புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை ; இதுவரை நடக்காத புதிய சர்ச்சை !
Page 1 of 1 •
போபால்: மத்திய பிரதே மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தி வைக்கப்பட்ட மாஸ் திருமணத்தில் தாலி கட்டும் முன்னதாக பல பெண்களுக்கு கன்னித்தன்மை குறித்த சோதனையும், கர்ப்பம் தொடர்பான சோதனையும் நடத்தப்பட்டது. இது இந்த மாநில அரசுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
முதல்அமைச்சர் ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலத்தில் இந்த திட்டத்திற்கு இங்கு பெரும் வரவேற்பு உள்ளதால் மாவட்டம் முழுவதும் பல கிராமங்களில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகிறது.
ஆதிவாசி பெண்கள் : இங்குள்ள பீயூட்டல் மாவட்டத்தில் ஹராத் கிராமத்தில் நேற்று ஏறககுறைய 400 ஜோடிகளுக்கு இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் ஆதிவாசி பெண்கள் அதிகம் இடம் பிடித்தனர், குறிப்பாக ஆதிவாசி பெண்கள் 90 பேருக்கு இந்த கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சோதனைக்கு பின்னர் இதில் சில பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று புறந்தள்ளப்பட்டுள்ளனர். இதனை சில பெண்கள் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அறிக்கை கேட்கிறது அரசு : இச்சம்பவம் தொடர்பாக மாநில உயர் அதிகாரியிடம் கேட்டபோது; இது போன்ற சோதனைகள் எங்கும் நடத்தப்பட்டதில்லை. இதற்கு யார் காரணம் , இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்ற விவரம் குறித்து முழு அறிக்கை கேட்டுள்ளோம் என்றார். இது தொடர்பான விசாரணை குறித்து முழு அறிக்கையை மாவட்ட கலெக்டர் அரசுக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆணுக்கு ஞாயம் பெண்ணுக்கு அநியாயம்
திருந்தவே மாட்டானுக
திருந்தவே மாட்டானுக
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவங்களை எல்லாம் .........
மிக கேவலமான போக்கு. ஆண்களின் கன்னித்தன்மையை யார் சோதிப்பது, அப்படி சோதித்தால் அவர்களுக்கு கல்யாணம் பணால் தான் தல
நம்ம ஊரிலேயே முன்பு ஜெயலலிதா அவர்கள் நடத்திய திருமணங்களில் திருமணம் ஆகி குழந்தை பெற்ற ஜோடிகள் கூட (சீர்வரிசைகளுக்கு ஆசைப்பட்டும் / உள்ளூர் நிர்வாகிகள் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும்) தாலிகட்டிகொண்டதாக செய்திதாள்களில் படித்துள்ளேன்.
எனக்கென்னவோ இந்த செய்தி ஊடகங்களால் திரித்து வெளியிடபட்டுள்ளதாக் தோன்றுகிறது (இது எனது கருத்து மட்டுமே )மத்திய பிரதே மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தி வைக்கப்பட்ட மாஸ் திருமணத்தில் தாலி கட்டும் முன்னதாக பல பெண்களுக்கு கன்னித்தன்மை குறித்த சோதனையும், கர்ப்பம் தொடர்பான சோதனையும் நடத்தப்பட்டது. இது இந்த மாநில அரசுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நீங்க சொல்வது தான் சரியானதாக இருக்கும் ராஜா.. எனது பத்திரிக்கை நண்பன் ஒருவன் இப்படி சொல்வான். ஊடகங்கள் செய்திகள் போடவேன்டும் என்று இப்படி மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவதாக.ராஜா wrote: எனக்கென்னவோ இந்த செய்தி ஊடகங்களால் திரித்து வெளியிடபட்டுள்ளதாக் தோன்றுகிறது (இது எனது கருத்து மட்டுமே )
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை என்றால் தவறு செய்தவர்களை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» இதுவரை பேனா... இனி ரத்தமும் பயன்படுத்துவேன்': குர்ஷித்தின் பேச்சால் சர்ச்சை
» ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு திருநங்கை போன்ற குழந்தை பிறக்கும் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை
» 2037 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் சோதனை: அதிமுக மகளிர் அணி கின்னஸ் சாதனை
» மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!
» எவரெஸ்டில் ஏறிய முதல் மனிதர் குறித்து புதிய சர்ச்சை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|