புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_m10மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 2:01 pm

மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்! Youngistan-against-bt-brinjal

நம்ம ஊருக்கு மரபணு கத்திரிக்காய் வரப்போகுதுங்க! அமெரிக்காவோட மான்சாண்டோ கம்பெனியோட தயாரிப்பு இது! உலகம் முழுக்க மரபணுக்கத்திரிக்காயை எதிர்க்கிறார்கள்! ஐரோப்பியர்கள் இந்தக் கத்திரிக்காய் வேண்டாம் என்கிறார்கள்! ஆனாலும் இந்தியாவில் ஒரு கம்பெனியின் கூட்டணியுடன் இந்தக் கத்திரிவிதைகளை இந்தியாவில் பரப்பத் தயாராகி விட்டார்கள்!
மரபணு கத்திரிக்காய் என்றால் என்ன? ஏன் அதை எதிர்க்கிறார்கள்?
நம்ம ஊர் கத்திரிக்காயில் பூச்சி விழுதாமே! அது அமெரிக்காக்காரனுக்கு கஷ்டமாப் போச்சாம்! இவன் குடுக்கப்போற காயில் பூச்சி விழாதாம்!
அதுக்காக பாசில்லஸ் துரிஞ்ஜெனிசிஸ்னு ஒரு பாக்ட்டீரியாவை இந்த கத்திரிச்செடியில் புகுத்தி விடுறாங்க! என்னென்ன பூச்சிமருந்து வேணுமோ அதை நாம அடிக்க வேணாம். இந்த செடிக்குள்ள விட்ட பாக்டீரியாவே பூச்சி மருந்து ரெடி பண்ணிக்கும்.
இதுனால நமக்கு பூச்சிமருந்து செலவு இல்லையாம். நம்ம உழவருங்கமேல் அமெரிக்காவுக்கு என்ன பாசம் பாத்தீங்களா?
ஏன்னா இது அமெரிக்க மான்சாண்டா என்கிற முட்டாள் கம்பெனியின் தயாரிப்பு! இதை வித்தாகணும் பாருங்க!
புஷ்னு ஒரு ஆசாமி இருந்தான் பாருங்க.. அவன் காலத்திலேயே இதை ஏற்பாடு பண்ணியாச்சு. ஒபாமா என்ன பண்ணுவான்? அவன் சும்மா கையை சூப்பிக்கிட்டு பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!
சரி! ஐரோப்பாவில் இதுக்கு என்ன சொல்றாங்க?
1. Wal-Mart Germany
2.Kellogg
3.Coop Switzerland
4.Marks and Spencer, UK
இந்த மெகா கடைகள் முதல் ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் இந்த மரபணு மாற்றிய காய்களுக்கு பெரிய எதிர்ப்புங்க! அதனால் ஐரோப்பாவில் இதை விக்க முடியாம இந்தியாவோட கழுத்தைப் புடிக்கிறானுங்க!
சரி ஏன் நம்ம இது வேண்டாம் என்கிறோம்?
1.இந்தக் கத்திரிக்காய் சாப்பிட்டால் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புது பாக்டீரியாக்கள் உருவாகும். ( உள்ள நோயே தாங்க முடியல! இது வேறயா!!)
2.கத்திரிக்காய் உள்ளே இருக்கும் பாக்டீரியா சும்மா இருக்குமா? சில நச்சுப்பொருளை அப்பப்ப கக்கும். அது ரொம்ப டேஞ்சராம்.
3.இதனால் மனிதனுக்கு அலர்ஜி எதுவும் வருமான்னு இன்னும் டெஸ்ட் பண்ணலையாம்.( அதான் இளிச்சவாயனுங்க மேல பண்ணப் போறாங்களே!!!..இளிச்ச வாயனுங்க யாருன்னு கேக்கிறீங்களா? அட நம்மதாங்க!!)
4.இந்தக் காயை தொடர்ந்து வருசக்கணக்கா சாப்பிட்டா ஏதாவது பிரச்சினை வருமான்னு கேட்டா பதில் யாருக்கும் தெரியாது!!
5.குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம். ஏன்னா இன்னும் சோதிக்கவில்லை!
6.இந்தச் செடிக்கழிவுகள் பட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சியையும் சேத்துக் கொல்லுமாம்!!( இப்பவே மின்மினிப் பூச்சிகளைக் காணோம்!!).
7. 4000 வருசமா நம்ம விவசாயி இதைப் பயிரிட்டுப் பிழைப்பு நடத்துகிறார்கள். இந்தக் கத்திரி விதைகள் மிகக் குறைந்த சலுகை விலையில் கொடுக்கப்படும். ஆனால் விதையை சேமிக்கவோ மறுபடி உபயோகிக்க முடியாது. வேற வழியில்லாம நம்ம அந்த விதைக் கம்பெனிக்கு அடிமையாக வேண்டியதுதான்.( புதிய பொருளாதார காலனித்துவ அடிமைகள்!!).
8.நம்முடைய சொந்த கத்திரிச் செடிகளும் இந்தச்செடியின் மகரந்தத்தால் நாளடைவில் கெட்டுப்போகுமாம்.
9.நாளடைவில் கத்திரி விலை யானை விலையாகி நீங்களும் நானும் கத்திரிக்காய் வாங்க முடியாம போகும்.
மரபையும், மாண்பையும் கெடுக்கும் இந்தக் கத்திரிக்காய் நமக்குத் தேவையா? இப்பொழுதே எதிப்புகள் ஆரம்பித்துள்ளன.
இதில் நம்மூர் பயோடெக் ஆசாமிங்க இது நல்லதுன்னு அறிக்கைவேறு வெளியிடுகிறார்கள்!!

நம்ம ஊர் அப்பாவி உழவர்களுக்கு அடி மேல் அடி! எவ்வளவோ அடி தாங்கி விட்டோம்.. இதையும் எதையும் தாங்குவோம்ங்கிறீங்க!!!
என் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டேன். நாடே ஒன்று திரண்டால் இந்தியாவுக்குள் இது வருவதைத் தடுக்கலாம்!
சரி.. வாங்க! உள்நாட்டுக் கத்திரிக்காய் வகைகளை ஒரு கை பார்ப்போம்.
submit_url = "
http://abidheva.blogspot.com/2009/10/blog-post_23.html"



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக