புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
36 Posts - 42%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
34 Posts - 40%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
prajai
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
400 Posts - 48%
heezulia
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
272 Posts - 33%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
27 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:34 pm

First topic message reminder :

இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை ஜாலி கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே  என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....

கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை  என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா  பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் )  அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space  என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா  .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை  எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன்  போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா  தோழன்  போல வெச்சுக்கணும் என்பர்.

ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ ஜாலி

நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!

இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா?  கோபம் இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?

குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக்  கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.

"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும்  போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?

குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு  எளிதில்லை .... எதிர்கால  இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை  பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.

ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா  ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.

அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால்  என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.

கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick  ' ஆகிவிடறாங்க பசங்க சோகம்  மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. கோபம் ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய  ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.

அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் சோகம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.

நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் புன்னகை எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு   மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம்  என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.

பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.

கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த  குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும்  அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே   அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு  கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?

எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்?  எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும்  போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.

உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய  இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.

சொல்லத் தோன்றியதை  எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்  .........வேறு பாயிண்டுகள்  நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன் புன்னகை

அன்புடன்
க்ருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 09, 2014 12:54 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:அவங்க விமந்தனி நான் வில்லங்கனி அவ்ளோதாம்மா மேட்டர் புன்னகை  
சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொண்டிருக்கிறீர்களே...

இதெல்லாம் சும்மா விமந்தினி............நீங்க தானே சொன்னீங்க அவர் 'கழுவின மீனுல நழுவின மீனு' என்று ஜாலி ஜாலி ஜாலி
ஆமாம் கிருஷ்ணாம்மா, இதுவும் சும்மா தான். ஜாலி ஜாலி  (என்னை தான் சொல்கிறாரோ என்று நினைத்து விட்டேன். எல்லாம் கமா போடாததினால் வந்த வினை)

குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 12:55 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:அவங்க விமந்தனி நான் வில்லங்கனி அவ்ளோதாம்மா மேட்டர் புன்னகை  
சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொண்டிருக்கிறீர்களே...

இதெல்லாம் சும்மா விமந்தினி............நீங்க தானே சொன்னீங்க அவர் 'கழுவின மீனுல நழுவின மீனு' என்று ஜாலி ஜாலி ஜாலி
ஆமாம் கிருஷ்ணாம்மா, இதுவும் சும்மா தான். ஜாலி ஜாலி  (என்னை தான் சொல்கிறாரோ என்று நினைத்து விட்டேன். எல்லாம் கமா போடாததினால் வந்த வினை)
மேற்கோள் செய்த பதிவு: 1094126

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 12:55 pm

அருமையான பதிவு அம்மா . எங்கள் வீட்டில் நானும் என் கணவரும் வேலைக்கு செல்கிறோம். குழந்தைகளை என்னுடைய மாமி தான் பார்த்துக்கொள்கின்றார். அவருக்கு ஷிப்ட் வேலை என்பதால் பாதிநாள் குழந்தைகளோடு இருப்பார்.

நீங்கள் கூறியது போலவே குழந்தைகளுக்கு பாசத்தையும் பண்பினையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

குழந்தைகளை தனிமைபடுத்தாமல் வளர்க்க வேண்டும். அதே போல் மற்றவர்களிடம் கொடுத்து வளர்க்க கூடாது. குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 3838410834 குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்த காலகட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டோடு நல்லொழுக்கத்தையும் போதிக்க வேண்டும்...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 1:03 pm

M.Saranya wrote:அருமையான பதிவு அம்மா . எங்கள் வீட்டில் நானும் என் கணவரும் வேலைக்கு செல்கிறோம். குழந்தைகளை என்னுடைய மாமி தான் பார்த்துக்கொள்கின்றார். அவருக்கு ஷிப்ட் வேலை என்பதால் பாதிநாள் குழந்தைகளோடு இருப்பார்.

நீங்கள்  கூறியது போலவே குழந்தைகளுக்கு பாசத்தையும் பண்பினையும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

குழந்தைகளை தனிமைபடுத்தாமல் வளர்க்க வேண்டும். அதே போல் மற்றவர்களிடம் கொடுத்து வளர்க்க கூடாது. குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 3838410834 குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 10 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்த காலகட்டத்தில் ஆண்  குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டோடு நல்லொழுக்கத்தையும் போதிக்க வேண்டும்...

நன்றி சரண்யா புன்னகை நன்றி அன்பு மலர்
.
.
நீங்க சொன்னது போல ஆண் குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டோடு நல்லொழுக்கத்தையும் போதித்தாலே பாதி ப்ரோப்ளேம் solve ஆகிவிடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 10, 2014 6:08 am

படித்தேன்............ நல்ல அட்வைஸ் ....பெற்றோருக்கு...கிருஷ்ணம்மா...எதிர்காலம் நம் கையில் இல்லை ......... அவர்கள் கையில்தான்.......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 10:57 am

P.S.T.Rajan wrote:படித்தேன்............ நல்ல அட்வைஸ் ....பெற்றோருக்கு...கிருஷ்ணம்மா...எதிர்காலம் நம் கையில் இல்லை ......... அவர்கள் கையில்தான்.......
மேற்கோள் செய்த பதிவு: 1094403

ரொம்ப நன்றி ராஜன் அண்ணா புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 6:09 pm

சசி இன் கட்டுரையைப் படித்ததும், எனக்கு இந்த கட்டுரை நினைவுக்கு வந்தது, எனவே இதைமேலே கொண்டு வருகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 21, 2015 8:42 am

அம்மா அருமையான பதிவு. நன்றி அம்மா. நான் எனது கருத்துக்களையும் இப்பதிவில் எழுதலாமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 9:44 am

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா அருமையான பதிவு. நன்றி அம்மா. நான் எனது கருத்துக்களையும் இப்பதிவில் எழுதலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1163797

நன்றி, இப்படிகேட்கவே வேண்டாம் சசி, தாராளமாய் எழுதலாம் புன்னகை ..................... :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:35 pm

நமச்சிவாயம் ஐயாவுக்காக மேலே கொண்டு வருகிறேன் புன்னகை.....................என்ன ஆச்சு சசி...ஒன்றும் எழுதலையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக