புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
11 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
6 Posts - 21%
heezulia
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
6 Posts - 21%
i6appar
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
3 Posts - 11%
Jenila
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
88 Posts - 36%
i6appar
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
2 Posts - 1%
prajai
என்  பயணங்கள்  ...... Poll_c10என்  பயணங்கள்  ...... Poll_m10என்  பயணங்கள்  ...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பயணங்கள் ......


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 11, 2013 10:21 pm

என்  பயணங்கள்  ...... Images?q=tbn:ANd9GcTtoGAUbpzzbdeJDNchGzi33WK0QwHw1ztnmAf2mEWW4f0xiuTmKQ

கோடையில் கோலமிட்டு
வாடையில் ஜாடை காட்டி
குளிரில் இதயம் எல்லாம்
மிளிர வைத்தாய் மின்மினியாய்
வசந்தமாய் வண்ணமயமாய்
இசைந்தாய் என்னுள்ளே ...


கோடை சுட்டெரிக்க
வாடையில் நடை நடுங்க
குளிரெல்லாம் நடுநடுங்க
வசந்தெமெல்லாம் வேனிலாய்
வாட்டி எடுக்க உன்நினைவுகள்
இலையுதிர் காலமாய் என்னுளே
இலை இலையாய் உதிர்ந்து கொண்டே ...

பருவம் எல்லாம் மாறி மாறி
பயணங்கள் செய்ய நானோ
பாதை மாறியே பேதை என
பயணங்கள் செய்கிறேன் ...

உருவம் கொண்ட உன் அன்போ
உதிராமலே உதிரம் கொட்ட கொட்ட
உள்ளுக்குள்ளே உறவாடியே
உறைந்த பனியாகவே என்னுளே
உருகாமலே உருகி கொண்டே .....







யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 10:29 pm

கட்டணம் இன்றி செல்ல காதல் பயணம் பேருந்தல்ல
கவலைகள் இன்றி செல்ல காதல் பயணம் பேருந்தல்ல
பிரிந்தால் கட்டணமாக கவலைப் பயணம் கனவிலும் நினைவிலும்

உருகாமலே உருகிக் கொண்டே உருண்டோடத்தான் வேண்டும் உருப்பட வேண்டும் எனில்
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 11, 2013 10:30 pm

செம தல உங்கள் கவிதை புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 11:10 pm

பருவம் எல்லாம் மாறி மாறி
பயணங்கள் செய்ய நானோ
பாதை மாறியே பேதை என
பயணங்கள் செய்கிறேன் ...

பாதை மாறிய பயணங்கள் சூப்பருங்க




என்  பயணங்கள்  ...... Mஎன்  பயணங்கள்  ...... Uஎன்  பயணங்கள்  ...... Tஎன்  பயணங்கள்  ...... Hஎன்  பயணங்கள்  ...... Uஎன்  பயணங்கள்  ...... Mஎன்  பயணங்கள்  ...... Oஎன்  பயணங்கள்  ...... Hஎன்  பயணங்கள்  ...... Aஎன்  பயணங்கள்  ...... Mஎன்  பயணங்கள்  ...... Eஎன்  பயணங்கள்  ...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக