புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 I_vote_lcapபுதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 I_voting_barபுதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 5:26 pm

First topic message reminder :

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 Newsreaderpriya1புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 Newsreaderpriya4

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.

உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.

சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.

ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).

இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.

(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 7:30 pm

யினியவன் wrote:அய்யய்யோ இப்ப ராஜூ அந்த ஜாக்கட் சரி இல்லையேன்னு ஆரம்பிப்பாரே பாலா புன்னகை

இதை எல்லாம் விட்டுடீங்க

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 Vj+Mahalakshmi+(107)

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 Vj+Pooja

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 7:33 pm

பூவன் இந்த ட்ரேச்சுக்கு துப்பட்டா போட்டா மெண்டல் ஆஸ்பத்திரியில் செக்கனுமுனு அர்த்தம் , இதுக்கு பைத்தியம் புடிசுடுத்துனு அர்த்தம்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 7:35 pm

balakarthik wrote:பூவன் இந்த ட்ரேச்சுக்கு துப்பட்டா போட்டா மெண்டல் ஆஸ்பத்திரியில் செக்கனுமுனு அர்த்தம் , இதுக்கு பைத்தியம் புடிசுடுத்துனு அர்த்தம்

இதுக்கு துப்பட்டா பிரச்சனை இல்லை இந்த டிவி எல்லாம் விட்டுடீங்களே .. சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 7:35 pm

பூவன் இங்க புதிய தலைமுறைய மட்டும் தான் கிழிக்கிறோம்
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 7:36 pm

யினியவன் wrote:பூவன் இங்க புதிய தலைமுறைய மட்டும் தான் கிழிக்கிறோம்
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு

இவங்க எல்லாரும் புதிய தலைமுறை தான் பாஸ் , இவங்க எல்லாம் என்ன ஓல்ட் ஆஆ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 7:36 pm

யினியவன் wrote:பூவன் இங்க புதிய தலைமுறைய மட்டும் தான் கிழிக்கிறோம்
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு
ஆமாம் வேணுமுனா அந்த விஜய் டிவி , கோபிநாத் பதிவுக்கு போங்க காலையிலேர்ந்து இன்னும் யாரும் அதை புதுபிக்களையாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 7:38 pm

balakarthik wrote:ஆமாம் வேணுமுனா அந்த விஜய் டிவி , கோபிநாத் பதிவுக்கு போங்க காலையிலேர்ந்து இன்னும் யாரும் அதை புதுபிக்களையாம்
நாம என்ன கலாக்காவா கிழி கிழி ன்னு கிழிக்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 05, 2013 7:41 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ஆமாம் வேணுமுனா அந்த விஜய் டிவி , கோபிநாத் பதிவுக்கு போங்க காலையிலேர்ந்து இன்னும் யாரும் அதை புதுபிக்களையாம்
நாம என்ன கலாக்காவா கிழி கிழி ன்னு கிழிக்க

ஆமாம் கிழி கிழின்னு கிழிசிடீங்க , ஜாலி
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 05, 2013 9:15 pm

ஹர்ஷித் wrote:நல்ல பதிவு ராஜு.
நம் தளத்தில் யாரும் பெண்கள் அதிகம் இல்லை என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்.இருந்தாலும் என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.நாம் வாழு இந்த ஆணாதிக்க உலகில் பெண்ணானவர் என்ன செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி அது தவறுதான் என்பது நம் எண்ணம்.அவர் துப்பட்டா போடாவிட்டால் நமது பார்வை தவறாகி போய்விடும் என்றால் தனிமனித ஒழுக்கம் எங்கே போனது?ஒரு காலத்தில் ஆடையின்று அலைந்தவர் தாமே நம் முன்னோர்?
இது உங்களுக்கான பதில் மட்டுமல்ல,சமீப காலமாக நான் பார்க்கும் பல பதிவுகள்(நமது தளத்தில் அல்ல)இக்கருத்தையே முன்னிருத்துகின்றன.
நாம் அனுதினம் பயணிக்கும் ரயிலில் அழுத பிள்ளைக்கு பாலூட்டும் அன்னையை தவறான நோக்கத்தில் உங்களால் பார்க்கமுடியுமா?
ஏன் முடியாது?ஏனென்றால் அப்போதெல்லாம் நம் அன்னை தான் நமக்கு நினைவுக்கு வருவார்.

