புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 38%
ayyasamy ram
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
14 Posts - 33%
Dr.S.Soundarapandian
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 26%
cordiac
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
265 Posts - 51%
heezulia
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
163 Posts - 31%

41 Posts - 8%
T.N.Balasubramanian
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 3%
prajai
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR
Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for ஷேப்வேர்

Topics tagged under ஷேப்வேர் on ஈகரை தமிழ் களஞ்சியம் VXHi2S8

ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும். கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காக, தற்போதைய இளம்பெண்கள் தேர்ந்தெடுக்கும் பல வழிமுறைகளில் ஒன்று 'ஷேப்வேர்'. இது வயிறு, இடுப்பு, தொடைகள் போன்ற பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, அவற்றின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும் உள்ளாடை வகையாகும். மெலிதான தோற்றத்தைக் கொடுப்பதால் இளம்பெண்கள் இதை விரும்பி அணிகின்றனர். எனினும், ஷேப்வேர்களை அடிக்கடி பயன்படுத்துவது பெண்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.

நுரையீரல் பாதிப்பு:
ஷேப்வேர், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை சுருக்குவதன் மூலம் ஏற்படும் அழுத்தம் நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படைந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரலின் இயக்கம் குறைந்தால் சுவாசப் பிரச்சினை உருவாகும்.

ரத்த ஓட்டம்:
இறுக்கமான ஷேப்வேர் சில சமயங்களில் சருமத்திலும், தசைகளிலும் மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு அழுத்தம் ஏற்பட்ட இடங்களில் அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும். அதனால், இதயம் அதிகமான ரத்தத்தை அந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தும். தொடர்ச்சியான மற்றும் வழக்கமான ரத்த ஓட்டம் மாறி, ரத்தத்தில் தேவையற்ற ரத்தக் கட்டிகள் உருவாகுவதற்கு இது காரணமாக அமைகிறது.

சிறுநீரகப் பிரச்சினை:
ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

கால்களில் உணர்வின்மை:
ஷேப்வேர் தொடைகளில் அணியும்போது ஏற்படும் சுருக்கத்தின் அழுத்தம் தசைகளை இறுக்கி நரம்புகளை அழுத்துகிறது. இதனால் கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. கால்களில் உணர்வின்மை, கூச்சம், தசைப் பிடிப்புகள் முதலியவை உருவாகின்றன. மேலும் இது கால்களில் வீக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

செரிமானக் கோளாறு:
ஷேப்வேர் உடலின் நடுப்பகுதியில் உள்ள தசைகளை மட்டுமில்லாமல், உள் உறுப்புகள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தம் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள பெருங்குடல் வழியாக உணவு செல்லும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. 'இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய்' ஷேப்வேர் பயன்படுத்துபவர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

தசைகள் வலுவிழக்கிறது:
ஷேப்வேர் அணியும்போது ஏற்படும் அழுத்தம், தசைகளை தளர்த்தி, அவற்றின் செயல்பாட்டை குறைத்து, பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்கிறது.

குறிச்சொற்கள் #Shapewear #Body_Shapers #ஷேப்வேர்

Back to top