புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
98 Posts - 49%
heezulia
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 4%
prajai
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
225 Posts - 52%
heezulia
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for சம

Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் RYHodvWnT0S5OwuU4i3W+dsc_0328
-
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் CmTte1zOSG61pEfkZ1ob+safe_image
-
Kirukkologist ‏@santhozn - தாடி அரிச்சிங் ..... #சம்மர்.
-
SivaJi Sankar ‏@sivajisiragukal - குண்டு பல்ப் மாதிரி கழட்டி மாட்றதா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும். #வெயில் #mtc.
-
உளவாளி ‏@withkaran - ஏப்ரல் மாசம் வந்துச்சுன்னா வெயில கூட பொறுத்துக்கலாம் போல..ஆனா இந்த சென்னை அமிர்தா விளம்பரத்த பொறுத்துக்க முடியல.
-
அப்துல் காதர் மதுரை - வீட்டுக்குள்ளையே பாக்குற மாதிரி ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க .....வெளிய தல காட்ட மிடீல ‪#‎வெயில்‬.
-
வானதி ‏@NVaanathi - வீட்டிலிருந்து வெளியே சென்றால் Fridge-லிருந்து Oven னுக்கு குடிபெயர்வதுபோல் உள்ளது.. #சம்மர்.
-
நட்புக்காக ‏@natpukkagaa - இந்தியாவே சம்மர் வெயில்ல சாவுது. திருநெல்வேலி மட்டும் விண்டர்ல கொண்டாடுது...செம மழை... ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 2 மணி நேரம் தான் வெயில்.

BabyPriya ‏@urs_priya - தட் "தண்ணிய குடி...தண்ணிய குடி" மொமன்டுகள் #வெயில்.
Champ Viky ‏@SelvaSRT - தர்பூஸ் பழத்த Lunch அ சாப்பிடனும் போல !!! இன்னாமா கொளுத்துது சென்னை வெயில். .
-.
வந்தியத்தேவன் ‏@kalasal - கடவுள் மட்டும் இப்ப நேர்ல வந்து உனக்கு லட்சுமி மேனன் வேணுமா, மழை வேணுமானு கேட்டா யோசிக்காம மழைதான்னு சொல்லிடுவேன்... #உஸ்ஸ் என்னா வெக்கை...
-
டுபாக்கூர் ‏@ootavaayan -பொன்மேனி உருகுதே என் மேனி கருகுதே......#வெயில் வாட்டுதே. ஹாஆஆஆஆஆஆன்ங்.....
-
சித்ரன் ரகுநாத் ‏@raghuji - பேபி கார்ன், பேபி பொட்டேட்டோ மாதிரி 'பேபி அக்னி நட்சத்திரம்' என்று ஒன்று இருக்கும்போல. #சென்னை_சம்மர்.
-
Topics tagged under சம on ஈகரை தமிழ் களஞ்சியம் PpHvIrfwQRmmRhfEgKgn+ea4c4-namitha_hot_wet_bathing_photos_wallpapers_03
-
-வெயில் தாக்கத்தால் சமூக வலைதளங்களிலும் தகராறுகள் அதிகமாகி வருகின்றன. விவாதங்கள் காரசாரமாகின்றன. அத்தகைய சூடான மற்றும் சூட்டைத் தணிக்கும் ‘வெயில்’ குறித்த கருத்துப் பகிர்வுகள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில் இடம்பெறுகின்றன.

SivaJi Sankar ‏@sivajisiragukal – இரு சமக்குறியிட்ட சாரளத்தில் நீட்டிய கரங்கள் பரிகசிக்கின்றன. முச்சமகுறியிட்ட ஆண்டனாவில் அமர்ந்த காகங்கள் பேசி கொள்கின்றன – சென்னை சரியான சூடு.

கரிகாலன் ‏@DiNationS – தலையில ஒரு ஏசியை மாட்டிக்கிட்டு தான் வெளில போகணும் போல… என்னா வெயில்…
தமிழ் ‏@Tamil_007 – வெயிலும் வெயில் சார்ந்த இடம் – சென்னை!!!!

நந்து Talks ‏@itzNandhu – ஹாட் சன், வெயில் கொளுத்திங் ,வேர்த்துக்கொட்டிங் #மதுரை.

புகழ் ‏@mekalapugazh – நல்லோர் ஒருவர் உளரேல்…அவர் பொருட்டு மழை பெய்யுதோ இல்லையோ…கெட்டோர் ஒருவர் உளரேல்..அவர் பொருட்டு கடும் வெயில் உண்டு போல…

Anonymous ‏@pisasukutti – காதலி போனா கூட, எப்போ திரும்ப வருவான்ற கவலை இல்ல, ஆனா கரண்ட் போனா எப்போ திரும்ப வரும்ன்னு ஒரே கவலை #சம்மர்.

கருணை மலர் ‏@karunaiimalar – லெமன்+புதினா = மின்ட் ஜூஸ். செம காம்பினேஷன். டேஸ்ட் நல்லா இருக்கும். வெயில் காலத்துக்கு உடம்புக்கும் குளிர்ச்சி. ட்ரை பண்ணி பாருங்க :-)
-=
கேள்வியாளன் ‏@kelviyalan – இறந்தாவது ஐஸ் பெட்டிக்குள் அமர்ந்து விட ஆசைப்படும் அளவிற்கு வெயில் அடிக்கிறது.

புன்னகைக்காரன் ‏@IAnand21 – ஒருத்தன் அருப்பேங்கிரான் ஒருத்தன் கிழிப்பேங்கிரான், இன்னொருத்தன் நா வீட்டுக்கு வாரதுக்குள்ள நீ சாகனும்டீங்கிரான் #வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்.

-தமிழ் தி இந்து காம்

படம் – இணையம்

Back to top