புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram

53 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
Manimegala
Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Poomagi

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தேர்தல்_ஆணையம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for தேர்தல்_ஆணையம்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மைக்கு புதியதொரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

‘இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரும், மற்ற தேர்தல் ஆணையர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும். யாரைத் தேர்தல் ஆணையர்களாக நியமிப்பது என பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய கமிட்டி முடிவுசெய்ய வேண்டும். ஒருவேளை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லையென்றால், எதிர்க்கட்சிகளின் தரப்பில் இருக்கும் பெரிய கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இந்த கமிட்டியில் இடம்பெறலாம்’ என்பது உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் உத்தரவு.

இந்த வழக்கு வந்ததற்கு ஒரு விநோதமான காரணம் உண்டு. அனூப் பரன்வால் என்பவர், 2015-ம் ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுக்கிறார். ‘அரசியலமைப்பு சட்டத்தின் 324(2) பிரிவின்படி, தேர்தல் ஆணையர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஆனால், இந்த நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே, மத்திய அரசு தன் விருப்பம்போல எவரையும் தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் நியமிக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டப்படி சரியான நடைமுறை இல்லை’ என்பது அந்த வழக்கின் சாரம்.

இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக மலர்ந்தபோது, அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு அதில்தான் அரசியலமைப்புச் சட்டம் தொகுக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்படிச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றம் மறந்துவிட்டது.

இதை, இந்த வழக்கு விசாரணையின்போது உணர்ந்த உச்ச நீதிமன்றம், அனூப் பரன்வாலின் மனுவை ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்த போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வுதான் இப்போது இப்படித் தீர்ப்பு தந்திருக்கிறது.

இப்போதுள்ள நடைமுறைப்படி, சட்ட அமைச்சர் தகுதியான நபர்களின் பெயர்களைப் பரிந்துரைப்பார். அதிலிருந்து பிரதமர் அறிவுரைப்படி, ஒருவரைத் தேர்தல் ஆணையராக ஜனாதிபதி நியமிப்பார். இனி இந்த நடைமுறை மாறி, உச்ச நீதிமன்றம் சொன்ன கமிட்டியே தேர்தல் ஆணையர்களைத் தேர்வுசெய்யும். கூடவே, ‘தேர்தல் ஆணையத்தின் செலவுகளை மத்திய அரசு நேரடியாகச் செய்யாமல், தனித்தொகுப்பு நிதியிலிருந்து அளித்தால், ஆணையம் இன்னும் சுயேச்சையாகச் செயல்பட முடியும்’ என்ற பரிந்துரையையும் செய்திருக்கிறது.

#தேர்தல்_ஆணையம் தன் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இது உதவும்.

விகடன்

Back to top