ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!

4 posters

Go down

மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! Empty மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!

Post by KavithaMohan Sat Dec 23, 2017 4:42 pm

மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் ரூ.950 கோடி அளவுக்கு லாலு ஊழல் புரிந்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரியாக்கினார்.
மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! 5a3e381599446-IBCTAMIL

இது தொடர்பாக லாலு பிரசாத் மீது 5 வழக்குகள் உட்பட 64 வழக்குகளை சிபிஐ பதிவு செய்து விசாரித்ததில் 2013-ம் ஆண்டு அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பதியப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றிற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வந்த அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஜாமீனில் வெளிவந்தார்.

பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15  பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இதனால் லாலுபிரசாத் சிறை செல்ல உள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதேசமயத்தில், அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா  உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி
IBC Tamil News
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

Back to top Go down

மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! Empty Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!

Post by SK Sat Dec 23, 2017 5:22 pm

இதை நிரூபிக்க முடிந்த சிபிஐ 2g வழக்கை நிரூபிக்க முடியவில்லையா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! Empty Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!

Post by T.N.Balasubramanian Sat Dec 23, 2017 6:27 pm

SK wrote:இதை நிரூபிக்க முடிந்த சிபிஐ 2g வழக்கை நிரூபிக்க முடியவில்லையா
மேற்கோள் செய்த பதிவு: 1254503

இது சம்பந்த மீம்ஸ் ஒன்று பகிர்வு செய்கிறேன்

sanaullah‏
@Ambur
லாலு ங்கிறவருக்கு விடுதலை இல்லையாம்.

மாடுங்க எல்லாம்  சரியா சாட்சி சொல்லிடுச்சாம்.?

#மாட்டுத்தீவனஊழல்வழக்கு[/quote]

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! Empty Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!

Post by ayyasamy ram Sun Dec 24, 2017 8:35 am


ரயில்வே மந்திரியாக லாலு இருந்தபோது
சிறப்பாக செயல்பட்டார்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! Empty Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
» கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
» சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
» லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum