புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
8 Posts - 3%
prajai
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_m10பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 13, 2013 12:44 pm

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி சித்ரா பவுர்ணமி முழு நிலவு நாள் விழா மாமல்லபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடு வெட்டி குரு எம்.எல்.ஏ. உள்பட பலர் பேசினார்கள்.

விழா முடிந்து பா.ம.க. வினர் திரும்பியபோது மரக்காணத்தில் பா.ம.க.வினருக்கும், அந்த பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அது மிகப்பெரும் கலவரமாக மாறியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஏராளமான கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள்.

மரக்காணம் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி ஏப்ரல் 29-ந் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். என்றாலும் தடையை மீறி டாக்டர் ராமதாஸ் விழுப்புரத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து டாக்டர் ராமதாசும், 360 பா.ம.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை கண்டித்து வட மாவட்டங்களில் பா.ம.க. வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் சுமார் 10 நாட்களாக தீ வைப்பு, கல்வீச்சு, சாலை மறியல் போன்ற சம்பவங்கள் நடந்தன. இதற்கிடையே டாக்டர் அன்புமணி ராமதாசும் கைதானதால் பா.ம.க.வினர் போராட்டம் அதிகரித்தது. 2 வாரம் நீடித்த இந்த போராட்டம் காரணமாக 853 வாகனங்கள் சேதமடைந்தன. இதில் பெரும்பாலானவை அரசு பஸ்களாகும். 14 அரசு பஸ்கள் மற்றும் 2 தனியார் லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

மே மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஸ்கள் மீது கல்வீசப்படுவது அதிகரித்தது. இதனால் மே 1-ந்தேதி அன்று வட மாவட்டங்களில் சுமார் 1600 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரவு நேரங்களில் 2267 பஸ்கள் இயக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் பஸ் டிரைவர்கள் ஹெல்மட் அணிந்து பஸ் ஓட்டினார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், வட மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் உடல் கருகி பலியானார்.

சாலையோரத்தில் இருந்த 45 பெரிய மரங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. 140 மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. கல்வீச்சு, வன்முறை சம்பவங்களில் பொதுமக்களில் 111 பேர் காயம் அடைந்தனர். இவை தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வன்முறை சம்பவங்களால் அரசு சொத்துக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. பொது சொத்துக்களின் சேதம் பல கோடியை தாண்டியது. ரூ. 600 கோடி அளவுக்கு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியானது.

வன்முறையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பிறகே வட மாவட்டங்களில் நிலவிய வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்தன. முதல் - அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 12-ந்தேதி வட மாவட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்து சட்டசபையில் பேசினார். அப்போது அவர், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் கட்சியை தடை செய்ய அரசு தயங்காது என்று எச்சரித்தார்.

மேலும் அவர், பா.ம.க. வினர் நிகழ்த்திய வன்முறை சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை சரி கட்டும் வகையில், அந்த கட்சியிடம் இருந்து உரிய நஷ்டஈடு பெறப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் ஏற்பட்ட பொது சொத்து சேதங்களை அரசு அதிகாரிகள் கணக்கிட்டனர். அந்த சேத மதிப்புத் தொகை தொகுக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளும் கடந்த ஒரு மாதமாக கணக்கிட்ட சேத விபரங்களை விரைவில் வருவாய் துறை வெளியிட உள்ளது. அதன் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நோட்டீசை அரசு பா.ம.க.வுக்கு அனுப்பி வைக்கும்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதற்கு நஷ்ட ஈடாக இந்த ரூ. 50 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளிக்கும். தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம்-1992 கீழ் இந்த நஷ்டஈட்டை பெற தமிழக அரசு தீவிரமாகியுள்ளது. தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியதால் ஏற்பட்டுள்ள பொது சொத்துக்கள் சேதத்துக்கு, ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து அபராதம் பெற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

போராட்டம் நடத்தும் கட்சிகள், எதிர்காலத்தில் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது. இதுபற்றி பா.ம.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

முதலில் பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். பிறகு பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இப்போது எங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிடுகிறார்கள். வட மாவட்டங்களில் நிகழ்ந்த எந்த வன்முறை சம்பவத்திலும் பா.ம.க.வினருக்கு தொடர்பு இல்லை. பா.ம.க.வினர் யாரும் வன்முறையில் ஈடுபட வில்லை. எனவே அரசு எங்களுக்கு அபராதம் விதித்தால் அதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- மாலைமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 13, 2013 2:24 pm

சிப்பு வருது சிரிப்பு வழக்கம் போல இப்படி ஏதாவது அடாவடி பண்ணி அப்புறம் ஆப்பு திரும்பி இவங்களுக்கே வந்ததும் கப்சிப் என்று வாயைமூடிக்கிறது இந்தம்மாவிற்கு இதே வேலையா போச்சு ..............

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது / விளைவித்துக்கொண்டிருப்பது இவர் கட்சி தான் அதிகம் என்பது இந்தம்மாவிற்கு இன்னும் தெரியல போல ....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 13, 2013 8:43 pm

பா மா கா வுக்கு இது ஒரு பாடம்னா மற்ற கட்சிகளுக்கு இது இரண்டு பாடங்களை கற்று கொடுக்கும் இனிமேல் ஆளுங்கட்சிய தவிர எவனாவது பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பானா


அனைத்து கட்சிகளின் மீதும் ஒரே போல் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் அரசு சிந்திக்குமா ? எனக்கு தொணவில்லை




பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Mபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Uபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Tபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Hபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Uபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Mபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Oபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Hபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Aபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Mபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு Eபொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக