புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
15 Posts - 68%
heezulia
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
1 Post - 5%
Barushree
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
69 Posts - 80%
heezulia
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
2 Posts - 2%
prajai
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_m10பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 07, 2013 7:14 am

வரும் 2020ம் ஆண்டிற்குப் பின், உலகில் பல எண்ணெய்க் கிணறுகள் வற்றி விடலாம் என கருதப்படுகிறது. இதனால் புதிய இடங்களில் எண்ணெய் கண்டுபிடித்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பெரிய நாடுகள் உள்ளன. எங்கே தேடுவேன் என்று அவர்கள் உலகம் முழுவதும் தேடித் துருவித்தான் பனி மூடிய ஆர்க்டிக் கடலில் வந்து நின்றிருக்கிறார்கள். ஆம், ஆர்க்டிக் கடலின் அடியில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் அதிகம் உள்ளதால், அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறையக் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆர்க்டிக் கடலை எல்லையாகக் கொண்ட கனடா, டென்மார்க், நார்வே, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து ஆர்க்டிக் டெவலப்மென்ட் ஸ்ட்ராடஜி என ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆர்க்டிக் கடலை ஒட்டிய பெரிய நிலப்பகுதி ரஷ்யாவுக்குச் சொந்தமானது. இதனால் அங்கு எண்ணெய் வளம் உள்ளதா என ஆராய்ச்சி செய்து கொள்ள தனக்கு அதிக உரிமை கோரியது ரஷ்யா.

இதற்காக அடுத்த 30 ஆண்டுகளில் அந்நாடு 5000 பில்லியன் டாலர் வரை செலவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஒரு நாட்டின் பொதுவான கடல் எல்லை 12 நாட்டிகல் மைல் என்றாலும், மேற்கண்ட ஐந்து நாடுகளும் தங்கள் எல்லையை ஒட்டிய கடலில் 350 நாட்டிகல் மைல் தூரத்திற்கு கனிம வளங்களை பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்துள்ளது. ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து நாடுகளுக்கும் ஆர்க்டிக் கடலை ஒட்டி எல்லை உண்டு. எனவே, தற்போது அவையும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன! இப்படி 8 நாடுகள் மட்டும் இணைந்து ஆர்க்டிக் கவுன்சில் அமைக்கும்போது இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? இந்தியா, சீனா மட்டுமல்ல... இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் தங்களுக்கு பார்வையாளர் நிரந்தர அந்தஸ்து வேண்டும் எனக் கேட்டுள்ளன.

மே மாதத்தில் ஆர்க்டிக் கவுன்சில் நாடுகளின் மீட்டிங் நடக்க உள்ளது. இதற்கு கனடா தலைமை தாங்கப்போகிறது. கனடாவும் இந்தியாவும் நல்ல நண்பர்கள் என்பதால், இந்த மீட்டிங்கில் இந்தியாவுக்கு நிரந்தர பார்வையாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம்! 350 நாட்டிகல் மைல் கடந்த ஆர்க்டிக் கடலின் மற்ற பகுதிகளை, எந்த நாடு வேண்டுமானாலும் பயன்படுத்தி அதில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், உற்பத்தியானதை எடுத்துச் செல்ல வழி தேவை! ஆர்க்டிக் கண்டத்துக்குச் செல்லும் பாதைகள் பெரும்பாலும் ரஷ்யா மற்றும் கனடா கடல் எல்லையில் வருகின்றன. ‘‘இவை சர்வதேச கடல்பாதைகள் அல்ல. எங்கள் நாட்டுக்கு மட்டும் சொந்தமான பாதைகள்’’ என்கின்றன இந்த இரண்டு நாடுகளும். இப்படி உரிமை கொண்டாடி, இதர கப்பல்களின் போக்குவரத்தைத் தடுக்க முடியாது.

ஆனால், கப்பல்கள் இந்த வழியாகப் போவதற்கு இந்த நாடுகளிடம் அனுமதி வாங்க நேரும். உலகின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் ஆர்க்டிக் கடலில் கால் பதித்து எண்ணெய் எடுக்கத் துடிக்கின்றன. ரஷ்யாவின் கடற்படை அதிக பனிக்கட்டி உடைப்பு கப்பல்களைப் பயன்படுத்தி, இந்தக் கடலில் பனிக்கட்டிகளை உடைத்து பாதைகளை உருவாக்கி வருகிறது. இன்னொரு பக்கம் ஆர்க்டிக் கவுன்சிலில் இருக்கும் எல்லா நாடுகளும் தங்கள் ராணுவத்தில் ஆர்க்டிக் படைப்பிரிவை பலப்படுத்தி வருகின்றன. பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் எண்ணெய் வளத்தை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அதற்கு போட்டி குவிந்து போரே வந்துவிடும் போலிருக்கிறது. வருங்காலத்தில் ஆர்க்டிக் பிரதேசம் வெறும் ஐஸ் மண்டலம் என்ற நிலை மாறி, செல்வம் கொழிக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு பூமியாய் ஆகப்போவது நிச்சயம்!

- தினகரன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 11:38 am

பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் எண்ணெய் வளத்தை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அதற்கு போட்டி குவிந்து போரே வந்துவிடும் போலிருக்கிறது. வருங்காலத்தில் ஆர்க்டிக் பிரதேசம் வெறும் ஐஸ் மண்டலம் என்ற நிலை மாறி, செல்வம் கொழிக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு பூமியாய் ஆகப்போவது நிச்சயம்!

இது மட்டும் நிகழாமல் இருந்தால் சரி தான்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

பனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Mபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Uபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Tபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Hபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Uபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Mபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Oபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Hபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Aபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Mபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! Eபனிக்கட்டிகளுக்குள்ளே பெட்ரோல்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக