புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons - Page 3 Poll_c10திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons - Page 3 Poll_m10திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons - Page 3 Poll_c10திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons - Page 3 Poll_m10திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்! thanks and Like Buttons

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 05, 2013 6:41 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

நண்பர்களே! இதில் உள்ள விருப்பம் மற்றும் thanks! இவை இரண்டையும் தவறாது நாம் பயன்படுத்த வேன்டும் நமது திரியில் ஓடோடி வந்து பின்னோட்டமிடும் அன்பர்களுக்கு நன்றி பட்டனை அழுத்தி அவர்களை தவறாது கவுரவிக்க வேன்டும். இது ஒரு சின்ன விசயம் தான். அதே போல விருப்பம் 0 - என்ற இடத்திலும் உங்களுக்கு ஒரு திரியில் உள்ள கருத்தோ படமோ பிடித்திருந்தால் தவறாது விருப்பம் பட்டனை அழுத்தி நமது ஆதரவை தெரிவிக்க வேன்டும்.

இதை நிறைய உறுப்பினர்கள் தவறாது கடைபிடித்தாலும் புதிதாக சேர்ந்தவர்களும் தெரிந்துக்கொள்ளும் விதமாக இதை ஒரு பதிவாக பதிகிறேன்.

அன்புடன்
அ. சூரன்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 9:34 pm

ஒரு சிலர் எனக்கு இது வேண்டும் கிடைக்குமா, அது வேண்டும் , இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர். நாமும் கூகுளுக்கு போட்டியா நாலா பக்கமும் தேடி கண்டுபிடுத்து அவர்களுக்கு கொடுத்தால் அதற்காவது ஒரு நன்றி சொல்லலாமே (ஒரு சிலர் சொல்கின்றனர்) அல்லது "திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்" என்று கூட சொல்லாமல் காரியம் முடிந்ததும் விஸ்கென்று காணாமல் போய் விடுகிறனர்.

இதனால் தான் பெரும்பாலானோர் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு அல்லது தேவைக்கு விடை தெரிந்தும் தெரியாதது போல் இருகின்றனரோ என்ற ஐயமும் எனக்கு அவப்போது எழும்.

இந்த பதிவை போட்டதால் தான் இதை நான் சொன்னேன். இதற்காக என்னிடம் உதவி கேட்பதை எந்த ஈகரை உறவுகளும் தவிர்க்க வேண்டாம் . அப்படி தவிர்த்தல் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ஹெல்ப் மீ ..... ஜாலி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 9:38 pm

ராஜு சரவணன் wrote:இதற்காக என்னிடம் உதவி கேட்பதை எந்த ஈகரை உறவுகளும் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்த்தல் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ஹெல்ப் மீ ..... ஜாலி
தவிர்க்க வேண்டாம் ன்னு சொல்ல வந்து தப்பா சொல்லிட்டீங்க - நன்றி சொல்லாததால ரொம்பவே பாதிக்கப்பட்டது நல்லாவே தெரியுது ராஜூ சிரிப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 9:46 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இதற்காக என்னிடம் உதவி கேட்பதை எந்த ஈகரை உறவுகளும் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்த்தல் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ஹெல்ப் மீ ..... ஜாலி
தவிர்க்க வேண்டாம் ன்னு சொல்ல வந்து தப்பா சொல்லிட்டீங்க - நன்றி சொல்லாததால ரொம்பவே பாதிக்கப்பட்டது நல்லாவே தெரியுது ராஜூ சிரிப்பு

ஆமாம் இனியவன்புன்னகை ரொம்ப வே பாதிக்கப்பட்டுட்டார் போல ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 10:04 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இதற்காக என்னிடம் உதவி கேட்பதை எந்த ஈகரை உறவுகளும் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்த்தல் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ஹெல்ப் மீ ..... ஜாலி
தவிர்க்க வேண்டாம் ன்னு சொல்ல வந்து தப்பா சொல்லிட்டீங்க - நன்றி சொல்லாததால ரொம்பவே பாதிக்கப்பட்டது நல்லாவே தெரியுது ராஜூ சிரிப்பு

இல்ல தல ஒரு உதவின்னு யார் கேட்டாலும் எல்லோரும் முந்திக்கொண்டு உதவ வேண்டும். அதற்காக தான் சொன்னேன். (ஒரு சிலர் உதவி கேட்டு உதவமுடியாமல் போனதால் தான் )

ஒரு சில இணையதளங்களில் ஒரு பிரச்சனையை தீர்த்துவைப்பவருக்கு இணையதளமே தானாக நன்றி அல்லது மதிப்பெண் வழங்கும் தல அதுபோல் இங்கும் செய்யமுடியுமா?

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 10:06 pm

ராஜு சரவணன் wrote:
இல்ல தல ஒரு உதவின்னு யார் கேட்டாலும் எல்லோரும் முந்திக்கொண்டு உதவ வேண்டும். அதற்காக தான் சொன்னேன். (ஒரு சிலர் உதவி கேட்டு உதவமுடியாமல் போனதால் தான் )

ஒரு சில இணையதளங்களில் ஒரு பிரச்சனையை தீர்த்துவைப்பவருக்கு இணையதளமே தானாக நன்றி அல்லது மதிப்பெண் வழங்கும் தல அதுபோல் இங்கும் செய்யமுடியுமா?
அட கிண்டல் தான் டேக் இட் ஈசி ராஜூ புன்னகை

அப்படி முடியுமான்னு நம்ம சிவக்கொழுந்து தான் சொல்லணும் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 10:09 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இதற்காக என்னிடம் உதவி கேட்பதை எந்த ஈகரை உறவுகளும் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்த்தல் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். ப்ளீஸ் ஹெல்ப் மீ ..... ஜாலி
தவிர்க்க வேண்டாம் ன்னு சொல்ல வந்து தப்பா சொல்லிட்டீங்க - நன்றி சொல்லாததால ரொம்பவே பாதிக்கப்பட்டது நல்லாவே தெரியுது ராஜூ சிரிப்பு

இல்ல தல ஒரு உதவின்னு யார் கேட்டாலும் எல்லோரும் முந்திக்கொண்டு உதவ வேண்டும். அதற்காக தான் சொன்னேன். (ஒரு சிலர் உதவி கேட்டு உதவமுடியாமல் போனதால் தான் )

ஒரு சில இணையதளங்களில் ஒரு பிரச்சனையை தீர்த்துவைப்பவருக்கு இணையதளமே தானாக நன்றி அல்லது மதிப்பெண் வழங்கும் தல அதுபோல் இங்கும் செய்யமுடியுமா?

என்ன ரொம்ப எமோஷனலா ஆகிட்டிங்க ? டேக் இட் easy ராஜு புன்னகை இனியவன் சொல்வது போல சிவாவை கேட்கலாம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 10:45 pm

நானும் இதுவரை சரியாக இந்த முறையை கடைபிடிக்கவில்லை. இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 10:47 pm

பீடி பிடிக்கற மாதிரி சொல்லிட்டீங்க புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 12:16 am

ராஜு சரவணன் wrote:ஒரு சிலர் எனக்கு இது வேண்டும் கிடைக்குமா, அது வேண்டும் , இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர். நாமும் கூகுளுக்கு போட்டியா நாலா பக்கமும் தேடி கண்டுபிடுத்து அவர்களுக்கு கொடுத்தால் அதற்காவது ஒரு நன்றி சொல்லலாமே (ஒரு சிலர் சொல்கின்றனர்) அல்லது "திரி துவங்கியவர் நன்றி கூறியுள்ளார்" என்று கூட சொல்லாமல் காரியம் முடிந்ததும் விஸ்கென்று காணாமல் போய் விடுகிறனர்.

இதனால் தான் பெரும்பாலானோர் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு அல்லது தேவைக்கு விடை தெரிந்தும் தெரியாதது போல் இருகின்றனரோ என்ற ஐயமும் எனக்கு அவப்போது எழும்.

எனக்கும் இந்த ஐயம் இருந்தது நான் இங்கு பதிய மடித்தேன் அதான் பதியவில்லை

உதவியதற்கு ஒரு நன்றி சொன்னா என்ன கொறஞ்சா போயிடும் கேள்வி கேட்பவர்களே சிந்திக்கவும்

எப்படியோ அந்த பிரச்சனைய அசுரன் அய்யா தீர்த்து வெச்சுட்டார் ரொம்ப மகிழ்ச்சி தான்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 06, 2013 10:23 am

ராஜு சரவணன் wrote:நானும் இதுவரை சரியாக இந்த முறையை கடைபிடிக்கவில்லை. இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன் புன்னகை

:நல்வரவு: ராஜு அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக