புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

கண்ணன்
வீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_lcapவீட்டுக்குள் ஒரு சாமியார் I_voting_barவீட்டுக்குள் ஒரு சாமியார் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் ஒரு சாமியார்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:01 pm

தினமும் வாக்கிங் போகிறபோது நம்ம ஆள் ஒருத்தரைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போறது வழக்கம். கொஞ்ச நாளாக நடராஜன் முகத்திலே தெம்பில்லை. (வாக்கிங் சினேகிதன் பேர்தான் நடராஜன்).

அவரைத் துருவினபோது தெரிஞ்சது - அவருடைய சோகத்துக்குக் காரணம் - அவர் சம்சாரத்தின் நடத்தைதான்னு. அவள் ரொம்ப மாறிவிட்டாளாம்.

''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களுக்கு தலை பின்னி விடறது, சமைக்கறது ஆகிய வேலைங்களைங்கூடச் செய்யறது இல்லை. சதா காலமும் பூஜை, விரதம், கோயில் சுத்தறது, காலட்சேபம் இப்படித்தான் நாள் பூராவையும் செலவு செய்வாள்'' என்று நண்பர் அங்கலாய்த்தார்.

''வயசு நாற்பதுதான் ஆகுது அதுக்குள்ளே இவ்வளவு பக்தியா?'' என்று நொந்து கொண்டார்.

''பக்தியாயிருக்கிறது நல்லதுதானே? சினிமா கினிமா ஷாப்பிங் கீப்பிங்னு ஊர் சுற்றினாத் தப்பு. கோயில் குளம்தானே போறாங்க,'' என்றேன்.

''ஏப்பா, அது அதுக்கு ஒரு அளவில்லையா? கோவிலைச் சுத்தறது நல்லதுதான். அதுக்குன்னு தினம் விடியக் காலை அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு தலையைத் துடைத்துக் கொள்ளாமல் ஈரம் சொட்டச் சொட்ட நூற்றெட்டு சுற்று சுற்றுகிறாள். பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிற அத்தனை விரதங்களையும் ஒன்று விடாமல் கடைப்பிடிக்கிறாள். மாசத்தில் பாதி நாள் அரைப் பட்டினி மீதிப் பாதி நாள் முழுப் பட்டினி. எப்போ பார்த்தாலும் வீட்டிலே வித விதமான சுலோகங்கள் படித்துக்கொண்டே இருக்கிறது, ஜபம் பண்றது, தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பூஜை செய்யறது... எனக்குப் பயம்மாயிருக்கு ராம்,'' என்றார் நண்பர்.

''என்ன பயம்?''

''எங்காவது சாமியாராப் போயிடப் போறாளோ என்றுதான் பயமாயிருக்கு. தலைவாரிக் கொள்றது இல்லை. மனசிலே சாரதாமணி தேவின்னு நினைப்பு. அவளுக்குப் பக்தைகள்னு சிலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. பெயரும் ஏற்கனவே தெய்வநாயகி ஆச்சா? செளகரியமாப் போச்சு. 'தெய்வம்! தெய்வம்னு!' கூப்பிட்டுகிட்டு அடிக்கடி வந்துடறாங்க.''

''உனக்கு இடைஞ்சலாக இருக்காக்கும்?'' என்றேன்.

''வீட்டைத் துறந்து கும்பலாகக் காசி, அரித்துவார்னு போயிடுவாளோ என்று பயமாயிருக்குது.''

நான் நண்பர் வீட்டுக்கு என் பிஸினஸ் விஷயமாகப் போகும்படி ஆயிற்று. நல்லகாலம், நான் போன சமயம் வீட்டிலே 'தெய்வம்' இல்லை. யார் வீட்டுக்கோ பாத பூஜை ஏற்றுக்கொள்ளப் போயிருப்பதாக நண்பர் கூறினார். பீரோ மேலிருந்த ஒரு பெரிய தோல் பெட்டியை இறக்கி எனக்குத் தேவையான தஸ்தாவேஜுகளைக் காட்டினார்.

வருஷா வருஷம் இந்த ஸீஸனில் என் மூலமாக சில பல லட்சத்துக்கு ·பிக்ஸட் டிபாஸிட் அவர் போடுவார். நான் நம்பகமான நிறுவனங்களில் டெபாசிட்டுக்கு ஏற்பாடு செய்து தருவேன். சிறு கமிஷனும் அவர் தருவார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தெய்வம்' வீடு திரும்பிவிட்டாள்.

நான் மரியாதையாக வணங்கினேன். தெய்வம் சாதாரணமானவளாக இருந்தபோதே எனக்குத் தெரியும். நான் ஜாதகம் பார்த்துத்தான் அவர்கள் திருமணமே நடந்தது.

''இருங்கோ, காப்பி கொண்டு வர்ரேன்,'' என்று தெய்வம் காப்பி கொண்டு வந்து தந்தாள்.

கிளம்பும்போது என்னுடன் கூடவே வாசல் வரை வந்தாள். கணவனிடம் ''நான் மாமாகிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும் நீங்க உள்ளே இருங்க,'' என்றாள்.

அவள் என்கிட்டே இரண்டொரு கேள்வி கேட்டாள். பதில் சொன்னேன்.

ராத்திரி எட்டு மணி சுமாருக்கு நண்பர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார்.

''தெய்வம் உன்கிட்டே என்ன கேட்டது?''

நான் சொன்னேன் ''உன் பயத்தை விட்டுவிடு. உன் சம்சாரம் ஒரு நாளும் சாமியாராகிவிட மாட்டாள். கவலையில்லாமலிரு,'' என்றேன்.

''தெய்வம் என்ன சொல்லித்து. சொல்லலாம்னா சொல்லு. தெய்வ குத்தம் ஆயிடப் போறது?''

''ஒரு குத்தமும் ஆகாது. உன் சம்சாரம் சகல பந்தங்களையும் துறந்து சாமியார் ஆகிவிடுவாளோன்னு நீ பயப்பட வேண்டாம்'' என்றேன்.

''எப்படி சொல்கிறே?''

''எல்லா பாங்க் டெபாசிட்டையும் தெய்வம் பார்த்தாள். பாதியை தன் பேருக்கு மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!'' என்றேன்.

''இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு'' என்றார் நண்பர்.

அருட்பிரகாச வள்ளலார் சரியாகத்தான் பாடியிருக்கிறார். "சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற்றவமெலாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப் போம்"

பாக்கியம் ராமசாமி

வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:09 pm

துறவறம் பூண்டாலும் துட்டுக்கில்லை துறவறம்
தெய்வநாயகியின் பைசாவின் பற்றே பற்று

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:15 pm

யினியவன் wrote:துறவறம் பூண்டாலும் துட்டுக்கில்லை துறவறம்
தெய்வநாயகியின் பைசாவின் பற்றே பற்று

இது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் தல!

வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:26 pm

சிவா wrote:இது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் தல!
நேரடியா அவங்க சொல்லலேன்னாலும் அவுக
நம்மள வீட்ல வெச்சிருக்கறதே அதுக்கு தானே!!! புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:27 pm

யினியவன் wrote:
சிவா wrote:இது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் தல!
நேரடியா அவங்க சொல்லலேன்னாலும் அவுக
நம்மள வீட்ல வெச்சிருக்கறதே அதுக்கு தானே!!! புன்னகை

இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்

வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:35 pm

சிவா wrote:இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்
ராஜா கவனிங்க சிவா கோபப்படராறு - ஒரு போன் கால் செலவு உங்களுக்கு இருக்குமோ? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 6:21 pm

யினியவன் wrote:
சிவா wrote:இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்
ராஜா கவனிங்க சிவா கோபப்படராறு - ஒரு போன் கால் செலவு உங்களுக்கு இருக்குமோ? புன்னகை

வெளில கொஞ்சம் புலி மாதிரி நடிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்படிக்கிறாங்களே! சோகம்

வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 10, 2013 8:43 pm

இது போல கரூரில் ஒருவர் இருந்தார். ஜோசியம் சொல்றேன்னு ஊரெல்லாம் புடவை, தங்கம் என்று வாங்கி வந்து சொத்து சேர்த்து விடுவார். இத்தனைக்கும் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள்.

நல்ல கதை. எனக்கு அவர்களின் உண்மைக்கதையை எழுதியது போல இருந்தது.

வீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Tவீட்டுக்குள் ஒரு சாமியார் Hவீட்டுக்குள் ஒரு சாமியார் Iவீட்டுக்குள் ஒரு சாமியார் Rவீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:18 pm

அந்த அம்மா பணம் collect பண்ணத்தான் அப்படி சாமியார் வேடம் போடறாங்களோ, அதுவும் சிறைவாசம் ஏதும் உண்டா என்று ஜோசியம் கேட்டுண்டு ? என்று நினைத்தேன் நான் புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:40 pm

யினியவன் wrote:துறவறம் பூண்டாலும் துட்டுக்கில்லை துறவறம்
தெய்வநாயகியின் பைசாவின் பற்றே பற்று

சூப்பருங்க

வீட்டுக்குள் ஒரு சாமியார் Mவீட்டுக்குள் ஒரு சாமியார் Uவீட்டுக்குள் ஒரு சாமியார் Tவீட்டுக்குள் ஒரு சாமியார் Hவீட்டுக்குள் ஒரு சாமியார் Uவீட்டுக்குள் ஒரு சாமியார் Mவீட்டுக்குள் ஒரு சாமியார் Oவீட்டுக்குள் ஒரு சாமியார் Hவீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Mவீட்டுக்குள் ஒரு சாமியார் Eவீட்டுக்குள் ஒரு சாமியார் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக