புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_m10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_m10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_m10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_m10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_m10நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:03 am

கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனெனில் கோடையில் தான் மாம்பழ சீசனானது ஆரம்பமாகிறது. பழங்களின் ராஜாவாக திகழும் மாம்பழத்திற்கு எண்ணற்ற பிரியர்கள் உள்ளனர். இத்தகைய மாம்பழத்தை பச்சையாகவோ, ஊறுகாயாகவோ அல்லது ஜூஸாகவோ செய்து சாப்பிடலாம்.

ஆகவே பலர் மாம்பழம் வாங்குவதற்கு மார்கெட்டுக்கு செல்வார்கள். ஏனெனில் பெரிய கடைகளை விட, மார்கெட்டில் தான் விலைமலிவாக மாம்பழமானது கிடைக்கும். அவ்வாறு மார்கெட் சென்றால் பல்வேறு வகையான மாம்பழங்களைப் பார்ப்போம். அந்த மாம்பழங்களில் அனைவருக்கும் அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்றவை மிகவும் பிரபலமானவை. ஆனால் இது மட்டுமின்றி இன்னும் பல மாம்பழங்களும் இந்தியாவில் விளைகின்றன. அவைப் பற்றி சிலருக்கு தெரியாது.

எனவே அத்தகையவர்களுக்காகஇந்தியாவில் வளரும் பல்வேறு வகையான ஒருசில மாம்பழங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Tநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Oநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Aநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Eநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:04 am

அல்போன்சா மாம்பழம் (Alphonso)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945890-alphonso-mamgo-600

அல்போன்சா மாம்பழம் மிகவும் விலை அதிகமானது. இதன் விலைக்கேற்ப இதன் சுவையும் சூப்பராக இருக்கும்.

பாதாமி மாம்பழம் (Badami)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945919-badami-mangao-600

இந்த வகையான இந்திய மாம்பழம் மிகவும் இனிப்புடன், சதைப்பற்று மிக்கதாக இருக்கும். எனவே இந்த மாம்பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Tநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Oநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Aநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Eநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:07 am

பங்கனப்பள்ளி (Baiganpalli)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945946-baiganpalli-mango--600

ஆந்திராவில் மிகவும் பிரபலமானது தான் பங்கனப்பள்ளி. இது மிகவும் அருமையான சுவையுடையது.

தசேரி மாம்பழம் (Dussehri)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945978-dussehri-mangos-9600

உத்தர பிரதேசத்தில் விளையக்கூடிய மாம்பழம் தான் தசேரி. இதுவும் அதிக இனிப்புச் சுவையுடைய மாம்பழங்களுள் ஒன்று.

கேசர் மாம்பழம் (Kesar)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946001-kesar-mangos-600

கேசர் மாம்பழம் மிகவும் சுவையுடனும், பச்சையாகவும் சாப்பிடக்கூடியது. பொதுவாக இந்த மாம்பழம் அகமதாபாத்திலிருந்து வந்தது.

மல்கோவா மாம்பழம் (Malgova)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946029-malgova-mango-2-600

சேலத்து மாம்பழமான மல்கோவா மாம்பழம் மிகவும் தித்திப்புடன் இருக்கும். இந்த மாம்பழம் ஊறுகாய் மற்றும் மில்க் ஷேக் போடுவதற்கு மிகவும் ஏற்றது.

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Tநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Oநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Aநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Eநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 12, 2013 12:09 am

மல்லிகா மாம்பழம் (Mallika)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946054-mallika-mango-600

இந்தியாவில் கிடைக்கும் இந்த மாம்பழம், நீலம் மற்றும் தசேரி மாம்பழத்தின் கலப்பினமாகும்.

ராஸ்புரி மாம்பழம் (Raspuri)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946076--mango-600

ராஸ்புரி மாம்பழங்களானது நீள்வட்ட வடிவில், சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மாம்பழம்.

செந்தூரன் (Sindura)

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946100-sindura-mango-6003

இந்த செந்தூரன் மாம்பழமானது மிகவும் இனிப்பான சுவையுடன், அதிக சதைப்பற்றுடன் இருக்கும்.

இதுப் போன்று, உங்களுக்கு வேறு ஏதாவது மாம்பழங்கள் பற்றி தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

tamil.boldsky.com

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Tநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Uநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Oநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Hநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Aநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Eநாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 12, 2013 1:31 pm

முக்கனிகளில் முதல் கனி பற்றிய தகவலுக்கு நன்றி முகமட்!

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 12, 2013 1:44 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 12, 2013 1:48 pm

முத்து இது தான் செந்துரா போட்டோ நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Sindhur-MANGO

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 12, 2013 1:54 pm

மல்கோவா மாம்பழம் பார்த்ததும் எனக்கு சின்ன வயதில் பாடிய பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது,
அது இதோ :

மாம்பழமாம் மாம்பழம் , மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம் அல்வாபோல மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு திங்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 12, 2013 1:55 pm

இன்னும் சிலது விட்டுடிங்கோ முத்து புன்னகை

ருமானி: இது தித்திப்பும் புளிப்பும் கலந்தது. தமிழ்நாட்டில் ரொம்ப பேமஸ் பழம் புன்னகை

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 747238675_cbbc0df22b

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 12, 2013 2:05 pm

நீலம் : இது தான் கடைசி மாம்பழம் என்ப ர் என் அப்பா. அதாவது இந்த பழம் வந்து விட்டால் மாம்பழ சீசன் முடிந்து விடும் என்று
அர்த்தம் புன்னகை ரொம்ப தித்திப்பாய் இருக்கும் , ஆனால் தோல் ரொம்ப தடியாக இருக்கும்.

நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mangoes

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக