புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 3 Poll_c10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 3 Poll_m10பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் ! - Page 3 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 37%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

இந்த மாத அதிக பதிவர்கள்

443 Posts - 47%

330 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%
prajai

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 1:00 pm

First topic message reminder :

பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்..

இந்த வார்த்தை ஒலிக்காத சாதிய இணையதளங்களோ, பேஸ்புக், ட்விட்டர் போன்று எந்த சமூக வலைதளங்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த இன மக்கள்மேல் வெறிகொள்ள நமது சமுதாயம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி அந்த மதத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நமது சமூகம் இந்த பார்ப்பனர் என்ற வார்த்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் சொல்வதுபோல் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் கேட்பது ஒன்றுதான்.

அந்தப் பார்ப்பனர்களை விமர்சிக்கும் நீங்களும் உங்க சாதிக்காரன், மதக்காரன் அனைவரும் உத்தமர்களா ? அந்த பார்ப்பனர்களை வம்புக்கு இழுப்போருக்கு வேறு சாதி பெயரைச் சொல்லி விமர்சிக்க ஏன் தைரியமில்லை ? வேறு சாதியில் கெட்டவர்கள் இல்லை என்பதாலா ? இல்லை. காரணம், வேறு ஒருவனின் சாதியைப் பற்றி வாய்திறந்தாலே, அவன் ஆளைக்கூட்டி பேருந்தை தீ வைத்து கொளுத்துவான், ஒரு கிராமத்தையே எரிப்பன், பொதுச் சொத்துக்களை நாசமாக்குவான். நீங்கள் கூறும் பார்ப்பனன் அதுபோன்ற செயல்களில் எதிர்ப்பைக் காட்ட ஈடுபடமாட்டான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த தைரியம்.

பார்ப்பனர்கள்... பார்ப்பனர்கள்... என்று சாதிய வன்முறையை தூண்டிவிட்டு பிழைப்பு நடத்தும் சில எழுத்தாளர்களில் ஒருவரான மனுஷ்யபுத்திரன் நேற்று அமீர் அப்பாஸ் என்பவற்றின் ஒரு முகநூல் ஸ்டேடஸ்யை தனது சுவரில் பகிர்ந்திருந்தார். அந்த ஸ்டேடசையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் (கமெண்ட்) கீழே பகிர்ந்துள்ளேன். நான் கூறியது சரியென்று உங்களுக்குப் பட்டால் இதைத் பகிர்ந்துகொள்ளவும்.

மனுஷ்யபுத்திரன் ஸ்டேடஸ்

சின்மயி என்கிற பார்ப்பனப் பெண்
”தன்னை அவதூறு பரப்புகிறார்கள்”
புகார் அளித்த போது,
உடனடியாக நடவடிக்கை எடுத்தது
தமிழக காவல் துறை.

ஆனால்,

அதை விடவும் மோசமான பாதிப்பை,
உண்மையான குற்றச்சாட்டை கிஷோர் மீது
புகார் அளித்த கவின்மலர் அவர்களுக்கு,
எவ்வித நடவடிக்கையும்..
இது வரை காவல்துறை எடுக்கவில்லை.

இது பார்ப்பனர்களுக்கு
மட்டுமே..
பணி புரியும் அரசா?

என்ற கேள்விக்கு
பெரியார் மண்ணில்
உரிய பதில் இல்லை.

எனது பின்னூட்டம் (கமெண்ட்)

இந்த சமூகத்தை சீர்குலைப்பது அரசியல்வாதிகள், சாதி, மத வெறி பிடித்தவர்கள் மட்டுமல்ல... அப்படி எந்த வெறியும் இல்லை என்று ஒரு போர்வையில் வாழும் எழுத்தாளர்களும் கூடத்தான். இந்த சாதி வெறியைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதில் உங்களைப் போன்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதைச் சுட்டிக்காட்டி எனது பக்கத்தில் பல நாட்களுக்கு முன்னேற ஒரு ஸ்டேடஸ் போட்டேன். அது உண்மை என்று நிருபித்ததற்கு நன்றிகள் மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கொஞ்சம் உங்கள் சுயநலவாத எண்ணங்களை கலட்டி வைத்துவிட்டு, விசாலமான பார்வையில் உலகத்தைப் பார்க்கவும்.

பல நாட்களுக்கு முன் நான் பதிவிட்ட ஸ்டேடஸ்:

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகளில் சிலர், தமிழ் மக்களுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்புகிறார்கள் தங்களது ஊடகத்தையும் அதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது கட்டாயம் கண்டிக்க வேண்டிய செயல்தான். ஆனால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் சாதியை முகநூல், இணையதளங்கள் என்று எல்லா இடத்திலும் வம்புக்கு இழுக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு விமர்சிக்க சில எழுத்தாளர்கள் கூட தயங்குவதில்லை.

என்னைப் பொருத்தவரை, ஒரு சாதியைச் சேர்ந்த ஒருவன் தவறு செய்வதால் அந்த சாதியையே விமர்சிப்பதும், ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவன் குண்டு வைப்பதால் அந்த மதத்தையே விமர்சிப்பதும் அடி முட்டாள் தனம். எல்லோர் சாதியிலும், மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருவரும் களிமண் கலந்த நீர்போல் கலந்தே இருக்கிறார்கள்.

மற்ற சாதி, மத மக்களை விமர்சனம் செய்பவன் தனது சாதி, மதத்தைச் சேர்ந்த அனைவரும் உத்தமர்கள் என்று எவனாவது சொல்ல முடியுமா ? திருந்துங்கப்பா.

பின் குறிப்பு: 1. நான் நீங்கள் கூறும் பார்ப்பனன் அல்ல, சாதி மதத்தை அடையாளப்படுத்தாமல் மனிதன் என்று அடையாளப்படுத்த விரும்புபவன், உலகத்தில் அனைவரும் சமம் என்று நினைப்பவன் 2. இந்த கமெண்ட்டுக்காக கண்டிப்பாக நான் தடை செய்யப்படுவேன் அல்லது இந்த கமெண்ட் நீக்கப்படும் என்று தெரியும். அப்படி செய்யப்பட்டால் அதைத் துச்சமாக மதிப்பேன். 3. எந்த கட்சியையும், சாதிச் சங்கத்தையும் சார்ந்தவனல்ல, இந்த உலகம் சமத்துவமாய் வாழவேண்டும் என்று நினைக்கும் கடைக்கோடி தமிழன் 4. உங்களுக்கு எதிரியல்ல, சில நாட்களுக்குமுன் உங்களது உடல் குறைபாட்டை விமர்சித்து கருத்துக் கூறியவனை எதிர்த்தவன். நன்றி !

பின்னூட்டம் தாண்டி கடைசியாக எனது மனதில் உதித்த கேள்விகள்

1. சமுதாயத்தில் கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும், பெரிய கோடீஸ்வரியாக இருந்தாலும் சாதி, மதம், இனம் கடந்து அவர்களுக்கு வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அதனால் கவின்மலர் என்ற பெண்ணிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்காக ஒரு சாதியை ஏன் மக்களுக்கு எதிராக திருப்ப வேண்டும். ஒரு பெண் சம்மந்தமான பிரச்சனையில் ஒரு சாதியை ஏன் புகுத்தவேண்டும்.

இதன் விளைவுகள் என்ன என்பதை அவரின் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்தால் தெரியும். இந்நேரேம் ஒரு சாதியச் சண்டையே நடந்து முடிந்திருக்கும். சமுக நல்லிணக்கத்திற்காக எழுதுகிறோம் என்று சொல்லும் எழுத்தாளர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா ? ஒரு பிரச்சனையை சரியான பாதையில் விவாதித்து தீர்க்காமல் இன்னொரு பிரச்னைக்கு இது வழிவகுக்கும் என்பது இவர்களுக்குத் தெரியாமலா போய்விடும் ?

2. இவர்கள் கூறுவதுபோலவே வைத்துக்கொண்டால், இதுவரை பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு நமது நீதித்துறை நீதியே வழங்கியதில்லையா ? இல்லை அத்தனை பார்ப்பனப் பெண்களுக்கும் சரியான நீதி கிடைத்து விட்டதா ? இதுதான் ஒரு சமூகப் பிரச்னையை அணுகும் முறையா ? இதுபோன்ற எண்ணங்கள் உடையோரை ஆதரிப்போர் எனக்கு ஒன்றும் அறியாத அப்பாவிகளாகத் தெரிகிறார்கள்.

3. அது என்ன எப்போது பார்த்தாலும் பெரியாரை மேற்கோள் காட்டியே இந்த பார்ப்பனப்போரை நடத்துகிறீர்கள். நீங்களெல்லாம் பெரியார் கொள்கைப் பிரியர் என்பதாலா ? இல்லை. இதுபோன்ற சாதிய எண்ணங்களைத் தூண்ட உங்களுக்கு இரு காரணம் தேவைப்படுகிறது அதற்கு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்வபவன் முட்டாள், அயோக்கியன் என்று பெரியார் சொன்னார். இந்தக் கூற்றையும் இதுபோன்ற முகநூல் ஸ்டேடஸ் போட்ட அமீர் அப்பாஸ் கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா ? இல்லை திராவிடக் கட்சிகளைச் சேர்ந்ததால் இதைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் தான் பெரிய அறிவாளியா ?

4. இந்த முகநூல் ஸ்டேடஸ்யை போட்ட அமீர் அப்பாஸ் சினிமா துறையில் உதவி இயக்குனர் என்று அவரது பக்கம் காட்டுகிறது. முஸ்லிம் இன மக்களுக்கெதிராக பல தமிழ் திரைப்படங்களில் வசனங்கள் இருந்தது என்பதை மறுக்க முடியாது. இவரின் இந்த ஸ்டேடசை பார்க்கையில் எனது மனதில் ஒரு எண்ணம் ஓடுகிறது. இவர் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டால், இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் வசனங்களைச் சேர்த்து மதவாத மோதல்களைத் தூண்டியதுபோல் இவர் கூறும் அந்த பார்ப்பன மக்களுக்கு எதிராக கருத்துக்ககளைக் கூறி மற்ற இஸ்லாம் மக்களை தலைகுனிய வைக்கமாட்டார், மதவாத எண்ணங்களைத் தூண்டமாட்டார் என்று என்ன நிச்சயம் ?

5. ஒரு பேனாவை கையில் எடுத்துக்கொண்டு, சில தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துவிட்டால் தாங்கள் கூறுவதுதான் சரி, தாங்கள் கூறுவதுதான் ஞாயம் என்று சொல்லும் இதுபோன்ற சாதிய, மத வன்முறையைத் தூண்டும் எழுத்தாளர்கள் இந்திய ஒருமைப்பாட்டிருக்கும் மக்கள் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? அதை வைத்து குளிர் காய்ந்து ஆதாயம் தேட மட்டுமே வருவார்கள் என்பதே நிதர்சனம்.

6. சோகம் என்னவென்றால், பார்ப்பனர் அல்லாத மக்கள் இது போன்ற எழுத்தாளர்களின் ஸ்டேடஸ்யைப் பார்த்துவிட்டு, இவரே சொல்லிவிட்டாரே எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு சற்றும் சிந்திக்காமல் அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மேல் தங்களை அறியாமல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். அது சமுதாயப் பிளவிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆகையால் இது போன்ற சாதிய/மத வெறிபிடித்தவர்களை இனம் கண்டு ஒடுக்குவது சமுதாயத்திற்கு இன்றியமையாத தேவையாக அமைகிறது. அதுவே சாதி, மதம் கடந்த இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பது எனது எண்ணம்.

நன்றி !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/blog-post_6.html

அன்புடன்,
அகல்

http://2.bp.blogspot.com/-K44aVhOtt_w/UbH09DgvrXI/AAAAAAAACPM/v9DxjTaiRpc/s1600/manushyaputhiran_photo_1.jpg

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 9:35 pm

தர்மா wrote:ஆகையால் இது போன்ற சாதிய/மத வெறிபிடித்த கருப்பு ஆடுகளை இனம் கண்டு ஒடுக்குவது சமுதாயத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. அதுவே சாதி, மதம் கடந்த இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பது எனது எண்ணம்.

ஆடுகளில் கூட நாம் கருப்பு ஆடுகளையே திட்டுகிறோம். ஏன் வெள்ளை ஆடுகள் தவறு செய்வதில்லையா. சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல உள்ளது
அண்ணே மன்னுச்சுகங்க... எதோ ஒரு பழமொழி பழக்கதோசத்துல சொல்லிட்டேன் புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 9:37 pm

ஒண்ணுமில்ல ப்ரதர் எல்லாருமே ஒரு சிலரால் பாதிக்கப்படும்போது அது ஒரு பொது நியதியாக மாற்ற முயற்சிக்கிறார்கள் மனுஷ்ய புத்திரன் இதற்க்கு விதி விலக்கல்ல என்பதே என் கருத்து. தன கருத்தை பொது கருத்தாக திணிக்க முயற்சிக்கும்போதே பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன
அகல் wrote:
தர்மா wrote:ஆகையால் இது போன்ற சாதிய/மத வெறிபிடித்த கருப்பு ஆடுகளை இனம் கண்டு ஒடுக்குவது சமுதாயத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. அதுவே சாதி, மதம் கடந்த இந்திய ஒருமைப்பாட்டிற்கு உதவும் என்பது எனது எண்ணம்.

ஆடுகளில் கூட நாம் கருப்பு ஆடுகளையே திட்டுகிறோம். ஏன் வெள்ளை ஆடுகள் தவறு செய்வதில்லையா. சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல உள்ளது
அண்ணே மன்னுச்சுகங்க... எதோ ஒரு பழமொழி பழக்கதோசத்துல சொல்லிட்டேன் புன்னகை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 9:43 pm

தர்மா wrote:ஒண்ணுமில்ல ப்ரதர் எல்லாருமே ஒரு சிலரால் பாதிக்கப்படும்போது அது ஒரு பொது நியதியாக மாற்ற முயற்சிக்கிறார்கள் மனுஷ்ய புத்திரன் இதற்க்கு விதி விலக்கல்ல என்பதே என் கருத்து. தன கருத்தை பொது கருத்தாக திணிக்க முயற்சிக்கும்போதே பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன
உண்மைதான்... ஆனால் ஒரு சிலரால் பாதிக்கப்படுவதால் ஒரு அடையாளத்தின் கீழ் வாழும் ஒட்டுமொத்த மனிதர்களை இந்த சமுதாயத்தின் எதிரிகளாக காட்டுவது வேதனைக்குரியது...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 9:43 pm

சரியாக சொன்னீர்கள் தம்பி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 9:45 pm

Aathira wrote:இப்போதுதான் நான் ஒரு கவிஞருடன் இது பற்றி சற்று கோபமாக விவாதம் செய்து விட்டு வந்தேன். கவிதை என்றும் எப்போதும் இன்னும் இதைப் பிடித்துக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்களும் இருக்கிறார். இங்கு திரிகள் எரிந்து சாம்பலாகின்றன. இது போன்ற தூண்டுகோல்கள் தூண்டித் தூண்டி வன்முறையைக் கிளப்பி விட்டு தம் வாழ்வை சுகமாக அமைத்துக் கொள்கின்றன.

சில பல வாய்ப்புகளால் மனுஷ்யபுத்திரன் அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாற்றம் கண்டுள்ளது என்பது தெளிவு.

முற்றிலும் உண்மை...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 9:45 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு சிந்திக்கவேண்டிய பதிவும் கூட
நன்றிகள் முத்து....

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 9:47 pm

தர்மான்னே தர்மான்னே தான்
(எப்பவுமே அவர் தர்மத்தின் பக்கம் - அவர் தர்மபத்தினியின் பக்கம்) புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 9:47 pm

ராஜு சரவணன் wrote:பார்பனர்கள் ஆகட்டும், மற்றவர்கள் ஆகட்டும் யாரும் உத்தமர்கள் இல்லை. தமிழ் இனம் இலங்கையில் அழிந்துகொண்டிருக்கும் போது அதை இந்திய பத்திரிக்கைகளில் பெரிய அளவில் வராமல் பார்த்துகொண்டதில் பார்பனர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும், அதே பார்பனர்களை சாடும் அய்யா அவர்கள் யுத்தத்தை நிறுத்த வழி இருந்தும் நிறுத்தாமல் அதை வைத்து பிழைப்பு நடத்தியவர் என்பதும் உலகம் அறிந்த உண்மை.
அருமையிருக்கு

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 07, 2013 9:49 pm

என்ன இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் போய்கிட்டு இருக்கேனோ யினி
யினியவன் wrote:தர்மான்னே தர்மான்னே தான்
(எப்பவுமே அவர் தர்மத்தின் பக்கம் - அவர் தர்மபத்தினியின் பக்கம்) புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jun 07, 2013 9:50 pm

தர்மத்தின் தலைவன் தர்மா அண்ணனின் மொழிக்கு இணங்க, கருப்பு ஆடு நீக்கப்பட்டது புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக