.  நிரந்தரமாகச் சாத்தியமில்லை என்றாலும், சில நாள்களுக்காவது  ஒரு மாறுதலுக்காக வசதிகள் குறைவாக உள்ள பேஸிக் மாடல் மொபைல்களைப் பயன்படுத்தலாம்.’’

மொபைல் அடிக்‌ஷன் பாதிப்பை எப்படிக் கண்டறியலாம்?

* மொபைல்போன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டால் பதற்றமடைவது.

*  மொபைலைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் கோபம் வருவது.

*  அடிக்கடி தேவையில்லாமல் மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.

*  ஏதாவது செய்திகளைக் தேடிக்கொண்டே இருப்பது.

*  மகிழ்ச்சியோ, துக்கமோ உடனே மொபைலைக் கையில் எடுப்பது.

*  இரவில் அடிக்கடி மொபைலைக் கையில் எடுத்துப் பார்ப்பது.

*  மொபைல் அடிக்கடி ரிங் ஆவதைப்போல உணர்வது.

* குடும்பத்தினரிடமிருந்து மொபைலை மறைத்துவைக்க விரும்புவது.


மொபைல் போதை மீள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by SK Fri Aug 31, 2018 1:50 pm

பயனுள்ள பதிவு தல 
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by T.N.Balasubramanian Fri Aug 31, 2018 2:01 pm

நல்ல பயனுள்ள செய்தி.
அமல் படுத்துவது அவரவர் மன உறுதியை பொறுத்தது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by ayyasamy ram Fri Aug 31, 2018 2:07 pm

மொபைல் போதை மீள்வது எப்படி? 103459460
-
மொபைல் போதை மீள்வது எப்படி? P48a_1534140843
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by ஜாஹீதாபானு Fri Aug 31, 2018 3:02 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி

நான் சில நேரம் வேலைக்கு செல்லும்போது போனை மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுவேன் . அன்று எனக்கு ரொம்ப பிரீயாக இருக்கும். போன் இருந்தால் தான் அடிக்கடி எடுத்து பார்க்கச் சொல்லும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by SK Fri Aug 31, 2018 4:55 pm

மேற்கோள் செய்த பதிவு: 601098

இந்த பதிவில் நான் சொன்ன தீர்வு போல முயற்சி செய்தால் பயன் இருக்கும் என்று நினைக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by சிவா Fri Aug 31, 2018 9:19 pm

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி தம்பி

நான் சில நேரம் வேலைக்கு செல்லும்போது போனை மறந்து வீட்டில் விட்டுட்டு போயிடுவேன் . அன்று எனக்கு ரொம்ப பிரீயாக இருக்கும். போன் இருந்தால் தான் அடிக்கடி எடுத்து பார்க்கச் சொல்லும்.
ஆம் அக்கா, போன் இல்லாமல் வெளியில் சென்றால் நிம்மதியாகச் சென்று வரலாம்.

Sent from Topic'it App


மொபைல் போதை மீள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by சிவா Fri Aug 31, 2018 9:22 pm

SK wrote:பயனுள்ள பதிவு தல 
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா

குழந்தைகள் போன் பயன்படுத்துவது ஒரு வகையில் நன்மையாகத்தான் உள்ளது.

என் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரே டேப்பில் பதிந்து கொடுத்திருந்த ஏபிசிடி மற்றும் ரைம்ஸ் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.

Sent from Topic'it App


மொபைல் போதை மீள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by SK Sat Sep 01, 2018 9:55 am

சிவா wrote:
SK wrote:பயனுள்ள பதிவு தல 
என் மகள் காலை எழுந்த உடன் அப்பா ரைம்ஸ் வச்சி கொடுனு தான் எழுந்திருப்பா

குழந்தைகள் போன் பயன்படுத்துவது ஒரு வகையில் நன்மையாகத்தான் உள்ளது.

என் மகள் பள்ளிக்குச் செல்லும் முன்னரே டேப்பில் பதிந்து கொடுத்திருந்த ஏபிசிடி மற்றும் ரைம்ஸ் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தார்.

Sent from Topic'it App
மேற்கோள் செய்த பதிவு: 1275916


ஆம் அண்ணா இப்போது பல ரைம்ஸ், நிறங்கள் , அல்பபெட்ஸ் சரியாக சொல்கிறாள் என் கவலை 
குனிந்தே பார்ப்பதால் கழுத்து வலி 
தொடர்ந்து பார்ப்பதால் பார்வை குறைபாடு வரக்கூடாது என்பது தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by சிவா Sat Sep 01, 2018 10:00 am

நீண்ட நேரம் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

Sent from Topic'it App


மொபைல் போதை மீள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் போதை மீள்வது எப்படி? Empty Re: மொபைல் போதை மீள்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum