புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
8 Posts - 3%
prajai
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_m10பசியால் பரிதவிக்கும் பாலகன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசியால் பரிதவிக்கும் பாலகன்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 08, 2013 1:53 am

இந்த படம் இலங்கையில் போரின் போது எடுக்கப்பட்டது. தமிழ் சிறுவர்கள் போரினால் தங்கள் பெற்றோரை இழந்து நிற்கும் கொடுமையான காட்சி .

பசியால் பரிதவிக்கும் பாலகன் S1600

உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா

பெற்றவரை இழந்த உன் தவிப்பு மனதில் தீ நெருப்பு
சோற்றுக்கு இரக்கும் உன் அழைப்பு நெஞ்சில் பெரும் வெடிப்பு
தேற்றுவோர் இல்லா உன் பதைப்பு சிரத்தில் உடைப்பு

இளைத்து போன பாலகன் அழுவது பசி களைப்பிலா - இல்லை
பால்கொடுத்து பாதுகாத்து பார்த்து வளர்த்த தாய் இறப்பிலா - இல்லை
உங்களை பலிவாங்கபோகும் குண்டு பயத்திலா

குண்டுமழையில் நீங்கள் நனைந்தீர்களா - இல்லை
வண்டாய் பரந்த உலங்கு பீரங்கி பட்டு இறந்தீர்களா - இல்லை
மண்ணோடு மாண்ணாய் மக்கி விட்டீர்களா.

நடுவீதியில் நாதியற்று நிற்குது பார் என் இனம்.
கடைவீதியில் தள்ளாடி குடிகுது பார் எங்கள் ஜனம்
என் அரசனுக்கு கிடைக்குது உன்னைவைத்து பணம்.

கதறும் உனை அணைக்காமல் போனதால் நெஞ்சில் பெரும் கணம்
என்னின அழிவிற்கு நாங்களே காரணம் என்ற உள்ளத்து ரணம்
தினம் தினம் விம்மியழும் நானோ உயிரில்லா நடை பிணம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:38 am

கலங்கடிக்கும் படம், வரிகள் ராஜூ

கல்நெஞ்ச அரக்கர்கர்கள் அன்றோ
நம்மின துரோக அரசியல்வாதிகள்
உனைவைத்து அரசியல் செய்வதெப்படி
என்ற எண்ணத்தில் உனை இன்றே மறப்பானே
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 08, 2013 2:58 am

யினியவன் wrote:கலங்கடிக்கும் படம், வரிகள் ராஜூ

கல்நெஞ்ச அரக்கர்கர்கள் அன்றோ
நம்மின துரோக அரசியல்வாதிகள்
உனைவைத்து அரசியல் செய்வதெப்படி
என்ற எண்ணத்தில் உனை இன்றே மறப்பானே

படத்தை பார்த்த எனக்கு தூக்கம் போனது
பின்னே ரணமான துக்கம் வந்தது
துக்கத்தை கவிதையில் திரித்து ஈகரைக்கு தூதுவிட்டேன்
நம் உறவுகளின் துணைக்காக சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 3:12 am

தூக்கம் போகலாம் வரலாம்
துக்கம் போகுமா?
வசந்தம் வருமா?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 08, 2013 10:04 am

உம் கோலத்தை தளத்தில் பாத்ததும்
எம் கண்ணீர் கரைகண்டதடா
நா தண்ணீர் வரண்டதடா

கண்ணீர் சிந்தும் கண்கள்
செந்நீரை சிந்துகின்றன
செழிப்பற்று கிடக்கும் இவன்
செவந்த மேனி கண்டு .....

sabeer khan.s
sabeer khan.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 03/04/2013

Postsabeer khan.s Sat Jun 08, 2013 11:48 am

வேதனை வரிகளும் + படங்களும் சூப்பருங்க

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 12:26 pm

சொல்ல வார்த்தைகள் இல்லை
இதயத்தில் கணமும்
கண்ணில் கண்ணீரும்
தான் மிஞ்சுகின்றன

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 08, 2013 3:14 pm

காலங்கள் மாறும் காத்திருப்போம் !!!!!!!!!!!!



பசியால் பரிதவிக்கும் பாலகன் Pபசியால் பரிதவிக்கும் பாலகன் Oபசியால் பரிதவிக்கும் பாலகன் Sபசியால் பரிதவிக்கும் பாலகன் Iபசியால் பரிதவிக்கும் பாலகன் Tபசியால் பரிதவிக்கும் பாலகன் Iபசியால் பரிதவிக்கும் பாலகன் Vபசியால் பரிதவிக்கும் பாலகன் Eபசியால் பரிதவிக்கும் பாலகன் Emptyபசியால் பரிதவிக்கும் பாலகன் Kபசியால் பரிதவிக்கும் பாலகன் Aபசியால் பரிதவிக்கும் பாலகன் Rபசியால் பரிதவிக்கும் பாலகன் Tபசியால் பரிதவிக்கும் பாலகன் Hபசியால் பரிதவிக்கும் பாலகன் Iபசியால் பரிதவிக்கும் பாலகன் Cபசியால் பரிதவிக்கும் பாலகன் K
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sat Jun 08, 2013 5:33 pm

சோகம் சோகம் சோகம் மனதை பாரமாக்கும் படம், கவிதை.. அழவும் பேசவும் மட்டுமே முடிகிறது.. செயலில் எதையும் காட்ட முடியவில்லை என்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்



நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக