புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
14 Posts - 31%
Dr.S.Soundarapandian
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 24%
T.N.Balasubramanian
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 7%
cordiac
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
265 Posts - 51%
heezulia
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
23 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 3%
prajai
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for ர

SKP Karuna ‏@skpkaruna - தனது பதவிக்காலத்தில் யாையும் தூக்கிலிட அனுமதியேன் என இறுதிவரையில் உறுதியாக நின்றவர். மனசாட்சியை கடவுளாக வணங்கிய மாமனிதர் கலாம். #AbdulKalam

ravitej sahu ‏@ravitejsahu - தனியொு மனிதன் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கு நீங்களே ஓர் எடுத்துக்காட்டு. நாங்கள் உங்கள் வாக்கை மனதில் கொண்டு முன்னே நடப்போம். #KalamSir

◀ⓐⓥⓘⓢ▶ ‏@vm_siva - உன் கை ேகையை பா்த்து எதி் காலத்தை நி்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதி் காலம் உண்டு -அப்துல்கலாம் #RIPAbdulKalam

Rambir Kaushik ‏@RambirKaushik - (R)eturn (I)f (P)ossible RIP #KalamSir

தமிழச்சி ‏@NanTamizachi - எனது வீட்டில் அல்லது பள்ளியில் குறைந்தது 5 செடிகளை நட்டுவைத்து, பாதுகாத்து மரமாக்குவேன்.

வாழவந்தா் ‏@Iam_SuMu - தமிழர்களின் தலைநிமி்வு #கலாம்

தரலோக்கலு லேஜிபாய்» ‏@TharaLocal - போதும்யா கலாம்-க்கு புகழ்ச்சியே பிடிக்காது.

தமிழ்.ஜவஹர் ‏@jawamechanikk - கதறி அழாததால் தான் என்னமோ என் மனம் இறுக்கம் கொண்டு இருக்கிறது #அப்துல்கலாம்

மு.நிஜாம் தீன் ‏@nizamdheen10 - எளிமையான பொதுவாழ்வுக்கு உதாரணமாக இந்த தலைமுறைக்கு கலாம் அளவுக்கு வெளிப்பாடுகளை நிகழ்காலத்தில் யாும் தந்ததில்லை #RIP APJ

King ‏@jaheer268 - வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ...rip

Kumar Parameswaran ‏@SecureKumar - இந்தியாவின் கடை கோடியில் இருந்து உலகத்தின் சிகரம் தொட்ட நிஜ உலக நாயகன்... #அப்துல்கலாம்

ஆட்ட நாயகன் ‏@issath33 - எங்கள் ஊரில் கிடைத்த வைரம்... எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும். #அப்துல்கலாம் #ாமேஸ்வரம்

Nellaiseemai ‏@nellaiseemai - கூடங்குளத்தை பொுத்தவரை அவர் அதை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகப் பா்த்தா#அப்துல்கலாம்

Vijay sekhar C ‏@sekharcv - #APJAbdulKalam அறிவா்ந்த எளிமையின் சின்னம்.

CHINNADURAI ‏@k_chinnadurai - இந்தியர்களுக்காக எந்நேரமும் உழைத்த மனிதநேயமிக்க ஒரு புனித ஆன்மா தன் நீண்ட ஒய்வை எடுத்துக்கொண்டது #wemissyouSir #RipkalaamSir # #அப்துல்கலாம்

C MUTHUGURUSAMY ‏@vishnuwire - பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாய் பிள்ளைகளின் எதி்காலத்தை யோசித்த பிரம்மச்சாி.

RIP APJ SIR ‏@JIIVAMECH - கனவு கண்டேன் நான் நேற்று இரவு நீங்கள் உயி் பிழைத்து மீண்டும் இவ்வுலகில் தோன்றினீ்கள் என்று #அப்துல்கலாம்

பெப்லவன் ‏@manasu_vs - வாழும் வாழ்க்கையின் போலித் தன்மையும். முடிந்த வாழ்கையின் மகத்துவ பெுமையும். தெளிவாக புிவது. சில பேின் மரணத்தின் போதுதான். #அப்துல்கலாம்

SathyaN @Duraisathyan - 60-லேயே ஓய்வெடுக்க சென்றுவிடுபவர்கள் மத்தியில் 80-வயதிலும் தான் விும்பிய கற்பிக்கும் பணியில் தொடர்ந்தவர் #கலாம்.

நன்றி : தி ஹிந்து
-
சில சோகமான சம்பவங்களே பின்னர் காமெடியாக
உருமாற்றம் அடைந்து விடுகின்றன..!
-
# திுமணத்தோடு இதை ஒப்பிட வேண்டாம்...!
-

கா்டூனிஸ்ட் முுகு
-
--------------------------------------
-
நம்மைத் தலைகுனிய வைத்து, தலை நிமிரச்
செய்வது புத்தகம்.
-
அதே போல் நம்மைத் தலைகுனிய வைத்து
தலை குறப்புற விழுச் செய்வது செல்போன்..!

-
இளை#ாஜா டென்டிஸ்ட்
-
--------------------------------------
-
சைக்கிளில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள
-
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப்போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை..!

-
கல்யாண்ஜி
-
----------------------------------------
-
கூலித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு.
# ஆனால் இதுவரை செம்மரம் கடத்தும்
முதலாளிகள் மீது காபி கூட சூடாகக்
கொட்டியதில்லை...!

-
செல்வ குமா
-
=======================================
வலைப்பேச்சு - குங்குமம்

Back to top