புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
89 Posts - 77%
heezulia
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
254 Posts - 77%
heezulia
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
8 Posts - 2%
prajai
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_m10பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க...


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 10:52 pm

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம். சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல் கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் அது பலன் தராது.

இவ்வாறு மேற்கொள்வதால் நம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி, உடலுக்கு ஏற்ற எடையை தயார் செய்து, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொடுக்கும். இப்போது எதை சாப்பிடலாம், எதை சாப்பிடகூடாது மற்றும் எந்த வகையான உணவுகள் உடல் கட்டுமானத்திற்கு ஏற்றது என்பதைப் பார்க்கலாமா!! 1. நம் உடலை கட்டுமானத்துடன் வைக்க அடிப்படைத் தேவை புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகள், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புள்ள உணவை சாப்பிட வேண்டும். அதற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டத்தை பின்பற்றவும். மசாலா அதிகமுள்ள உணவை தவிர்க்கவும். சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

காலைளில் குடிக்கும் டீ அல்லது காப்பியில், சர்க்கரை அல்லது கிரீம் சேர்த்து கொள்ள விரும்பினால், ஆடை இல்லாத பால் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது. 2. ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவெளியில் உணவு சாப்பிட வேண்டும். உடல் கட்டுமானத்தை வலியுறுத்த புரதங்கள் கொண்ட உணவினையும், உங்கள் உணவில் அதிக காய்கறிகளை சேர்த்து கொள்வதும் அவசியம். மேலும் நார்சத்து நிறைந்த உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலானது சரியான நிலையில் இருக்க உதவும்.

ஒருவேளை ஒரு நேரம் உணவை சாப்பிடவில்லை எனில், அதை ஈடு செய்ய அடுத்த உணவு நேரத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது. 3. காலையில் ஆளிவிதை 1 டீஸ்பூன் அப்படியே எடுத்து கொள்ள வேண்டும் அல்லது பாலில் ஆளிவிதை தூள் சேர்த்து குடிக்க வேண்டும். சில சமயங்களில் அதை சமையலில் சீரகத்தை பயன்படுத்துவது போல், சப்பாத்தி, சாலட், மோர், பொரியல் ஆகியவற்றில் தூவி பயன்படுத்தலாம். ஆளிவிதை எண்ணெய்கள் பல கடைகளில் கிடைக்கும். எனவே அந்த எண்ணெய்களை பயன்படுத்தி கூட சமைத்து சாப்பிடலாம். இதனால் மூட்டுகளில் வலி ஏற்படாமல் தடுக்கும். 4. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஏனெனில் சிலர் நீர்ப்போக்கு இருப்பதை அறியாமல் பசிக்குது என்று குழப்பத்தில் இருப்பர்.

எனவே எடையை இரண்டாக பிரித்து பார்த்து, அதன் வழியில் நாம் தண்ணீர் குடிப்பது ஒரு பொதுவான வழி. எடுத்துக்காட்டாக, நீங்கள் 150 பவுண்ட் எடை என்றால், நீங்கள் தினமும் 75 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யவும். மெட்ரிக் முறையில் பயன்படுத்துவோர், உங்கள் எடையை (கிலோகிராம்) முறையில் 30 ஆல் வகுத்து கொள்ளவும். உதாரணமாக, 70 கிலோ எடையுள்ளவர், ஒரு நாளைக்கு 2.3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்புகள்: குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்தது 23 கிராம் புரதச்சத்து கொண்ட உணவை எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை அளவு 3 கிராமிற்கு குறைந்து இருக்க வேண்டும். பல கடைகளில் சர்க்கரை இல்லாத பண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் முன் ஒருமுறை அதனை பற்றி நன்கு தெரிந்துகொண்டு உபயோகித்தல் நல்லது.


நன்றி tamil.boldsky.com




பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Mபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Uபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Tபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Hபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Uபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Mபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Oபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Hபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Aபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Mபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Eபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 1:28 am

நல்லது முகம்மத்

தண்ணி தானே குடிச்சிடுவோம் அரசின் ஆசைப்படி புன்னகை




sabeer khan.s
sabeer khan.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 03/04/2013

Postsabeer khan.s Sat Jun 08, 2013 11:01 am

தகவலுக்கு நன்றி நண்பா

சபீர் கான்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 12:37 pm

யினியவன் wrote:நல்லது முகம்மத்

தண்ணி தானே குடிச்சிடுவோம் அரசின் ஆசைப்படி புன்னகை

இப்படி ஒரு குடிமகன் கிடைக்க அரசு கொடுத்து வைத்திருக்க வேண்டும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 08, 2013 3:54 pm

jenisiva wrote:
யினியவன் wrote:நல்லது முகம்மத்

தண்ணி தானே குடிச்சிடுவோம் அரசின் ஆசைப்படி புன்னகை

இப்படி ஒரு குடிமகன் கிடைக்க அரசு கொடுத்து வைத்திருக்க வேண்டும்

அவர் ஒரு சிறந்த டாஸ்மாக் குடிமகன்




பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Mபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Uபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Tபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Hபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Uபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Mபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Oபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Hபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Aபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Mபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... Eபாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 4:01 pm

Muthumohamed wrote:
jenisiva wrote:
யினியவன் wrote:நல்லது முகம்மத்

தண்ணி தானே குடிச்சிடுவோம் அரசின் ஆசைப்படி புன்னகை

இப்படி ஒரு குடிமகன் கிடைக்க அரசு கொடுத்து வைத்திருக்க வேண்டும்

அவர் ஒரு சிறந்த டாஸ்மாக் குடிமகன்

தலைமை தாங்கி விருது வழங்கியமைக்கு நன்றி குதூகலம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 08, 2013 4:05 pm

தமிழ்நாட்டில் குடிக்காதவர்கள் தான் ரொம்ப கம்மி நண்பர்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 4:09 pm

நான் குடிப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆச்சு
இங்கு நம் அரசை கலாய்க்க வம்பு பண்ணிட்டு இருக்கேன் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 08, 2013 4:25 pm

யினியவன் wrote:நான் குடிப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆச்சு
இங்கு நம் அரசை கலாய்க்க வம்பு பண்ணிட்டு இருக்கேன் புன்னகை

பாத்திங்கலா தல உங்களை அதற்குள்ளேயும் எப்படி எப்படியோ பேசிட்டாங்க. குடிகாரன் குடித்து விட்டு நம்மீது விழுந்தாலும் நம்மை குடிகாரன் என்று சொல்லும் உலகம் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 4:27 pm

ராஜு சரவணன் wrote:பாத்திங்கலா தல உங்களை அதற்குள்ளேயும் எப்படி எப்படியோ பேசிட்டாங்க. குடிகாரன் குடித்து விட்டு நம்மீது விழுந்தாலும் நம்மை குடிகாரன் என்று சொல்லும் உலகம் இது
சேர்ந்து நாயனம் வாசிச்சுட்டு இப்ப பேச்ச பாரு பேச்ச புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக