புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே!
விளக்கம் பிறகு சொல்கிறேன்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
(தொடரும்)
விளக்கம் பிறகு சொல்கிறேன்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
(தொடரும்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரஹ்மான், விஜய் ஆண்டனி கண்ணுல பட்டா அடுத்த
சூப்பர் ஹிட் பாடல் இதுவாதான் இருக்கும் சாமி
கூகுளில் பார்த்தேன் - ஞான் அறிந்தேன் சம்பந்தம்
இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் சாமி - நல்ல பகிர்வு
சூப்பர் ஹிட் பாடல் இதுவாதான் இருக்கும் சாமி
கூகுளில் பார்த்தேன் - ஞான் அறிந்தேன் சம்பந்தம்
இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் சாமி - நல்ல பகிர்வு
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதற்கு 'மாலை மாற்று' என்று பெயரல்லவா சாமி அவர்களே
எழுதியவர் யாரென்று தெரியும், ஆயினும் நம்ம இளைய உறவுகள் முதலில் சொல்லட்டுமே என்று நான் அமைதிகாக்கிறேன்
எழுதியவர் யாரென்று தெரியும், ஆயினும் நம்ம இளைய உறவுகள் முதலில் சொல்லட்டுமே என்று நான் அமைதிகாக்கிறேன்
சைவ சமய முதல்வர்கள் நால்வரில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் பலவகையான பாடல்களைப் பாடியிருக்கிறார். அவர் பதினாறு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தவர். அந்த காலத்துக்குள் அவர் பதினாறாயிரம் பாடல்கள் பாடினாராம். அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்று எண்பத்து மூன்று பதிகங்கள்தான்.
மீதிப்பாடல்கள் எங்கே போயின? அந்தத் தில்லைவாழ் நடேசனையும் அவனிடம் தமிழை இன்றுவரை அண்டவிடாமல் அணுகவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்களையும் தான் கேட்கவேண்டும்.
திருஞானசம்பந்தர் தம்முடைய வாழ்நாளில் சென்ற திருத்தலங்கள் இருநூற்று இருபது. அவர் பாடியுள்ள இருநூறு எண்பத்து மூன்று பதிகங்கள் அவற்றிற்குரியன. அவருடைய பதிகங்களில் மிக அதிகமான எண்ணிக்கையைப் பெற்றது அவர் பிறந்த ஊராகிய சீர்காழிதான். அடுத்த படியாக திருவீழிமிழலை. சீர்காழியை அவர் பாடியவை அறுபத்தெட்டு. அந்த அறுபத்தெட்டில் தான் அவர் சித்து விளையாட்டுக்களைப் புரிந்திருக்கிறார்.
பலவகையான நூதனமான செய்யுள்வகைகளில் அவர் சீர்காழிப் பதிகங்களை அமைத்திருக்கிறார். திருமாலைமாற்று, திருத்தாளச்சதி, பல்பெயர்ப்பத்து, திருவிருக்குகுறள், மொழிமாற்று, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை, ஈரடி, திருவியமகம், திருச்சக்கரமாற்று, திருக்கோமூத்திரி, வழிமொழித்திருவிராகம், ஈரடி, திருவிராகம் ஆகியவை. மிழலைக்குரிய பதிகங்களையும் இவ்வாறே அமைத்துள்ளார்.
இவற்றில் 'திருமாலைமாற்று' எனப்படும் திருப்பதிகம் 'மாலைமாற்று' என்னும் செய்யுள் வகையைச் சேர்ந்தது. பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுவது.திருஞான சம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம் எனப்படும் ஒரே ஒரு பதிகம்தான் கிடைத்திருக்கிறது.
தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன. அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி
அவற்றுள் சித்திரக் கவி வகையில் வருவதே மாலை மாற்று எனப்படும். சரி, மாலை மாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி"
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.
ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.
ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்.
'அருளியிருக்கிறார்' என்றுதான் சொல்லவேண்டும். அத்தகைய பதிகம், அருளப்படும் ஒன்றுதான்.
இப்போது திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தைப் விளக்கத்தோடு பார்ப்போம்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
"ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்."
உண்மையிலும் உண்மை. அரிதான விஷயங்களையும் அனாயாசமாக செய்வதில் நம்மவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. அவைகளை வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டியவர்களும் மௌனமாய் இருப்பது வருந்த தக்கது.
தொடருங்கள் சாமி தொடருங்கள்.
ரமணியன்

- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல், தொடருங்கள் ...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாடலின் பொருள் எனக்கு புரியவில்லை ...
திருவீழிமிழலை நிறைய முறை சென்று உள்ளேன் . அடுத்த முறை செல்லும் போது மனதில் ஒரு பரவசம் ஏற்படும் என்பதை உணர்வேன் .
செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி வியக்கின்றேன் .
சிறப்பான பதிவு சாமி ....
திருவீழிமிழலை நிறைய முறை சென்று உள்ளேன் . அடுத்த முறை செல்லும் போது மனதில் ஒரு பரவசம் ஏற்படும் என்பதை உணர்வேன் .
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.
ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.
செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி வியக்கின்றேன் .
சிறப்பான பதிவு சாமி ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாலைமாற்று என்பதே இப்பொழுதுதான் தெரிந்துகொள்கிறேன் சாமி - நன்றி
முதற்பாடல்:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
படிக்க வசதியாக:
யாம் ஆமா நீ ஆமா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா
அருஞ்சொற்பொருள்:
யாம் = ஆன்மாக்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவன் மட்டுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை அருவமாகச் செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = திருமகளின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே!
மா = கரிய (கொடிய)
மாயா = மாயை என்ற மலம்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!
விளக்கவுரை :
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் உன்னைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3