புதிய பதிவுகள்
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
69 Posts - 54%
heezulia
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
38 Posts - 30%
mohamed nizamudeen
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
7 Posts - 5%
prajai
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
5 Posts - 4%
mini
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
1 Post - 1%
King rafi
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
116 Posts - 48%
heezulia
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
94 Posts - 39%
mohamed nizamudeen
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
11 Posts - 5%
prajai
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
6 Posts - 2%
சுகவனேஷ்
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
3 Posts - 1%
mini
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மேகங்கள்  Poll_c10மேகங்கள்  Poll_m10மேகங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 12, 2013 12:05 pm

மழை தரும் மேகங்கள் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். பூமியின் பரப்பில் உள்ள கடல் நீர் மற்றும் ஆறுகள், ஏரிகளில் உள்ள தண்ணீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலெழும்பிச் செல்கிறது. அந்த நீராவி மூலக்கூறுகள் இணைந்து மேகங்களாக திரள்கிறது.

மேகங்களில் நான்கு வகை உண்டு. அவை, கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள், உயர்மட்ட மேகங்கள், செங்குத்து மேகங்கள் எனப்படுகிறது. இவற்றைப் பற்றிய சிறு குறிப்புகளை இங்கே காண்போம்...

கீழ்மட்ட மேகங்கள்:

குறைந்தபட்ச உயரத்தில் காணப்படும் மேகங்கள் கீழ்மட்ட மேகங்கள் என அழைக்கப்படுகிறது. இவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் வரை காணப்படும். அடர்த்தியான நீர்த்திவலைகள், பனித்துளிகள், மாசுபடர்ந்த தூசுகள் இந்த மேகக் கூட்டத்தில் மிகுதியாக கலந்திருக்கும். இதனால் சூரியக்கதிர்கள் எளிதாக ஊடுருவ முடியாது. இந்த கீழ்மட்ட மேகங்களே பெரும்பாலும் மழையைக் கொடுக்கின்றன.

இடைமட்ட மேகங்கள்:

பூமியின் வளிமண்டல பரப்பில் 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலிருந்து 7ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் வரை காணப்படும் மேகங்கள் இடைமட்ட மேகங்கள் எனப்படுகின்றன. இவை அகலமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். ஆனால் இங்கு குறைந்தபட்ச அளவிலே நீர்த்திவலைகளும், பனித்துகள்களும் காணப்படும். இந்த வகை மேகங்களும் மழையைப் பொழிகின்றன.

உயர்மட்ட மேகங்கள்:

வளிமண்டலத்தில் சுமார் 7ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலிருந்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் வரை காணப்படும் மேகங்கள் உயர்மட்ட மேகங்கள். இவை பஞ்சுப்பொதி போன்று மிருதுவான தோற்றத்தில் வெண்மையாக இருக்கும். அதிகமான உயரத்தில் உருவாவதால் நீராவி குளிர்ந்து பனிப்படிகங்களாகவே அதிகம் இருக்கும்.

செங்குத்து மேகங்கள்:

பூமியின் மேற்பரப்பிலிருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் வரும் கரும்புகை விரைவாக மேலே எழும்பி காற்றில் பரவி இந்த செங்குத்து மேகங்கள் உருவாகின்றன. இவற்றுடன் மிக அடர்த்தியான நீர்த்துளிகளும், தூசுக்களும் கலந்திருக்கும். இவை கருமையாக காணப்படுகின்றன. இதனால் சூரிய ஒளிக்கதிர்கள் இம்மேகங்களுள் புக முடியாமல் போகின்றன. செங்குத்து மேகங்கள் மின்னல் மற்றும் இடியோடு கூடிய மழையைத் தருகின்றன.

தினத்தந்தி



மேகங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:44 pm

மேகங்களை பற்றி தெரிய படுத்தியதற்கு நன்றி ஜீ
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




மேகங்கள்  Mமேகங்கள்  Uமேகங்கள்  Tமேகங்கள்  Hமேகங்கள்  Uமேகங்கள்  Mமேகங்கள்  Oமேகங்கள்  Hமேகங்கள்  Aமேகங்கள்  Mமேகங்கள்  Eமேகங்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக