புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10 
70 Posts - 51%
heezulia

51 Posts - 37%
T.N.Balasubramanian
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
Saravananj
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_m10அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை) Poll_c10 
8 Posts - 89%

1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை)

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 14, 2013 11:44 am

இதற்குமுன் இங்கே பதிவிட்ட பல கவிதைகள் புகைப்படத்திற்காக எழுதி இருக்கிறேன்.
அந்த வரிசையில் ஒன்றாக கீழே உள்ள புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை இது !

http://2.bp.blogspot.com/-tVF3u5zVnLc/UbnVJmU_h9I/AAAAAAAACSY/-tCPeFYxssQ/s1600/Rainy_day_by_nayein.jpg

பட்டாம் பூச்சிகள் நிறைந்த
உனது பட்டுப்பாவாடை
குட்டைச் சட்டை

உன் கழுத்தோடு
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை

உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை

அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள்

மழை ஓய்ந்த பொழுதும்
உன் விரல்கள் தீண்டி
என் மீது பொழியும்
நொடிப்பொழுது
செடி மழை

உன் உருவத்தைப்
பிரதி எடுத்து திரையிட்ட
செம்மண் நீர் சாலை

கையில் காலணியோடு
நடந்த
ஊற்றுநீர் கசியும்
அந்த ஒற்றையடிப்பாதை

உச்சியில் ஓட்டை
விழுந்த கறுப்புக்குடை

குடைக் கம்பியில் வடியும்
ஒருதுளி நீர்பட்டு
சிலிர்க்கும் உனது ஸ்பரிசம்

அந்த ஓட்டைக்
குடைக்கடியே நாம்

அத்தனையும்
என் ஞாபகத்தில்
ஒவ்வொரு மழைநாளிலும் !

- See more at: http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_13.html#sthash.Wgtpe928.dpuf

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 1:24 pm

மழை கால வானவில்லாய் பூத்த
மனதோடு நிற்கும் ஞாபங்கள் அருமை ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 1:27 pm

அட அட சூப்பருங்க அகல் படமும், கவிதையும்.

படமும் நீங்க எடுத்ததா?

அதென்னவோ தெரிலீங்கோ - கருப்பு வெள்ளை படம்ன்னாலும் நம்ம பசங்களுக்கு அதுல இருக்கற பட்டாம் பூச்சி கூட தெரியுது பாவாடையில் - சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 1:57 pm

யினியவன் wrote:அட அட சூப்பருங்க அகல் படமும், கவிதையும்.

படமும் நீங்க எடுத்ததா?

அதென்னவோ தெரிலீங்கோ - கருப்பு வெள்ளை படம்ன்னாலும் நம்ம பசங்களுக்கு அதுல இருக்கற பட்டாம் பூச்சி கூட தெரியுது பாவாடையில் - சூப்பருங்க

கவிதை அருமை அகல்

அண்ணா ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேனு எழுதிட்டார்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 14, 2013 1:58 pm

நீங்க அதான் இப்போ டைமிங் வந்து சொல்றீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 2:02 pm

லஞ்ச் டைமிங் முடிந்து சொல்றாங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 2:02 pm

பூவன் wrote:நீங்க  அதான்  இப்போ டைமிங்  வந்து சொல்றீங்க  

வாங்க ஆளக் காணோமேனு நினைச்சேன்என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 2:03 pm

யினியவன் wrote:லஞ்ச் டைமிங் முடிந்து சொல்றாங்க
எனக்கு அதெல்லாம் கிடையாது எப்போ வேணாலும் சாப்பிடலாம் சாப்பிடாமலும் இருக்கலாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 2:05 pm

அடுத்தவங்க சமயலை எப்ப வேணா சாப்பிடுவீங்க
உங்க சமயல்ன்னா சாப்பிடவே மாட்டீங்க அதானே?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 2:08 pm

யினியவன் wrote:அடுத்தவங்க சமயலை எப்ப வேணா சாப்பிடுவீங்க
உங்க சமயல்ன்னா சாப்பிடவே மாட்டீங்க அதானே?

நிஜம் தான் சாப்பிடுவமா வேணாமானு யோசிட்டே இருக்கேன்

பேசாம பூவா தலையா போட்டுப் பார்க்க வேண்டியது தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக