புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_m10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_m10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_m10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_m10 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 1:01 pm

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து 6 இளைஞர்களை ராணுவ வீரர்கள் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொரடாபாத் என்னும் பகுதியில் அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் சென்றுக்கொண்டிருக்கையில், ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கபட்டிருந்த பெட்டியில் 6 இளைஞர்கள் தவறுதலாக ஏறிவிட்டனர். அவசரத்தில் ரயிலுக்குள் நுழைந்த அவர்கள், அப்பெட்டி ராணுவ வீரர்களுக்காக ஒதுக்கபட்டிருந்த பெட்டி எனத் தெரிந்ததும் அடுத்த நிறுத்தத்தில் வேறு பெட்டிக்கு சென்றுவிடுவதாக கூறினார்.

இளைஞர்கள் கூறியதை சற்றும் பொருட்படுத்தாத ராணுவ வீரர்கள், ரயில் கிளம்பிய பின் அவர்களை ஒருவர் பின் ஒருவராக வண்டியில் இருந்து வெளியே தள்ளினர்.

ராணுவ வீரர்களின் இச்செயலினால் வெளியே வீசி எறியப்பட்ட 6 இளைஞர்களில் ஒருவருக்கு தலையில் பலத்த காயமும், மற்றவர்களுக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இமிதியாஸ் அலி, குடு, ரவுப், பங்கஜ், பட்வாய் மற்றும் ரவி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு காரணமான ராணுவ வீரர்கள் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. புகார அளித்தால் மேலும் பிரச்சனை வரக்கூடுமென பயந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் யாரும் புகார் அளிக்காததே இதற்கு காரணம்.

வெப்துனியா

 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 06, 2013 1:30 pm

என்ன ஒரு ஈவு இரக்கமற்ற செயல்.!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jun 06, 2013 4:02 pm

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேன்டும். கோபம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 5:05 pm

அசுரன் wrote:தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேன்டும். கோபம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கோபம் கோபம்

சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் M ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் U ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் T ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் H ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் U ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் M ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் O ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் H ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் A ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் M ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் E ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 06, 2013 7:18 pm

இந்திகாரங்களுக்கு டிமாக் (மூளை) நஹி பாஸ். ஜாலி

 ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் P ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் O ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் S ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் I ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் T ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் I ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் V ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் E ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் Empty ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் K ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் A ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் R ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் T ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் H ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் I ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் C ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர் K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக