புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_c10ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_m10ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_c10 
30 Posts - 88%
heezulia
ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_c10ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_m10ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_c10ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_m10ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 9:25 pm

பலபேரிடம் பணத்தை சுருட்டிய பவர் பணச்சுருட்டல் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கி தருவதாக கூறி சென்னை மட்டுமின்றி பக்கத்து மாநில தொழில் அதிபர்களிடமும் கோடிக் கணக்கான ரூபாயை இவர் சுருட்டியிருப்பது அம்பலமானது.

ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் சீனிவாசன் கைது செய்யப்பட்ட பின்னர் ஏராளமான புகார்கள் அவர் மீது குவிந்தன. கடந்த 1 1/2 மாதங்களாக சீனிவாசன் வேலூர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

இந்த நிலையில்...டெல்லியையும் விட்டு வைக்காமல் 'பவர்' காட்டியுள்ளார் ஸ்ரீனிவாசன்.

டெல்லியில் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வரும் திலீப் என்ற தொழில் அதிபர், பவர் ஸ்டார் சீனிவாசனை அணுகி தனக்கு 1000 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு கமிஷனாக சீனிவாசன் ரூ.5 கோடி பெற்றதாக தெரிகிறது. இதன் பிறகு வழக்கம் போல சீனிவாசன், திலீப்புக்கு கடன் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.

இது தொடர்பாக திலீப் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் கடந்த 2-ந் தேதி வேலூர் வந்தனர். பின்னர் புழல் சிறைக்கு சென்று தங்களது மாநிலத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை காட்டி முறைப்படி அவரை கைது செய்தனர். பின்னர் சீனிவாசன் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நன்றி : வெப்துனியா

(அந்த ஆள் முஞ்சிய பார்க்கவே எனக்கு பிடிக்காது அது தான் அவன் போட்டோ போடலை ஜாலி ஜாலி ஜாலி )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 9:39 pm

பவரோட பவர் தெரியாம தில்லி விளையாடுது புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 9:44 pm

யினியவன் wrote:பவரோட பவர் தெரியாம தில்லி விளையாடுது புன்னகை

அதிர்ச்சி அப்படியா சொல்லரிங்க? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 9:47 pm

krishnaamma wrote: அதிர்ச்சி அப்படியா சொல்லரிங்க? சோகம்
பாருங்க அவர் பெயரை சொன்னவுடன்
பெங்களூரே (நீங்க) பயந்துடுச்சு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 9:48 pm

யினியவன் wrote:
krishnaamma wrote: அதிர்ச்சி அப்படியா சொல்லரிங்க? சோகம்
பாருங்க அவர் பெயரை சொன்னவுடன்
பெங்களூரே (நீங்க) பயந்துடுச்சு புன்னகை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 12:18 am

பேருக்கு தகுந்த மாதிரி ஆளு சுருட்டி இருக்கான் போல




ரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Mரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Uரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Tரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Hரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Uரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Mரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Oரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Hரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Aரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Mரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  Eரூ.1000 கோடி மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸ் கைது செய்தது  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 06, 2013 10:21 am

Muthumohamed wrote:பேருக்கு தகுந்த மாதிரி ஆளு சுருட்டி இருக்கான் போல

ஆம்மாம் முத்து...... அவனை எல்லாம் கட்டி வெச்சு உதைக்கணும்; அல்லது தேனைத்தடவி
மாந்தோப்பில் எறும்பு புதது கிட்ட கட்டி போடணும் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 06, 2013 12:02 pm

இனிமேல் இவர் பியுஸ் போன ஸ்டார்..! புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக