புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
16 Posts - 55%
heezulia
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
17 Posts - 3%
prajai
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
9 Posts - 1%
Jenila
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
4 Posts - 1%
jairam
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_m10மதுவுக்கு ஏன் விலக்கு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவுக்கு ஏன் விலக்கு?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 08, 2013 11:08 am

மக்கள் ஆரோக்கியத்துக்காக குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழ்நாடு தடை செய்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளவும் தமிழக அரசைப் பாராட்டவும் விழையும் அதே வேளையில், "டாஸ்மாக்' விற்பனையின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் 2012-13-ஆம் ஆண்டில் ரூ.21,680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-04-ஆம் ஆண்டில் ரூ. 3,639 கோடியாக இருந்த மது விற்பனை பத்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைவதா, இல்லை வருத்தப்படுவதா?

பான்பராக், குட்கா போன்ற போதைப் பாக்குகள் வாய், தொண்டைப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன. பாக்குடன் பல்வேறு போதைப் பொருள்களையும் கலந்து விற்பதால், 2001-ஆம் ஆண்டிலேயே இவற்றின் விற்பனைக்குத் தமிழக அரசு, "உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் தடை விதித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை மாநில அரசு பயன்படுத்த முடியாது என்கிற சட்டத்தின் ஓட்டையின் வழியாக மீண்டும் தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா விற்பனை தொடங்கியது. தற்போது "உணவுப்பொருள் தரம் மற்றும் கேடு விளைவிக்காமை சட்டத்தின்' கீழ் இவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியைச் சேர்த்து கேட்கலாம்: மக்கள் ஆரோக்கியம் முக்கியம் என்றால் ஏன் மதுவிலக்கை அமல்படுத்தக்கூடாது?

உணவுப்பொருள் தரம் மற்றும் கேடுவிளைவிக்காமை சட்டத்தின்படி, தற்போது தமிழகத்தில் விற்பனையாகும் மது தரமானதா?

மது புளிப்பேறுவதற்கான காலஅவகாசம் இல்லாமலேயே, எரிசாராயத்துடன் தண்ணீர் கலந்தவுடனேயே பாட்டிலில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வந்துவிடுவதால், அத்தகைய மதுபானம் எப்படி தரமானதாக இருக்க முடியும். இதில் மதுபான விற்பனையாளர்களும் "போலி சரக்குகளை' உள்ளே தள்ளிவிடுகிறார்கள். நிறைய இடங்களில் திடீர் ஆய்வுகளில் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் மதுவினால் பெற்றுவரும் தீமைகளில் மிக முக்கியமான மூன்று:

1. பதினெட்டு வயது நிரம்பாத, "பிளஸ்-2' மாணவர்களும் மது அருந்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் அடுத்த தொடர் நிகழ்வாக பாலியல் வல்லுறவு, பெண்கள் மீதான வன்முறைகள் தமிழகத்தில் அதிகரிக்கும். இவர்களைச் சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்க முடியும்.

2. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் குடித்துவிட்டு வேலைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாலை 5 மணிக்கு மேல் பணியாற்ற நேரும் ஊழியர்கள் இவ்வாறு குடித்துவிட்டு வேலைக்கு வருவது மிகமிக அதிகமாகிவிட்டது. மது போதையுடன் வேலைக்கு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தொழிலாளர் அமைப்புகள் எதிர்க்கின்றன. நடவடிக்கை எடுக்க முடிவதே இல்லை. இதில் கடைநிலை ஊழியர் அல்லது உயர் அதிகாரி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

3. மதுக் கூடங்கள் (பார்) தமிழகத்துக்கு ஏற்படுத்திவரும் கேடுகள், மதுவைவிட அதிகம். மதுவினால் சாவதைக் காட்டிலும் இந்த மதுக்கூடத்தின் தரமற்ற கலப்பட உணவினால் செத்துக்கொண்டிருப்போரே அதிகம். சாகாதவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் போடும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றொரு கேடு. காவல்துறைக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் மாமூல் கொடுத்து வளர்ப்பது இதனுடன் தொடர்புடைய இன்னொரு சமூகக்கேடு.

அடுத்ததாக,அப்பகுதி வாழ் மக்களுக்கு இந்தக் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகள் மிக அதிகம். இந்தக் குடிமகன்கள் மதுக்கூடத்திலிருந்து (பார்) வீடு செல்லும்போதுதான் பெரும்பாலான தகராறுகளும் சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.

இருபதாயிரம் கோடி ரூபாய் வருவாயை இழக்க எந்த அரசுக்கும் மனம் இருக்காதுதான். மாநில அரசுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் நிதி, அரசியல் காரணங்களால், மாநில அரசு கேட்பதைவிடக் குறைவாக தரப்படும்போது, மது விற்பனையால் கிடைக்கும் மிகப்பெரும் வருவாய்தான் பொருளாதார பலத்தைத் தருகிறது என்பது உண்மை. நாம் அதை மறுக்கவில்லை.

அப்படி ஒரு கட்டாயம் இருந்தால், குறைந்தபட்சம் மது விற்பனை, மது அருந்துதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதும்கூட கடினமான செயலா? இப்படித் தெருவுக்குத் தெரு பார்களை அனுமதித்து சாமான்ய மக்களுக்குத் தொந்தரவும், சமூக விரோதிகளுக்கு சந்திப்பு மையமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அரசிடம் கட்டணம் செலுத்தி, குடிப்பதற்கு உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்வதும்; மதுஅருந்தி, போதையுடன் பணிக்கு வந்தால் உடனே பணியிடை நீக்கம் செய்வதும்; சாலையோரம் மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்களிலும்கூட "பார்' உரிமம் ரத்து செய்யப்பட்டு, மது அருந்துவது அவரவர் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நடைபெற வேண்டிய தனிப்பட்ட விவகாரமாக மாற்றப்படுவதும்; போதையுடன் சாலையில் நடமாடுவோர், வாகனம் ஓட்டுவோர் பிடிக்கப்பட்டு, போதை தெளியும்வரை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்றைய குறைந்தபட்ச தேவைகள்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்ற முட்டாள்தனம்தான் மதுக் கடைகளைத் தெருத் தெருவாய்த் திறந்து வைத்துக் கொண்டு, இலவச அரிசியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், விலையில்லாப் பொருள்கள் விநியோகமும் நடத்துவது. பான்பராக், குட்கா தடைக்கு நன்றி. மதுவிலக்கும் கொண்டு வந்தால்தான் பாராட்டத் தோன்றும்!
நன்றி-தினமணி

sabeer khan.s
sabeer khan.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 03/04/2013

Postsabeer khan.s Sat Jun 08, 2013 11:41 am

சிந்தியுங்கள் அரசே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 12:01 pm

பத்தில் எட்டு நடுத்தர மற்றும் வறுமையில் வாழும் குடும்பங்கள் ,குடும்ப தலைவனின் குடி பழக்கத்தால் வருமானத்தை இழக்கின்றன .(அவர்கள் எல்லாம் குடிப்பதற்காக வே சம்பாதிக்கிறார்கள் ). குடும்பங்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் நிலையில் அரசுக்கு மட்டும் வருமானம் எதற்கு ?இடையில் இருக்கும் ஊழல் வாதிகள் சம்பாதிப்பதற்கா ?

சரி குடிப்பது அவரவர் சொந்த பிரச்னை ,குடிமகன்கள் தான் திருந்த வேண்டும் என்றால் 'குழந்தை கையில் மிட்டாய் கொடுத்துவிட்டு சாப்பிடாதே 'கதை தான் .

தெருவுக்கு தெரு அரசுக்கு வருமானம் கருதி கடை வைத்தால் எப்படி அவர்கள் திருந்துவார்கள் . அதற்க்கு பதிலாக' rehabilitation centre ' நடத்தலாமே இந்த அரசாங்கம் .குடும்பங்களின் வருமானம் பெருகும்போது அரசின் வருமானமும் தானே பெருகும்

அடுத்த தலைமுறையினை நல்வழியில் வளர்பதுத்தான் இன்றைய தாய்மார்களின் பெரும் சவாலாக உள்ளது இந்த கேடுகெட்ட ' ' னால்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக