புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_c10தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_m10தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia

32 Posts - 40%
Manimegala
தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_c10தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_m10தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

400 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_c10தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_m10தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Poll_c10 
30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 12, 2013 9:51 am

First topic message reminder :

முதலிரவில் உனக்கு என்ன வேண்டும் என்று கணவன் கேட்டபோது மனைவி ”எனக்கு நீங்கள் தமிழ்சொல்லித்தர வேண்டும்”என்று கோரினாள். ”பொன்னையும் புடவையையும்தானே பெண்கள் கேட்பார்கள்?”என்று வியந்தார் கணவன். ”எனக்குப் பொன்னும் புடவையும் வேண்டுமளவுக்கு இருக்கிறது. மேலும் வேண்டுமென்றால் கேட்டதுமே வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். என் விதிப்பயனால் தமிழறிஞராக நீங்கள் எனக்கு வாய்த்தீர்கள். எனக்குத் தமிழ்ஞானமே போதும்”என்றாள் மனைவி.

கணவன் அவருக்குத் தமிழ் கற்பிக்க ஆரம்பித்தார். ஆனால் அவரது அன்னைக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே இரவில் தனிமையில் சந்திக்கும்போது விரிவாக தமிழ்ப்பாடம் நடத்தலானார். முதலில் ஔவையார் பாடல்கள். பின்பு பெரியபுராணம். மனைவி இயற்கை அறிவு மிக்கவள் என்பது உடனடியாக கணவனுக்கு புரிந்தது.

‘நான் திருக்குறள் படித்தவன், ஆனால் பிடிவாதம் வன்மம் கோபம் போன்ற குணங்கள் என்னிடம் நிறைந்திருந்தன. என் குறள் கல்வி அவற்றைப் போக்கவில்லை. ஆனால் குறளைக் கற்காத மனைவி இயல்பாகவே அந்தத் தீய குணங்கள் இல்லாதவளாக இருந்தாள். அவளுக்குக் குறள் கற்பித்த எனக்கு அவளே குறளாக இருந்தாள். இல்வாழ்க்கை பற்றிக் குறள் சொல்வனவற்றை நான் அவளைக் கண்டே கற்றேன்’ என்கிறார் கணவன்.

மனைவியின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார் கணவன். அவளது பொறுமை கணவனை பிரமிக்கச் செய்கிறது. அவ்வளவுபெரிய கூட்டுக்குடும்பத்தில் வந்துசேர்ந்த செல்லப்பெண் ஒருமுறை கூட சலித்துக்கொண்டதில்லை. இன்முகமன்றி எதையுமே எவருக்கும் காட்டியதில்லை. மாமியாருக்கும் அண்ணியருக்கும் அவளிடம் ஒருமுறைகூட சண்டை வந்ததில்லை. வீட்டில் இருந்த குழந்தைகள் அனைத்துமே அவளது பின்னால்தான் பூனைக்குப் பின்னால் குட்டிகள் போல சத்தம் போட்டுக்கொண்டே அலையும். அவள் இடுப்பிலும் ஒன்று உட்கார்ந்திருக்கும்.

அவர்களுக்குள் மோதல்களே நிகழவில்லை. மிகச்சில சிறு ஊடல்களே கணவனின் நினைவில் எஞ்சின. ஒருநாள் அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது எங்கும் இறுக்கம். என்ன நடந்தது என்று கேட்டபோது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மனைவி தெரியாது என்று சொல்லிவிட்டாள். ஆனால் இரவில் தனியாக வந்தபோது தமையனாரின் மனைவிகளுக்குள் சண்டை என்றும் அதை அப்போது சொல்ல விரும்பவில்லை என்றும் சொன்னாள். நான் கேட்டால் சொல்லமாட்டாயா என்று எகிறிய கணவன் மனைவியைக் கோபத்துடன் கடிந்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார்

மறுநாள் அவர் குளிக்க அமரும்போது வெந்நீர் விடவந்த மனைவி முகம் வாடியிருந்தது. அதைக்கண்டு அவர் மனம் குழைந்தது. அவளைப் பிடித்து ”நான் செய்தது பிழை. நீ முன்மதி நான் பின்மதி ‘ என்றார். ‘ஐயோ பின்மதி [தேய்நிலவு] என்று சொல்லலாமா?’ என்று சொல்லி அவர் வாயைப்பொத்தினாள் மனைவி.

தன் மனைவியிடம் சேர்ந்து பெருங்காவியங்களைக் கற்க வேண்டுமென கணவன் விரும்பினார். கூட்டுக்குடும்பத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்பதனால் தனிக்குடித்தனம் செல்லலாம் என்று எண்ணி வீடுபார்த்தார். மனைவி அதை ஒப்பவேயில்லை. விட்டுப்பிரிந்தால் உறவுகள் நிலைக்காது, உறவே முக்கியம் என்று சொன்னாள். தன் பெரியப்பாவை விட்டு கணவனுக்கு அறிவுரை சொல்லி அம்முயற்சியை நிறுத்திவிட்டாள்.

மயிலாப்பூர் கபாலீச்சுவரர் கோயிலுக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் அவ்வப்போது மனைவியுடன் செல்வது கணவரின் வழக்கம். வழிபாடு முடிந்தபின் அங்கே குளக்கரையில் அமர்ந்து இலக்கியம் பேசுவார்கள். அது தன் மனைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கண்ட கணவன் வாரந்தோறும் சனி ஞாயிறு தினங்களில் அவ்வாறு எங்கேனும் சென்றுவரலாம் என்று எண்ணினார். மனைவியின் பெரியப்பா அப்போது வண்ணாரப்பேட்டையில் குடியிருந்தார். அவரை வாரம்தோறும் சென்று பார்த்துவர எண்ணுகிறோம் என்று தன் அன்னையிடம் சொல்லி அனுமதி வாங்கினார்.

பிள்ளையில்லாது தனியாக இருக்கும் பெரியவர்கள் அல்லவா, கண்டிப்பாக சென்றுவாருங்கள் என்று அன்னை கூறி விட்டார்.
வெள்ளிக்கிழமை மாலையே வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பின் அங்கே தங்கிவிட்டு மறுநாள் திருவொற்றியூர் சென்று அங்கே கோயிலிலும் கடற்கரையிலும் அமர்ந்து அரைநாள் முழுக்கப் பேசிமகிழ்வது அவர்கள் வழக்கம். சிலசமயம் ஞாயிறு காலையும் அங்கேயே தங்கி திருவொற்றியூர் செல்வதுண்டு. ஞாயிறு மாலை திருவல்லிக்கேணி சைவ சபையில் பேசவேண்டியிருப்பதனால் கணவன் மனைவியுடன் திரும்பிவிடுவார். அவ்வாறு இவர்கள் வந்துசெல்வது பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அளித்த ஆனந்தம் அளவற்றது. ஏதேனும் ஒருவழியில் பயணச்செலவைக் மனைவியிடம் கொடுத்து விடுவார்கள். ஆகவே இந்தப் பயணம் கணவனுக்கு செலவில்லாமலும் இருந்தது.

திருவொற்றியூர் கடற்கரை அக்காலத்தில் மிகமிக அழகானது என்கிறார் கணவன் மணல் மேடுகளில் உலவியும் விளையாடியும் அவர்கள் அங்கே களித்திருப்பார்கள். அன்றைய தமிழ்நாட்டில் சென்னை போன்ற ஒரு பெருநகரில் மட்டுமே இது சாத்தியமாகும். மனைவி மிகச்சிறப்பாகப் பாடுவாள். ஆனால் அவர் குரலை கணவனின் குடும்பத்தினர் கேட்டதேயில்லை. பொதுவாக ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் மனைவிக்கு விருப்பம் அதிகம். அவளுக்கு தேவாரம் திருவாசகம் சிலப்பதிகாரம் போன்ற நூல்களை கணவன் அப்போது விளக்குவார்.

யார் இந்த அன்பான கணவன் மனைவி? சொல்லுங்கள் பார்க்கலாம் உறவுகளே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 12, 2013 11:27 pm

யினியவன் wrote:மறுமொழியிட பயன்படுத்தினால் ஸ்மைலீஸ் வரல சிவா மற்றும் அனைத்து வசதிகளும் கோவிந்தா கோவிந்தா

இப்பொழுது quick_reply -யில் பின்னூட்டம் எழுதலாம் தல! ஆனால் தமிழுக்கு மாறாது! மறுமொழியிட பயன்படுத்தினால் தமிழில் மாறும், ஆனால் மற்ற வசதிகள் இல்லை!

நாளை சரிசெய்துவிடுவேன் தல !

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 12, 2013 11:29 pm

நல்லது பண்றதால பொறுமையா இருக்கோம்
இல்லேன்னா நடக்கறதே வேறு ஆமா சொல்லிட்டேன் புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 11:30 pm

யினியவன் wrote:நல்லது பண்றதால பொறுமையா இருக்கோம்
இல்லேன்னா நடக்கறதே வேறு ஆமா சொல்லிட்டேன் புன்னகை

நானும் சேர்ந்து தான் சொல்றேன்

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Mதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Uதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Tதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Hதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Uதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Mதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Oதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Hதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Aதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Mதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Eதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 13, 2013 12:35 am

யினியவன் wrote:நல்லது பண்றதால பொறுமையா இருக்கோம்
இல்லேன்னா நடக்கறதே வேறு ஆமா சொல்லிட்டேன் புன்னகை

இந்த நேரம் பார்த்து எனக்கு இணைய இணைப்பு வேறு பிரச்சனை ஏற்படுத்துகிறது! நாளை சரிசெய்ய முயல்கிறேன்!

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 12:39 am

சிவா wrote:
யினியவன் wrote:நல்லது பண்றதால பொறுமையா இருக்கோம்
இல்லேன்னா நடக்கறதே வேறு ஆமா சொல்லிட்டேன் புன்னகை

இந்த நேரம் பார்த்து எனக்கு இணைய இணைப்பு வேறு பிரச்சனை ஏற்படுத்துகிறது! நாளை சரிசெய்ய முயல்கிறேன்!

நல்லவங்களா தான் ஆண்டவன் ரொம்ப சோதிப்பான் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 12:48 am

ராஜு சரவணன் wrote:நல்லவங்கள தான் ஆண்டவன் ரொம்ப சோதிப்பான் புன்னகை
வாங்க பாஷா ரூப நவீன பட்டினத்தாரே!!! புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 13, 2013 11:36 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்லவங்கள தான் ஆண்டவன் ரொம்ப சோதிப்பான் புன்னகை

வாங்க பாஷா ரூப நவீன பட்டினத்தாரே!!! புன்னகை

என்ன தல நமக்கு இந்த சோதனை ஒரு வேதனை தானே  புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 13, 2013 12:07 pm

மாமா எங்களுக்கு ஒரு சோதனைன்னா உங்ககிட்ட வருவோம்
உங்களுக்கே சோதனைன்னா எங்க மாமா
போவீங்க நெலம தான் சிவாவுக்கு புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 15, 2013 7:28 pm

///குளக்கரையில் அமர்ந்து இலக்கியம் பேசுவார்கள். அது தன் மனைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கண்ட கணவன் வாரந்தோறும் சனி ஞாயிறு தினங்களில் அவ்வாறு எங்கேனும் சென்றுவரலாம் என்று எண்ணினார்///

வீட்டில் இலக்கியம் பேசும் இணை அமைந்தால் அதை விட பேறு என்ன?. கேட்கவே மகிழ்வாக.....

முதல் இரவுகள் குறித்து கட்டுரை எழுத ஒரு குறிப்பு கொடுத்துள்ளீர்கள். நன்றி சாமி

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Aதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Aதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Tதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Hதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Iதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Rதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Aதமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 15, 2013 9:37 pm

Aathira wrote:///குளக்கரையில் அமர்ந்து இலக்கியம் பேசுவார்கள். அது தன் மனைவிக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கண்ட கணவன் வாரந்தோறும் சனி ஞாயிறு தினங்களில் அவ்வாறு எங்கேனும் சென்றுவரலாம் என்று எண்ணினார்///

வீட்டில் இலக்கியம் பேசும் இணை அமைந்தால் அதை விட பேறு என்ன?. கேட்கவே மகிழ்வாக.....  

முதல் இரவுகள் குறித்து கட்டுரை எழுத ஒரு குறிப்பு கொடுத்துள்ளீர்கள். நன்றி சாமி

மேலும் உதவி தேவையெனில் தொடர்பு கொள்ளவும்..

தமிழ் சொல்லித்தர வேண்டும்! - முதலிரவில் கணவனிடம் கேட்ட மனைவி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக