புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 Tamil_News_large_729900](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_729900.jpg)
உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும், ஆதாரமாக கடல் விளங்குகிறது. கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு தண்ணீர் பயணித்து, பின் மழையாக நிலப்பகுதியில் விழுகிறது. ஆறுகள் வழியாக சென்று மீண்டும் கடலில் கலக்கிறது.
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவரும் இணைந்து கடலை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. பூமி, ஒரு பங்கு நிலத்தாலும் மூன்று பங்கு நீராலும் சூழப்பட்டுள்ளது. பூமியில் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில், 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. இதனால் வானில் இருந்து பார்த்தால், பூமி ஊதா நிறத்தில் காணப்படும். கடலால் மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 ----முதல் 80 சதவீதம் கடல் மூலமாக கிடைக்கிறது. நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது. கடல் மூலம் அதிகமான வணிகத் தொடர்பு நடந்து வருகிறது.
நூறு கோடி :
கடலில் நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தவிர பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால், ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன. உலகில் 10 கோடி பேர் உணவு, வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது. 20 சதவீதம் பேர் ஓரளவிற்கும், 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும் கடல் மூலம் பயன்பெறுகின்றனர்.
பாதுகாப்பு அவசியம்:
கடந்த 20 ஆண்டுகளில், கடல்நீரின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. கழிவு நீர் கடலில் கலப்பது; எண்ணெய் கசிவு உள்ளிட்ட காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் கடலை பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லையெனில், மனித வாழ்க்கைக்கே ஆபத்து ஏற்படும்.
நன்றி : தினமலர்

யினியவன் wrote:விபோகி ம்மா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:வருந்த வருந்த பேசினால் வறுகடலைபூவன் wrote:
வறுத்து போட்டால்வறுகடலை
மசித்து போட்டால் மசாலா கடலை ,
அப்படிதானே ....
அவங்க வருத்தெடுத்தாலும் வறுகடலை
மஜாவா போட்டா மசாலா கடலை
பொட்டுன்னு ரெண்டு போட்டா பொட்டுகடலை
அப்படினா பூவோடு போன கொண்டைகடலை ஆஆஅ
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவோடு போனா கொண்டக்கடலைபூவன் wrote:அப்படினா பூவோடு போன கொண்டைகடலை ஆஆஅ![]()
பூவனோடு போனா தெண்டக்கடலை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பூவோடு போனா கொண்டக்கடலைபூவன் wrote:அப்படினா பூவோடு போன கொண்டைகடலை ஆஆஅ![]()
பூவனோடு போனா தெண்டக்கடலை
கடலை போய் எண்ணெய் சொல்லாம என்னை சொல்லிடீங்களே ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடலை போட போனது நீங்கதானே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- sabeer khan.sபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 03/04/2013
கடலம்மாவுக்கும் ஒரு தினம் இருக்கிறதா ?
தெரிய படுத்தியதற்கு நன்றி krishnaamma
தெரிய படுத்தியதற்கு நன்றி krishnaamma
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கடலை போட போனது நீங்கதானே!!!
நானா என்னகொடுமை சரவணர்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:யினியவன் wrote:கடலை போட போனது நீங்கதானே!!!
நானா என்னகொடுமை சரவணர்![]()
ஹா ...ஹா ...ஹா .. வி போ .பா . பூவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma wrote:பூவன் wrote:யினியவன் wrote:கடலை போட போனது நீங்கதானே!!!
நானா என்னகொடுமை சரவணர்![]()
ஹா ...ஹா ...ஹா .. வி போ .பா . பூவன்![]()
![]()
கடலம்மா அப்படின்னு சொல்லி இங்கே ஒரே கடலை அம்மா ,
எல்லாம் இனியவன் அண்ணா வேலை தான்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கடலுக்கும் ஒரு தினம் இருக்கிறதா இவ்ளோ நாள் எனக்கு தெரியலையே
தெரியபடுத்தியதர்க்கு நன்றி அம்மா
தெரியபடுத்தியதர்க்கு நன்றி அம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அம்மா... கடலம்மா... : இன்று உலக கடல் தினம் - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|