புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Today at 12:36 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:00 pm

» கருத்துப்படம் 09/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Yesterday at 3:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:29 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Yesterday at 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Yesterday at 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Yesterday at 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Yesterday at 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Yesterday at 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Yesterday at 6:32 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 11:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 11:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 08, 2024 11:27 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Tue Oct 08, 2024 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Tue Oct 08, 2024 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Tue Oct 08, 2024 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:10 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Poll_c10மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Poll_m10மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Poll_c10 
25 Posts - 47%
heezulia

20 Posts - 38%
Barushree

2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

1 Post - 2%
Anthony raj

sanji

rara@20

இந்த மாத அதிக பதிவர்கள்

95 Posts - 53%

64 Posts - 36%

8 Posts - 4%
dhilipdsp

4 Posts - 2%
வேல்முருகன் காசி
மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Poll_c10மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Poll_m10மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Poll_c10 
2 Posts - 1%

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 4:28 pm

முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால் 2003ல் எழுதியது.ஆனால் நிகழ் காலத்திற்கும் ஏற்றது.

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி என் வீட்டு டிவியின் முன்னால் உட்கார்ந்தபடி உணர்ந்தேன்.

பத்து வருடம் முன்வரையில், டிவியில் கிரிக்கெட் மேட்ச் என்றால், அது ஒருநாள் போட்டிதான், அதுவும் பெரும்பாலான போட்டிகள் நேரடி ஒளிபரப்பாக வராது, ஹைலைட்ஸ் என்ற பெயரில் முக்கியமான அசத்தல்களையும் சொதப்பல்களையும் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார்கள். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ பலகையைக் காணாமல் ஒரு மேட்ச் பார்த்துமுடித்தால் போன பிறவிப் புண்ணியம்!

டெஸ்ட் மேட்ச்சா? மூச்! எட்டரை மணிச் செய்தியின் இறுதிப் பகுதியில் மனசே இல்லாமல் அவர்கள் சொல்கிற ஸ்கோரைமட்டும் கேட்டுவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!
பின்னர், பெரும்பாலான ஒருநாள் போட்டிகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஷார்ஜா போல் நம்மூரைச் சுற்றிய பகுதிகளில் நடக்கிறவை, நேரடி ஒளிபரப்புகளாக வந்தன. பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு மேட்ச் பார்க்கிற பையன்கள் அதிகமானார்கள், இந்தியா விளையாடும் மேட்ச் என்றால் அலுவலகங்களுக்கு தைரியமாக விடுமுறை கேட்கிற பழக்கமும் ஆரம்பித்தது.

இத்தனைக்கும் தூர்தர்ஷனின் ஒளிபரப்பைப் பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பல தலைமுறைகள் முன்னாலேயே எழுதிவைக்கப்பட்ட ஒன்றிரண்டு கோணங்களில்மட்டுமே மேட்ச்சை ரசிக்கலாம், போதாக்குறைக்கு அவ்வப்போது கேமெராவை ஒரே திசையில் வைத்துவிட்டு தூங்கப்போய்விடுவார்கள், பதினைந்து ஓவர்களுக்கு ஒருமுறைதான் ஸ்கோர் காட்டுவார்கள், மற்ற நேரமெல்லாம் ’ஸுந்தர் ஷாட்’, ‘வெங்ஸர்கார் நே லெக்ஸைட் மேய்ன் க்ளான்ஸ் கீயா’ போன்ற ஹிந்தி வர்ணனைகளைக் கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான், விசுவாசமான காந்தங்கள்போல பந்து இடதுபக்கம் அடிக்கப்பட்டால் கேமரா வலதுபக்கமும், அது வலதுபக்கம் ஓடினால் கேமரா இடதுபக்கமும் நகரும், நியூஸ், பிரதம மந்திரி ஹரப்பா பயணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் வந்தால் ஈவு, இரக்கம் இல்லாமல் மேட்ச்சை நிறுத்திவிடுவார்கள்… இத்தனைக்கும் இடையே இந்தியா உலகக் கோப்பை வாங்கிய காரணத்தால், அடுத்த (ரிலையன்ஸ்) உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடந்ததால் மக்கள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ரசித்தார்கள், தங்கள் அணி தோற்றாலும் அடுத்த மேட்ச்சில் ஜெயிக்கும் என்று ஆசையோடு பார்த்தார்கள் (இன்றைக்கும்தான்!), கபில்தேவ், தெண்டுல்கர் போன்றோர் எல்லாருக்கும் பிடித்த முகங்களாக உருவானதற்கு இந்த ஒளிபரப்புகளும் முக்கியக் காரணம்.

அடுத்து, சாடிலைட் சேனல்கள் களத்தில் இறங்கின. இந்தியா உலகத்தின் எந்த மூலையில் கிரிக்கெட் விளையாடப் போனாலும் பின்னாலேயே கேமராக்களோடு ஓடினார்கள் இவர்கள், புதுமையான ஒளிப்பதிவு விந்தைகள், ஆட்டத்துக்கு நடுவே திடீரென்று இடைவெளி கிடைத்தால் போட்டி நடக்கிற தீவின் இயற்கைக் காட்சி, அல்லது போட்டியைக் காண வந்திருக்கிற அம்மணிகளின் காது ஜிமிக்கிகள் என்று எதையாவது சுவாரஸ்யமாகக் காட்டிக் கலகலப்பூட்டினார்கள், நல்ல, புரியக்கூடிய ஆங்கிலத்தில் திறமையான வர்ணனையாளர்கள், அசத்தலான க்ராஃபிக்சும், நுணுக்கமான அலசல்களும், எப்போதும் கண்முன் விரிகிற ஸ்கோர் போர்டுமாய், ஆட்ட அரங்கத்தில் உட்கார்ந்திருப்பதைவிட டிவி முன்னால் உட்கார்ந்திருப்பது சிறந்தது என்று உணரச் செய்யுமளவு இவர்களின் ஒளிபரப்புத் தரம் இருந்தது.

அடுத்து டெஸ்ட் மேட்ச்களும் நேரடி ஒளிபரப்பாயின, போரடிக்கும் ஆட்டம் என்று இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக நிராகரித்துவந்த ஓர் ஆட்டத்தைக்கூடச் சுவையாக ஆக்கமுடிந்தது இவர்களால்.

இதன் அடுத்த கட்டம் இப்போது, போன வாரம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்தானபோது நாமெல்லாம் என்ன செய்திருக்கவேண்டும்? டிவியை அணைத்துவிட்டுத் தூங்கப்போயிருக்கவேண்டும்!

ஆனால், ஒருவர் என்றால் ஒருவர்கூடத் தூங்கவில்லை. மழையைப் பற்றியும், மழை வராவிட்டால் என்ன பண்ணியிருக்கலாம் என்பதுபற்றியும், மழை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமா, பாதகமா என்பதுபற்றியும், நாளைக்கு மழை பெய்யுமா என்பதுபற்றியும், மழை வந்தவுடன் போட்டியை ரத்து செய்துவிட்டது நியாயமா என்பதுபற்றியும், வெளிநாட்டிலிருந்து மேட்ச் பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் அதனால் எத்தனை ஏமாற்றம் என்பதுபற்றியும் … இன்னும் என்னென்னவோ பேசி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அவர்கள் அடித்துக்கொண்டிருந்த வெட்டி அரட்டையை எல்லாரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். போட்டியே நடக்காவிட்டாலும், மூன்று மணி நேரம் அவர்கள் ஒளிபரப்பைப் பார்க்கவைத்துவிட்டார்கள்!

முதல் வரியை மீண்டும் படிக்கவும்!

நன்றி என். சொக்கன் வேர்ல்ட்பிரஸ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 05, 2013 5:35 pm

உண்மைதான்,நல்ல பதிவு.இந்த கிரிக்கேட்டு மட்டுமல இன்னும் எவ்வளவோ விஷயங்களுக்கு நிறைய பேரை அடிமைப்படுத்தியும் அடிமைபடுத்திக்கொண்டும் தான் இருக்கின்றன நம் மீடியாக்கள்.அது கார்ட்டூனில் துவங்கி செய்திகளில் (நான் என்கட்சி செய்தி மட்டும் தான் பார்ப்பேன் என்று போன தேர்தலில் 10% ஒட்டு வாங்கிய கட்சிக்காரரும் இதில் அடக்கம்) பயணித்து இரவு நாடகங்களில் முடிந்து மறுபடியும் காலை துவங்குகிறது.
தொலைத்தொடர்பு முன்னேறிய வானொலி காலத்திலிருந்து இன்று கணினி காலம் வரை எதிலாவது அடிமைப்பட்டுக்கொண்டே இருக்கவே நாம் அவதரித்தோம் போல.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 05, 2013 5:42 pm

நல்ல ரசனையான பதிவு.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 7:04 pm

ஏதாவது ஒன்றுக்கு நாம் அடிமை தான்

பதிவு சிந்திக்க வைக்கிறது

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Mமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Uமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Tமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Hமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Uமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Mமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Oமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Hமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Aமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Mமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் Eமீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக