புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_lcapஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_voting_barஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:20 pm

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன்.

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும் சோர்வடைய கூடாது.

நன்றி : இணையம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:24 pm

மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:27 pm

அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 9:33 pm

மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 04, 2013 9:33 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:மிகவும் அருமையான பதிவு அம்மா. மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு கடவுள் நமக்கு கொடுத்திருந்தால் அதுவே மிகப்பெரிய பாக்கியம் அம்மா. சூப்பருங்க

ஆமாம் அசுரன், பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனதை நமக்கு கடவுள் தரவேண்டும் அசுரன்புன்னகை அது தான் பெரிய பாக்கியம் என்று நான் நினைக்கிறேன் புன்னகை
ஆமாம் அம்மா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 04, 2013 9:35 pm

மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:44 pm

balakarthik wrote:மிகவும் நல்ல பகிர்வு மிக்க நன்றி அக்கா நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லவே விரும்புகிறேன் காரணம் இந்த உலகத்தில் தனியே அனுப்பாமல் இதனை பெரிய உலகத்தை படைத்து நீர் நிலம் மரம் கனி என்று படைத்து அதன் பிறகு பெற்று வளர்க்க தாய் தந்தையை படைத்து சீராட்ட பாராட்ட சுற்றம் உறவு நட்புகளைபடைத்து ஊனமில்லாத உடலை படைத்து இறக்கும் வரை கூட வர துணையையும் படைத்து வாழும்காலம் வரை நல்ல சிந்தனைகளை படிக்க ஆன்றோர் பெரியோர்களையும் படைத்து அனுப்பியுள்ளாரே இத்தனைக்குபிறகும் அவரிடம் இதை கொடு அதைகொடு என்று வாழ்நாள் முழுக்க பிச்சை காரனாக இருக்க வேண்டுமா ஆகவே நான் எப்பொழுதும் நன்றி சொல்லவே விரும்புகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விரும்பினேன் உங்கள் பதிவை சூப்பருங்க

நன்றி பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 04, 2013 9:45 pm

தர்மா wrote:மனிதனாய் பிறப்பதே புண்ணியம். ஆறறிவுடன் பிறப்பது மிகவும் மகத்தானது

எஸ் சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 04, 2013 11:48 pm

நிச்சயமாக நான் பாக்கிய சாலி தான்

மிகவும் சிந்திக்க வைத்த பதிவுக்கு நன்றி அம்மா

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Tஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Uஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Oஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Hஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Aஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Mஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  Eஇறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக