புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? Img1130605038_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1306/05/images/img1130605038_1_1.jpg)
உயரம் குறைவாக இருப்பவர்கள் மட்டுமல்ல சராசரி உயரம் இருப்பவர்கள் கூட இந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிகிறார்கள். இங்கு பெண்களைத்தான் குறிப்பிடுகிறோம். ஏன்? அவர்கள்தான் ஹை ஹீல்ஸ் பிரியைகளாக இருக்கிறார்கள்.
ஒரு மணி நேரம் தொடர்ந்து அணிந்தால் நிரந்தரமான வலியை பெண்கள் உணரத் தொடங்கிவிடுகிறார்கள்.
சற்றும் பொருத்தமில்லாத வெறும் ஃபேஷனுக்காக அணியும் இத்தகைய ஹை ஹீல்ஸ் செருப்புகளால் மூட்டு அழற்சி, ஸ்ட்ரெஸ் எலும்பு முறிவுகள், இறுக்கமடையும் நரம்புகள் என்று பிரச்சனைகள் அதிகரிப்பதாக மைக் ஓ'நீல் என்ற மருத்துவர் எச்சரிக்கிறார்.
லண்டனில் இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற வசதியற்ற ஹை ஹீல்ஸ்களை அணிவதால் அனைத்து பெண்களும் நீக்கமற வலி உள்ளிட்ட பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முக்கால்வாசிப் பெண்கள் வெறும் பாஷனுக்காக, அது பார்க்க அழகாக இருப்பதற்காகவே இதனை அணிவதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.
ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்த 10 நிமிடங்களிலேயே பல இடங்களில் வலி உருவாவதாக பெண்கள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
பலர் பேஷனுக்காக வெளியில் போட்டுக் கொண்டு சென்று விட்டு பிறகு வலி தாங்க முடியாமல் வெறும் காலுடன் வீட்டுக்கு திரும்பவும் நேரிட்டுள்ளது.
மேலும் ஹை ஹீல்ஸ்களால் பித்தவடிகள் தோன்றுவதும் உண்டு என்கின்றனர், இந்த ஆய்வாளர்கள்.
18 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களே அதிகம் இத்தகைய ஹை ஹீல்ஸ்களை விரும்புகின்றனர். அவர்களுக்கு தங்கள் கால்கள் அழகாயில்லை, கவர்ச்சியாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகியுள்ளது. இதனால் ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால்கள் அழகாகி விட்டதாக ஒரு கற்பனை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்கிறார் டாக்டர் ஓ'நீல்.
அதுவும் நம்மூர் சாலைகள் திடீர் குண்டு குழிகளை உடையது ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு நொடித்து விட்டால் அவ்வளவுதான் சில பலவீனமான கால்களில் நரம்பு பிசகிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
பல இளம் பெண்கள் போட்டுக் கொள்ளும் ஹை ஹீல்ஸை பார்க்கும்போது 'பார்த்து செருப்புலேர்ந்து மெதுவா இறங்குங்க'ன்னு சொல்ல வேண்டும்போல்தான் இருக்கிறது.
ஆகவே இளம் பெண்களே ஹை ஹீல்ஸை தவிருங்கள்.
நன்றி : வெப்துனியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இளம் பெண்கள் தவிர்க்கனும்ன்னா
நீங்க போட்டா ஒன்னும் ஆகாதாம்மா?
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
நீங்க போட்டா ஒன்னும் ஆகாதாம்மா?
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இளம் பெண்கள் தவிர்க்கனும்ன்னா
நீங்க போட்டா ஒன்னும் ஆகாதாம்மா?
நான் மனசால எப்பவும் இளம் பெண்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாம என்ன தான் சொன்னாலும் செவிடன் காதில சங்கு ஊதின கதை தான் போங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நிரந்தர ரணத்தை உருவாக்கும் ஹை ஹீல்ஸ் எதற்கு? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Muthumohamed wrote:நாம என்ன தான் சொன்னாலும் செவிடன் காதில சங்கு ஊதின கதை தான் போங்க
அது என்னவோ நிஜம் தான் முத்து
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|