புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
Page 1 of 1 •
- GuestGuest
நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர், ஏன் சிவப்பு பையை கொண்டு வந்தார்?
வழக்கமாக பட்ஜெட் உரைக்கு வருபவர்கள் சூட்கேசில் பட்ஜெட் உரை தொகுப்பை கொண்டு வருவார்கள்.இந்த தடவை சிவப்பு சுருக்குப் பையில் (bahi khata ) உரையை கொண்டு வந்ததற்கு அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். சூட்கேஸ் முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்ததாகும்.அதை பிரிட்டிஷ் காலணி கால மரபை மாற்றவும், சூட்கேஸ் என்றதும் லஞ்சம் தான் நினைவுக்கு வருவதாகவும், அதனால் அதை மாற்றவும், இந்த மாற்றம் எனவும் சொல்லி இருக்கிறார். (வாழ்த்துகள்)
(We are not not a suitcase-carrying govt. - Nirmala Sitharaman -அதாவது எங்கள் அரசு லஞ்சம் வாங்காத அரசு எனப் பொருள்?)
ஆனாலும் இதற்கு முன்னர் கிரிஷ்னமாச்சாரி,மொராஜி தேசாய் போன்றவர்கள் சூட்கேஸ் இல்லாமல் கோப்புகளை மட்டுமே கோண்டு வந்தனர்.(இணையம்)
பட்ஜெட் உரைக்கு முன்னர் அல்வா நிகழ்வு.…………
அல்வா திருவிழா (halwa ceremony) என்பது ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் நடுவண் அரசின் நிதியறிக்கை அச்சிடும் முன் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். நிதி அமைச்சகம் வரவுசெலவுத் திட்டத்தினை அச்சிற்கு அனுப்பவேண்டும். அச்சிடும் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வரையில் வெளியுலகத் தொடர்பு ஏதுமில்லாது இருப்பர். அவர்கள் அனைவரும் அச்சக வளாகத்திலேயே இருக்கவேண்டும். தங்கள் குடும்பத்தினரைக் கூட எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிதியமைச்சர் அத்தனைப் பணியாளருக்கும் இனிப்பு, அல்வா கொடுத்து இந்த தனிமைப் படுத்தும் நிகழ்வை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் நிகழ்வாகவும் எல்லாம் இனிதாக நடைபெற விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வாகவும் இது அமைகிறது. (விக்கிபீடியா)
நிர்மலா சீதாராமன் அல்வா நிகழ்வில் இன்னொரு வேறுபாட்டையும் காணொளியில் அவதானிக்க முடிந்தது. வழக்கமாக அல்வா செய்த கடாயின் மேல் உள்ள ரிப்பனை வெட்டுவார்கள். இந்தத்தடவை ரிப்பனை வெட்டாமல் கட்டை அவிழ்த்து தொடங்கினார்.
தெரிந்து கொள்வதற்காக………….
இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 இல் அப்போதய நிதி அமைச்சர் RK சன்முகம் செட்டியார் தோல்பையையும்,
(கோவையை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் தமிழ் சபாநாயகராகவும் இருந்தார்.சிலப்பதிகாரம்,குற்றாலக்குறவஞ்சி உரை எழுதியதுடன், தமிழிசை இயக்கத்தையும் தொடங்கி நடத்தினார்.இவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம்)
பின் சூட்கேசையும் கையடக்க பைகளையும் பாவிக்கத் தொடங்கினர்.
பிரிட்டனில் 1860 இல் இருந்து சிவப்பு நிறப் பெட்டியில் (Gladstone ) கொண்டு வருவது வழக்கத்தில் இருந்தது.(11, டவுணிங்க் வீதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவார். 1860 இல் budget chief William E. Gladstone ,முதலில் இந்த வழக்கத்தை தொடங்கினார்.இந்தப் பழைய கிளட்ஸ்டோன் பை 2010 வரை நீடித்தது.)
கிளாட்ஸ்டோன் 1853 ஏப்ரல் பட்ஜெட் உரை சரித்திலேயே நீண்ட உரையாக இருந்தது.அவர் தனது உரையை 4 மணி 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். அதிக பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரை என்பதால் அவர் அப்படிச் செய்தார். அதன் பின் பட்ஜெட் கொண்டு வரும் பை 141/2 x 10 அங்குலம் என்ற அளவில் செய்து பாவித்தார்கள். அதே கிளாட்ஸ்டோன் பையை தொடர்ந்து ஒவ்வொரு நிதி அமைச்சரும் பாவித்தார்கள்.பாவம் 2010 இல் தான் அதற்கு ஓய்வு கிடைத்தது.
Budget என்ற சொல் எங்கிருந்து வந்தது? பிரென்ச் சொல்லான bougette - bulga – (லத்தீன்), boulge - bougette-(french ) - budget (today) = leather bag ஆக பட்ஜெட் என்றால் தோல் பை
(இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே!)
(இணையம்)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அவை விவாதங்களில் மனதை கொள்ளைகொள்ளும் வகையில்,
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.
ரமணியன்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1300886T.N.Balasubramanian wrote:அவை விவாதங்களில் மனதை கொள்ளைகொள்ளும் வகையில்,
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.
ரமணியன்.
நீங்கள் கூறுவது உண்மை ஐயா.
Similar topics
» தேசிய செய்திகள்வரும் பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு - புதிய வரி விகிதாசாரங்களை மாற்றி அமைப்பாரா நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1