புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/485612_504231496316619_159504384_n.jpg
திருத்தணி: திருவள்ளூர் டிடி மருத்துவக் கல்லூரி தாளாளர் தீனதயாளன் நாயுடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் தலைவர் தீனதயாளன் நாயுடு அனுமதியின்றி மருத்துவக்கல்லூரி தொடங்கி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூல் செய்தார் என்பது தீனதயாளன் மீதான புகாராகும். இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தீனதயாளனை கைது செய்த போலீசார் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் மூன்று ஆண்டுகள் அட்மிசன் நடத்தி மாணவர்களை மோசடி செய்துள்ளார். அதேபோல் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்தவர்கள் என பலருக்கும் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாணவிகள் புகார்
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி நாயுடு மீது அவரது மருத்துவக் கல்லூரி மாணவிகள் 38 பேர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ரூபேஸ்குமார் மீனாவிடம் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரிக்குச் சொந்தமான மாணவிகள் விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி அவற்றை தனது அறையில் பார்த்து ரசித்துள்ளார். பாத்ரூம் அருகில் பொருத்தப்பட்ட கேமராவில் இருந்து பல படங்களை ஜூம் செய்து பார்ப்பதுதான் டி டி நாயுடுவின் வேலையே என்கின்றனர் மாணவிகள்.
விடுதியில் சுதந்திரமாக நடமாட முடியாது என்று கூறும் மாணவிகள் தங்களை அசிங்கமாக டி.டி நாயுடு திட்டுவார் என்று புகார் தெரிவித்தனர்.
டி.டி.நாயுடு மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் வீரராகவாவுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவாவ், டி.டி.நாயுடுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, டி.டி.நாயுடுவை காவல்துறையினர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்தனர்.
டி.டி மருத்துவக் கல்லூரி மீது இத்தனை புகார்கள் எழுந்து மெடிக்கல் கவுன்சிலில் இருந்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975538- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அனுமதி இல்லாம மருத்துவ கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி என்று எது வேண்டுமானாலும் ஆரம்பித்து வசூல் வேட்டை நடத்தலாம் நம் நாட்டில். என்ன கொடுமை இது?
விரைவில் அனுமதி இன்றி சட்டசபைகளும், பாராளுமன்றமும் அமைக்கும் நிலை வந்துடும் போலிருக்கு.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975539- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பலே கில்லாடி தான் இந்த ஆளு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975542- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகம்மத் அவர் கல்லூரி ஆரம்பித்ததை சொல்றீங்களா இல்லை படம் எடுத்ததை சொல்றீங்களா?
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975546- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:முகம்மத் அவர் கல்லூரி ஆரம்பித்ததை சொல்றீங்களா இல்லை படம் எடுத்ததை சொல்றீங்களா?
இரண்டையும் சேர்த்து தான் சொல்றேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975562- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மூன்று ஆண்டுகள் அட்மிஷன் நடந்திருக்கு ஒரு அதிகாரிக்கு கூடவா தெரியல
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975563- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த வருஷம் பங்கு சரியா போயி சேரலியாம்அசுரன் wrote:மூன்று ஆண்டுகள் அட்மிஷன் நடந்திருக்கு ஒரு அதிகாரிக்கு கூடவா தெரியல
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975572- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:இந்த வருஷம் பங்கு சரியா போயி சேரலியாம்அசுரன் wrote:மூன்று ஆண்டுகள் அட்மிஷன் நடந்திருக்கு ஒரு அதிகாரிக்கு கூடவா தெரியல
உண்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975651- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம். GD நாய்டு பிறந்த இந்த மாநிலத்தில் இப்படி ஒரு தறுதலை dd நாயுடு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
#975663மிகச்சரியா சொன்னீங்க அண்ணே , இன்னும் கொஞ்ச நாளில் பணம் பட்டுவாடா முடிந்ததும். வழக்கமா நடப்பது போல இவர் கல்விதந்தையா ஆயிடுவார்.யினியவன் wrote:இந்த வருஷம் பங்கு சரியா போயி சேரலியாம்அசுரன் wrote:மூன்று ஆண்டுகள் அட்மிஷன் நடந்திருக்கு ஒரு அதிகாரிக்கு கூடவா தெரியல
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேலூர் நர்சிங் கல்லூரி மாணவி தாளாளர் மீது செக்ஸ் புகார்
» போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
» அழகு நிலையத்தில் விபசாரம் குண்டர் சட்டத்தில் பெண் தாதா கைது
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» போலீசாரின் அதிரடி ரெய்டில் உணவு விடுதியில் ஹுக்கா புகைத்த கல்லூரி மாணவிகள் 5 பேர் சிக்கினர் :

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|