ஆண்களுக்கும் கற்ப்பு உள்ளது அது நம் எண்ணத்தில் உள்ளது.,

ராஜா wrote:தலைப்பு என்ன இருக்குதுன்னா , ஏன் போடவேண்டிய இடத்தில் போடலன்னு தான் தலைப்பு ஹர்ஷித்.

இந்த நவீன உலகில் ஜீன்ஸ் tops , அல்லது tshirt , ஆண்கள் போல மேல்சட்டை போடுபவர்களை நாம் ஒன்றும் சொல்லலையே.

சரியாக சொனீங்க தல.

நான் தலைப்பை போடும்போதே பார்த்து தான் போட்டேன். அய்யா நான் பெண்கள் நவ நாகரீக ஆடைகளை அணிவது தப்பென்று சொல்லவில்லை. காலத்திற்கேற்ற மற்றம் தேவை இதை நான் மறுக்கவில்லை.

காலில் போடவேண்டிய பேண்டை பேஷன் , கவர்ச்சி என கையில் மாட்டிகொண்டு கிழே அப்படியே விட்டுவிடலாமே?.

இல்லை மாராப்பு துணியை இடுப்பில் சுற்றிகொள்ளலாமா?.

இவற்றை நீங்கள் பேஷன் நவநாகரீகம் என்று சொல்லமுடியாது இதற்கு பெயர் பைத்தியகாரத்தனம் என்று தான் சொல்லமுடியும். இது போன்ற செயலை பார்க்கும் இளம் பெண்கள் வரும் காலங்களில் எதை எங்கு போட்டுகொள்வார்கள் என்ற அச்சம் உங்களுக்கு வரவில்லையா? நமது சந்ததினருக்கு நல்லது மட்டும் சொல்லி தரவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு மட்டும் தான் வேண்டுமா ? உங்களுக்கு கிடையாதா?.

நான் பதிந்திருப்பது தவறு என்றால் இந்நேரம் நம் ஈகரை பெண் உறுப்பினர்கள் மத்தியில் எனக்கு தர்ம அடி விழுதிருக்கும். ஆடை அணிவதற்கும் இலக்கணம் இருக்கிறது. இந்த இலக்கணங்களை தனி நபர் ஒருவர் மீறுவதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஊடகங்கள் இது போன்ற தவறு செய்வதை பார்த்து நம் பிள்ளைகள் கெட்டுபோவதை பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாது. இது போன்ற பைத்தியகாரத்தனத்தை கண்டிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது.

இன்று தான் புதிய தலைமுறையில் ஒரு மாற்றத்தை பார்தேன், முதல் முறை என்று நினைகிறேன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுடிதார் மற்றும் துப்பாட்டவை சரியாக அணிந்து செய்தி வாசித்தார். இந்த மாற்றம் நம் பதிவை பார்த்தா இல்லை என்ன என்று தெரியவில்லை.

எது எப்படியோ ஊடகங்களை கேட்டுகொள்வது ஒன்று தான் சமுக பொறுப்பு அதிகம் கொண்ட நீங்கள் முடிந்த அளவுக்கு நல்லதை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு.

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 Img20130606013156

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 06, 2013 10:54 am

ராஜு சரவணன் wrote:
இன்று தான் புதிய தலைமுறையில் ஒரு மாற்றத்தை பார்தேன், முதல் முறை என்று நினைகிறேன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுடிதார் மற்றும் துப்பாட்டவை சரியாக அணிந்து செய்தி வாசித்தார். இந்த மாற்றம் நம் பதிவை பார்த்தா இல்லை என்ன என்று தெரியவில்லை.
எது எப்படியோ ஊடகங்களை கேட்டுகொள்வது ஒன்று தான் சமுக பொறுப்பு அதிகம் கொண்ட நீங்கள் முடிந்த அளவுக்கு நல்லதை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு.
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 8 Img20130606013156

சூப்பருங்க எது எப்படியோ , நாம் மதிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பொதுமக்களின் ஆதங்கத்துக்கு செவிசாய்த்தது என்றால் மிக்க மகிழ்ச்சி தான்.

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக