புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_c10உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_m10உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_c10 
5 Posts - 63%
heezulia
உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_c10உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_m10உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_c10உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_m10உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை மட்டும் பாடுகின்றதே ....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 1:47 pm

உன்னை  மட்டும் பாடுகின்றதே  .... Writing1

ஊருக்கு ஒரு திருவிழா
உள்ளே இருக்கும் என் மனதுக்கோ
உன்னால் தினம் தினம் திருவிழா ...

ஊரெல்லாம் தேரோட்டம்
உள்ளுக்குள் இருக்கும் என்மனதோ
உணர்வு கொண்டாட்டம் ..

உள்ளமெல்லாம் உன்னை
உயர்வாய் கொண்டாடுதே
உறவெல்லாம் நீ என
உலகெல்லாம் கொண்டாடி பாடுதே ...

உள்ளமெல்லாம் உள்ளவள் நீயே
உள்ளமதை தந்தே எந்தன்
உணர்வுகளை உணர்ந்திடுவாயோ !

உயிர் எல்லாம் கொண்டதை
உயிர் மெய் என பொய் இல்லாமல்
உண்மையை பாடினேனே
உன்னை மட்டும் பாடினேனே !

உருவங்கள் உணர்த்தாத
உன் அழகை எல்லாம்
உன் உள்ளம் உணர்த்தியதே !

உளி எல்லாம் செதுக்காத
உருவத்தை எனக்குள்ளே
உன்விழிகள் செதுக்கிடுதே !

உருண்டோடும் வெள்ளம் போலவே
உள்ளோடும் உன்நினைவு வெள்ளம்
உன்னதமாய் பாடுகின்றதே
உன்னை மட்டும் பாடுகின்றதே ....





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 2:01 pm

இந்த பாசிடிவ்வான

உள்ளத்தில்
உள்ளவளின்
உன்னத நினைவுகள் சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 2:07 pm

இதில் நெகடிவ் வராமல் தப்பிச்சோம் .. சூப்பருங்க

கருத்துக்கு நன்றி அண்ணா

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 06, 2013 2:07 pm

உணர்வுகளைச் சொல்லும் உ, ஊ கவி நன்று பூவன்... குறிப்பாக இந்த வரிகளை ரசித்தேன் // உளி எல்லாம் செதுக்காத
உருவத்தை எனக்குள்ளே
உன்விழிகள் செதுக்கிடுதே ! //



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 2:10 pm

அகல் wrote:உணர்வுகளைச் சொல்லும் உ, ஊ கவி நன்று பூவன்... குறிப்பாக இந்த வரிகளை ரசித்தேன் // உளி எல்லாம் செதுக்காத
உருவத்தை எனக்குள்ளே
உன்விழிகள் செதுக்கிடுதே ! //

உங்கள் கருத்துக்கு நன்றி கவிஞரே ... நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 06, 2013 2:11 pm

இது மாதிரி தான் எழுதணும்ன்னு
விரும்புகிறேன் நீங்கள் விரும்பியவரை பற்றி

அழ அழ கண்ணீரும் வற்றுவதில்லை சோகமும் குறைவதில்லை
அதற்காக எப்பவுமே அழுதுட்டு இருக்க முடியுமா காதல் தோல்வியினால்? புன்னகை

சிந்தனை செய் மனமே படிப்பவர் சிதறி ஓடாமல் இருக்க
சிந்தனை செய் மனமே - காதல் வயப்பட்ட பூவன் மனமே புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jun 06, 2013 2:16 pm

யினியவன் wrote:இது மாதிரி தான் எழுதணும்ன்னு
விரும்புகிறேன் நீங்கள் விரும்பியவரை பற்றி

அழ அழ கண்ணீரும் வற்றுவதில்லை சோகமும் குறைவதில்லை
அதற்காக எப்பவுமே அழுதுட்டு இருக்க முடியுமா காதல் தோல்வியினால்? புன்னகை

சிந்தனை செய் மனமே படிப்பவர் சிதறி ஓடாமல் இருக்க
சிந்தனை செய் மனமே - காதல் வயப்பட்ட பூவன் மனமே புன்னகை


அய்யய்யோ இதான் செய்தியா தோல்வியா யாரு சொன்னா நான் இல்லை ஆளை விடுங்க

மனதை பட்டதை எழுதினால் பார்ட் பார்டா பிரித்து எழுதிவிட்டீர்கள் அண்ணா , அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை
சோக கவிதை எழுதினால் காதல் தோல்வியா ? என்ன ? அப்படினா சந்தோசமா எழுதினால் காதல் வெற்றியா ?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக