புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெய்ப்பூர் : எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானின், தவுசா மாவட்டம், ராம்பாஸ் கிராமத்தை சேர்ந்தவர், லாலு ராம் மீனா, 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், 1997ல் நடைபெற்ற, எஸ்.எஸ்.சி., தேர்வில் பங்கேற்று தோல்வியுற்றார். அதன்பின், வயது வரம்பு தகுதி இல்லாததால், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை நிறுத்திக் கொண்டார்.
மிகுந்த அதிர்ச்சி :
இந்நிலையில், ஜூன், 9ம் தேதி, எஸ்.எஸ்.சி., சார்பில், துணைப் பொறியாளர் பதவிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டு லாலுவின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. விண்ணப்பிக்காமலேயே, எஸ்.எஸ்.சி.,யிலிருந்து தனக்கு நுழைவுச் சீட்டு வந்திருப்பதைக் கண்டு, அவர் அதிர்ச்சி அடைந்தார். கடிதத்தை பிரித்து பார்த்ததும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில், லாலுவின் பெயர் மற்றும் முகவரி சரியாக இருந்தது; அவரின் படத்திற்கு பதிலாக, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப் பட்டிருந்தது.
விளக்கம் கேட்டுள்ளார்:
அதில், தேர்வாணைய அதிகாரியும் கையெழுத்திட்டிருந்தார். எம்.ஏ., - பி.எட்., படித்த லாலுவுக்கு, தேர்வுக்கு விண்ணப்பிக்காமலேயே, பொறியாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டதும், அதில், அதிபர் ஒபாமாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேர்வு தேதி, தேர்வு நடைபெறும் இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அந்த அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டிருந்தன.போலியான முறையில் எவரேனும் நுழைவுச் சீட்டு அனுப்பியிருப்பார்களா என்ற சந்தேகத்தில், லாலு இணையதளத்திலும் சரி பார்த்தார், அதிலும், ஒபாமாவின் படம் இடம்பெற்றிருந்தது; பெயரும், "லாலு ராம் மீனா' என்றே இருந்தது.அந்த நுழைவு கடிதத்தை, மத்திய தேர்வாணைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள லாலு, விளக்கம் கேட்டுள்ளார்.

![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து Tamil_News_large_732698](http://http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_732698.jpg)
idho andha padam
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கையெழுத்து இடும் அதிகாரி தூங்குகிறார் என்பதை காண்பிக்க
அவர் அலுவலகத்தில் ஒருவர் தான் செய்திருக்கணும் இதை.
இப்படிப் பார்த்தால் நம்ம ஜனாதிபதியே மாட்டிக் கொள்வார் கண்டிப்பா.
அவர் அலுவலகத்தில் ஒருவர் தான் செய்திருக்கணும் இதை.
இப்படிப் பார்த்தால் நம்ம ஜனாதிபதியே மாட்டிக் கொள்வார் கண்டிப்பா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
intru kaalai soplaangi intha pathivai pathinthu irunthaare ammaa
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?போட்டோவை மாற்றி ஒட்டி கூத்து D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Muthumohamed wrote:intru kaalai soplaangi intha pathivai pathinthu irunthaare ammaa
அம்மா சோப்லாங்கித்தனமா பார்க்கலையாம் முகம்மத்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
» இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
» மருத்துவ லைசென்ஸ் தேர்வை ரத்து செய்தது உக்ரைன்: இந்திய மாணவர்கள் நிம்மதி
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
» அமெரிக்க தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி இந்திய ஐ.டி துறை பாதிக்குமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|