புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது அறிமுகம்... - Page 3 Poll_c10எனது அறிமுகம்... - Page 3 Poll_m10எனது அறிமுகம்... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனது அறிமுகம்... - Page 3 Poll_c10எனது அறிமுகம்... - Page 3 Poll_m10எனது அறிமுகம்... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனது அறிமுகம்... - Page 3 Poll_c10எனது அறிமுகம்... - Page 3 Poll_m10எனது அறிமுகம்... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகம்...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 11, 2013 11:54 pm

First topic message reminder :

குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை என்றாலும், இந்த ஈகரை-யில் நிறைந்திருக்கும் உறுப்பினர்களில் நானும் ஒருத்தியாக இணைந்து இருப்பதில் எனக்கும் பெருமை தான்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 10:05 pm

விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061884"]
krishnaamma wrote:ரொம்ப அழகா இருக்கு உங்க பெயர் ஆனால் கேள்விப்படாத பேர். என்ன அர்த்தம் உங்க பேருக்கு? சொல்ல முடியுமா?
அர்த்தம்...? கண்டிப்பாக சொல்லித்தான் ஆகவேண்டும். பெயரை கேட்டவுடன் இதன் அர்த்தம் என்னவென்று கேட்காதவர்களே இல்லை.
இது அழகான தமிழ் பெயர். விமந்தனி என்றால் ஆளப்பிறந்தவள் என்று அர்த்தம்.
வெப்-ல் இல்லாத பெயர். (இருந்தால் தானே வலையில் சிக்கும்?)
இந்த பெயரால் எனக்கு பெருமையும் கூட....
என் பெண் குழந்தையின் பெயர். பல மாதங்களாக
நான் தேடித்தேடி வைத்த பெயர்.
ஒவ்வோர் குழந்தையுமே அவரவர் பெற்றோர்களை ஆளப்பிறந்தவர்கள்தான். அதனால் தான் எங்களை ஆளப்பிறந்தவளுக்கு அதையே பெயராக வைத்துவிட்டேன். 
எனது அறிமுகம்... - Page 3 1571444738

ஒ.... இது உங்களின் குழந்தை இன் பேரா ? ரொம்ப அழகா இருக்கு புன்னகை எத்தனை வயசாகிறது அவளுக்கு? நானும் என் பையனின் பெயரை தான் வைத்துக்கொண்டிருக்கேன் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 06, 2014 10:11 pm

சிவா wrote:கடந்த வருடம் ஈகரையில் இணைந்து மீண்டும் பல மாதங்கள் காணாமல் போய்விட்டீர்களே!
நிஜம் தான். சரியாக ஒருவருடம் ஆகப்போகிறது.
ஈகரையில் நான் இணைந்ததே ஒரு எதிர்பாராத ஒன்று. ஆனால், என்னுடைய முகவரியாகவும் சிறந்த தோழமையாகவும் இருக்கப்போகிறது என்பதை தாமதமாக நான் உணர்ந்ததில் வருத்தம் தான்.  நிறைய மிஸ் செய்து விட்டேன். சோகம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 06, 2014 10:35 pm

krishnaamma wrote:ஒ.... இது உங்களின் குழந்தை இன் பேரா ? ரொம்ப அழகா இருக்கு எத்தனை வயசாகிறது அவளுக்கு? நானும் என் பையனின் பெயரை தான் வைத்துக்கொண்டிருக்கேன்
பத்து வயது சிறுமி அவள். இப்போது ஆறாம் வகுப்பு சென்றிருக்கிறாள்.
கிருஷ்ணாம்மா என்ற பெயரின் விளக்கம் "கிருஷ்ணா - அம்மா" என்பது இப்போது புரிகிறது. "கிருஷ்ணாம்மா..." என்ற பேச்சு வழக்கையே பெயராக வைத்து கொண்டீர்களே..? சரியான தேர்வு. நம் குழந்தையின் பெயர் சொல்லி நம்மை பிறர் அழைப்பது (அனிஷம்மா, ரகுஅம்மா)என்பது ஆனந்தமான விஷயம் தான்.
சமயத்தில் நம் பெயரையே மறக்கடிக்கும் விஷயம்.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed May 07, 2014 11:47 am

அன்புடன் வரவேற்கிறேன் விமந்தனி... பெயரும் சற்று வித்தியாசமாக இருக்கிறதே...
ந.க.துறைவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.க.துறைவன்



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 07, 2014 12:13 pm

விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061891"]
சிவா wrote:கடந்த வருடம் ஈகரையில் இணைந்து மீண்டும் பல மாதங்கள் காணாமல் போய்விட்டீர்களே!
நிஜம் தான். சரியாக ஒருவருடம் ஆகப்போகிறது.
ஈகரையில் நான் இணைந்ததே ஒரு எதிர்பாராத ஒன்று. ஆனால், என்னுடைய முகவரியாகவும் சிறந்த தோழமையாகவும் இருக்கப்போகிறது என்பதை தாமதமாக நான் உணர்ந்ததில் வருத்தம் தான்.  நிறைய மிஸ் செய்து விட்டேன். சோகம்

தொடர்ந்து வாங்க விமந்தினி... மிஸ் செய்ததையெல்லாம் ஈடு கட்டிடலாம்....

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 12:43 pm

ஜாஹீதாபானு wrote:தொடர்ந்து வாங்க விமந்தினி... மிஸ் செய்ததையெல்லாம் ஈடு கட்டிடலாம்....
இனி தொடர்ந்து வருவேன்....
 எனது அறிமுகம்... - Page 3 1571444738

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 07, 2014 12:46 pm

விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061884"]
krishnaamma wrote:ரொம்ப அழகா இருக்கு உங்க பெயர் ஆனால் கேள்விப்படாத பேர். என்ன அர்த்தம் உங்க பேருக்கு? சொல்ல முடியுமா?
அர்த்தம்...? கண்டிப்பாக சொல்லித்தான் ஆகவேண்டும். பெயரை கேட்டவுடன் இதன் அர்த்தம் என்னவென்று கேட்காதவர்களே இல்லை.
இது அழகான தமிழ் பெயர். விமந்தனி என்றால் ஆளப்பிறந்தவள் என்று அர்த்தம்.
வெப்-ல் இல்லாத பெயர். (இருந்தால் தானே வலையில் சிக்கும்?)
இந்த பெயரால் எனக்கு பெருமையும் கூட....
என் பெண் குழந்தையின் பெயர். பல மாதங்களாக
நான் தேடித்தேடி வைத்த பெயர்.
ஒவ்வோர் குழந்தையுமே அவரவர் பெற்றோர்களை ஆளப்பிறந்தவர்கள்தான். அதனால் தான் எங்களை ஆளப்பிறந்தவளுக்கு அதையே பெயராக வைத்துவிட்டேன். 
எனது அறிமுகம்... - Page 3 1571444738

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 07, 2014 1:43 pm

விமந்தனி wrote:[link="/t99929p15-topic#1061935"]
ஜாஹீதாபானு wrote:தொடர்ந்து வாங்க விமந்தினி... மிஸ் செய்ததையெல்லாம் ஈடு கட்டிடலாம்....
இனி தொடர்ந்து வருவேன்....
 எனது அறிமுகம்... - Page 3 1571444738

எனது அறிமுகம்... - Page 3 1571444738

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 2:19 pm

அன்பு வரவேற்புகள் தங்களுக்கு  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 2:38 pm

:வணக்கம்::நல்வரவு:

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக