புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
56 Posts - 74%
heezulia
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_m10தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 9:16 am

தமிழ் எண்களை எப்படி ஞாபகத்தில் கொள்வது ?
1 - க - ஒன்று
2 - உ - இரண்டு
3 - ங - மூன்று
4 - ச - நான்கு
5 - ரு - ஐந்து
6 - ௬- ஆறு
7 - எ - ஏழு
8 - அ - எட்டு
9 - கூ - ஒன்பது
0 - 0 - சுழியம்

''க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்

எண் என்ற கருத்துரு தொன்ம காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்று தொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

- நா.க. மலர்ச்செல்வன்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 04, 2013 9:20 am

மிகவும் நன்று மணிகண்டன் மகிழ்ச்சி 
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 9:21 am

மிகவும் நன்று நண்பரே புன்னகை

எனது விருப்பம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 10:46 am

கசடதபர ஞஙணநமன யரளவழல வாயிலவரல மாதிரி சூப்பருங்க 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 04, 2013 10:54 am

அருமை , இனிமேல் எளிதாக நினைவு வைத்து கொள்ள முடியும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 10:55 am

யினியவன் wrote:கசடதபர ஞஙணநமன யரளவழல வாயிலவரல மாதிரி சூப்பருங்க 

வாயிலவரலண என்ன தல விரலை கொடுத்து எடுக்க வேண்டியது தானே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 10:56 am

அப்படி செஞ்சுதான் விரல் மாட்டிட்டு வர மாட்டேங்குது ராஜூ புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 04, 2013 10:59 am

யினியவன் wrote:அப்படி செஞ்சுதான் விரல் மாட்டிட்டு வர மாட்டேங்குது ராஜூ புன்னகை

கள்ள சாவி சிக்கியது போல் சிக்கிகிச்சா புன்னகை சூப்பர் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 04, 2013 11:01 am

அருமையான விளக்கம் எளிதாக அனைவருக்கும் புரியும் படி உள்ளது.!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 11:08 am

வாவ்! அருமையான விளக்கம், நினைவில் வைத்துக்கொள்வது ரொம்ப சுலபம் புன்னகை விளக்கக்த்துக்கு நன்றி மணிகண்டன் புன்னகை நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக