புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை
Page 1 of 1 •
பெரிய புராணம் என்னும் அற்புத காவியத்தை ஆன்மிக உலகிற்கு அளித்தவர் சேக்கிழார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழி தேவர்.
சேக்கிழாரின் தந்தை, அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்தார். அரண் மனைக்கு செல்லும் போதெல்லாம், மகனையும் உடன் அழைத்து செல்வார். அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கை களை சேக்கிழார் கவனித்து வந்ததால், அரசு நிர்வாக காரியங்களில் கை தேர்ந்தவர் ஆனார். அதனால், தந்தைக்குப் பின் சேக்கிழாருக்கு, முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
சேக்கிழாரின் நிர்வாகத் திறனைப் பாராட்டிய மன்னன், அவருக்கு "உத்தம சோழ பல்லவன்' என்ற பட்டத்தை வழங்கினார்.
ஒருமுறை, சேக்கிழார் கும்ப கோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டதும், அவருக்கு தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. உடலை இறைசக்தி ஆட்டுவித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அக்கணமே அரசபதவியை துறந்து, இறைப்பணிக்கு சென்று விட எண்ணினார். ஆனால், அதற்கான நேரம் இது வல்ல என்பதை உணர்ந்தார். காரணம், மன்னன் அநபாயன் சமண மத இலக்கியமான சீவக சிந்தாமணியைப் படித்து, சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்தான்.
மன்னனின் சமண மத ஈடுபாட்டை கண்டு கவலையடைந்த சேக்கிழார், இதை இப்படியே விட்டு விட்டால், சைவ சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதி, சைவ சமய நூல்களின் சிறப்பை விளக்கி, அவற்றை படிக்குமாறு மன்னனைத் தூண்டினார்.
சேக்கிழாரின் தூண்டுதலினால், சைவ மத நூல்களைப் படித்த மன்னன், சைவ சமயத்தின் அருமையை <உணர்ந்து கொண்டான். மேலும் அந்நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார்.
"அமைச்சரே... சிவக்கதைகளை உருவாக்கியது யார், அவை பழங்கால கதைகளா, இடைக் காலத்தில் <உருவானதா, அந்தக் கதைகள் குறித்த நூல்கள் இருக்கிறதா?' எனக் கேட்டான். சேக்கிழார் அதற்குரிய விளக்கத்தை எடுத்துக் கூறி, "மன்னா... நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை, ராஜராஜசோழன் செப்பேடு செய்து, சைவ சமயத்தின் <<உண்மை நெறியை மக்களுக்கு கொண்டு சென்றார். அவர் பரம்பரையில் வந்த நீங்களும், சைவம் தழைக்க ஏதாவது செய்ய வேண்டும்...' என்றார்.
மன்னனின் மனம் மாறியது. சிவபெருமானுக்கு சேவை செய்த திருத்தொண்டர்களின் கதையைத் தொகுக்கும் பொறுப்பை, சேக்கிழாரிடம் ஒப்படைத்தான்.
சேக்கிழார் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்கி, "தில்லையம்பலத்தானே! உன் அடியவர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும்...' என்று வேண்டினார். அப்போது, "உலகெலாம்' என்று குரல் கேட்டது. அவ்வார்த்தையை முதல் வார்த்தை யாகக் கொண்டு, திருத்தொண்டர் புராணத்தை எழுத ஆரம்பித்தார் சேக்கிழார்.
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று முதல் பாடல் தொடங்கி, 4,253 பாடல்களை எழுதி முடித்தார். மிக நீண்ட புராணம் என்பதாலும், பெரிய நூலாக இருந்தபடியாலும், அதற்கு, "பெரிய புராணம்' என்ற பெயர் வந்தது. நூலை எழுதி முடித்த சேக்கிழார், நடராஜரின் பாதத்தில் அந்நூலை சமர்ப்பித்தார்.
சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பெரியபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மன்னனின் தலைமையில், 63 நாயன்மார்களின் கதையை பாடி முடிக்க, சேக்கிழாருக்கு ஒரு ஆண்டு ஆனது. சொற்பொழிவு சமயத்தில், சேக்கிழாருக்கு வியர்த்துக் கொட்டியது. அநபாய மன்னனே அவருக்கு சாமரம் வீசினான். இது தமிழுக்கு கிடைத்த பெருமை.
இதன் பிறகு, சேக்கிழாரின் சகோதரர் பாலறாவாயர் சோழ நாட்டின் அமைச் சராக்கப்பட்டார். சேக்கிழார் தில்லை நடராஜரின் புகழ்பாடி, அவர் திருவடி சேர்ந்தார். தமிழுக்குப் பெருமை சேர்த்த சேக்கிழாரின் குருபூஜை, வைகாசி பூச நட்சத்திரத்தில் நடைபெறும். அவர் பிறந்த குன்றத்தூர் சேக்கிழார் கோவிலில், இந்த விழா 11 நாட்கள் நடத்தப்படுகிறது.
தி. செல்லப்பா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அவரின் பிறந்த நாளை நியாபக படுத்தியதற்கு நன்றி அண்ணா
கல்லூரியில் இவர் எழுதிய பெரிய புராணத்தின் ஒரு பகுதி எங்களுக்கு பாடமாக இருந்தது
திருத்தொண்டர்களின் கதையை அவ்வளவு அருமையாக தொகுத்து இருந்தார்
கல்லூரியில் இவர் எழுதிய பெரிய புராணத்தின் ஒரு பகுதி எங்களுக்கு பாடமாக இருந்தது
திருத்தொண்டர்களின் கதையை அவ்வளவு அருமையாக தொகுத்து இருந்தார்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
"
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி"
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|