புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.
உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.
சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.
ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).
இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.
(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அய்யய்யோ இப்ப ராஜூ அந்த ஜாக்கட் சரி இல்லையேன்னு ஆரம்பிப்பாரே பாலா
இதை எல்லாம் விட்டுடீங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:பூவன் இந்த ட்ரேச்சுக்கு துப்பட்டா போட்டா மெண்டல் ஆஸ்பத்திரியில் செக்கனுமுனு அர்த்தம் , இதுக்கு பைத்தியம் புடிசுடுத்துனு அர்த்தம்
இதுக்கு துப்பட்டா பிரச்சனை இல்லை இந்த டிவி எல்லாம் விட்டுடீங்களே ..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பூவன் இங்க புதிய தலைமுறைய மட்டும் தான் கிழிக்கிறோம்
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பூவன் இங்க புதிய தலைமுறைய மட்டும் தான் கிழிக்கிறோம்
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு
இவங்க எல்லாரும் புதிய தலைமுறை தான் பாஸ் , இவங்க எல்லாம் என்ன ஓல்ட் ஆஆ
ஆமாம் வேணுமுனா அந்த விஜய் டிவி , கோபிநாத் பதிவுக்கு போங்க காலையிலேர்ந்து இன்னும் யாரும் அதை புதுபிக்களையாம்யினியவன் wrote:பூவன் இங்க புதிய தலைமுறைய மட்டும் தான் கிழிக்கிறோம்
மத்ததையும் கொண்டு வந்து வம்பு பண்ணாதீங்க - ராஜூ டெண்ட்ஷன் ஆயிடுவாரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாம என்ன கலாக்காவா கிழி கிழி ன்னு கிழிக்கbalakarthik wrote:ஆமாம் வேணுமுனா அந்த விஜய் டிவி , கோபிநாத் பதிவுக்கு போங்க காலையிலேர்ந்து இன்னும் யாரும் அதை புதுபிக்களையாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நாம என்ன கலாக்காவா கிழி கிழி ன்னு கிழிக்கbalakarthik wrote:ஆமாம் வேணுமுனா அந்த விஜய் டிவி , கோபிநாத் பதிவுக்கு போங்க காலையிலேர்ந்து இன்னும் யாரும் அதை புதுபிக்களையாம்
ஆமாம் கிழி கிழின்னு கிழிசிடீங்க ,
ஹர்ஷித் wrote:நல்ல பதிவு ராஜு.
நம் தளத்தில் யாரும் பெண்கள் அதிகம் இல்லை என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்.இருந்தாலும் என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.நாம் வாழு இந்த ஆணாதிக்க உலகில் பெண்ணானவர் என்ன செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் சரி அது தவறுதான் என்பது நம் எண்ணம்.அவர் துப்பட்டா போடாவிட்டால் நமது பார்வை தவறாகி போய்விடும் என்றால் தனிமனித ஒழுக்கம் எங்கே போனது?ஒரு காலத்தில் ஆடையின்று அலைந்தவர் தாமே நம் முன்னோர்?
இது உங்களுக்கான பதில் மட்டுமல்ல,சமீப காலமாக நான் பார்க்கும் பல பதிவுகள்(நமது தளத்தில் அல்ல)இக்கருத்தையே முன்னிருத்துகின்றன.
நாம் அனுதினம் பயணிக்கும் ரயிலில் அழுத பிள்ளைக்கு பாலூட்டும் அன்னையை தவறான நோக்கத்தில் உங்களால் பார்க்கமுடியுமா?
ஏன் முடியாது?ஏனென்றால் அப்போதெல்லாம் நம் அன்னை தான் நமக்கு நினைவுக்கு வருவார்.
ஆண்களுக்கும் கற்ப்பு உள்ளது அது நம் எண்ணத்தில் உள்ளது.,
ராஜா wrote:தலைப்பு என்ன இருக்குதுன்னா , ஏன் போடவேண்டிய இடத்தில் போடலன்னு தான் தலைப்பு ஹர்ஷித்.
இந்த நவீன உலகில் ஜீன்ஸ் tops , அல்லது tshirt , ஆண்கள் போல மேல்சட்டை போடுபவர்களை நாம் ஒன்றும் சொல்லலையே.
சரியாக சொனீங்க தல.
நான் தலைப்பை போடும்போதே பார்த்து தான் போட்டேன். அய்யா நான் பெண்கள் நவ நாகரீக ஆடைகளை அணிவது தப்பென்று சொல்லவில்லை. காலத்திற்கேற்ற மற்றம் தேவை இதை நான் மறுக்கவில்லை.
காலில் போடவேண்டிய பேண்டை பேஷன் , கவர்ச்சி என கையில் மாட்டிகொண்டு கிழே அப்படியே விட்டுவிடலாமே?.
இல்லை மாராப்பு துணியை இடுப்பில் சுற்றிகொள்ளலாமா?.
இவற்றை நீங்கள் பேஷன் நவநாகரீகம் என்று சொல்லமுடியாது இதற்கு பெயர் பைத்தியகாரத்தனம் என்று தான் சொல்லமுடியும். இது போன்ற செயலை பார்க்கும் இளம் பெண்கள் வரும் காலங்களில் எதை எங்கு போட்டுகொள்வார்கள் என்ற அச்சம் உங்களுக்கு வரவில்லையா? நமது சந்ததினருக்கு நல்லது மட்டும் சொல்லி தரவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு மட்டும் தான் வேண்டுமா ? உங்களுக்கு கிடையாதா?.
நான் பதிந்திருப்பது தவறு என்றால் இந்நேரம் நம் ஈகரை பெண் உறுப்பினர்கள் மத்தியில் எனக்கு தர்ம அடி விழுதிருக்கும். ஆடை அணிவதற்கும் இலக்கணம் இருக்கிறது. இந்த இலக்கணங்களை தனி நபர் ஒருவர் மீறுவதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஊடகங்கள் இது போன்ற தவறு செய்வதை பார்த்து நம் பிள்ளைகள் கெட்டுபோவதை பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாது. இது போன்ற பைத்தியகாரத்தனத்தை கண்டிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது.
இன்று தான் புதிய தலைமுறையில் ஒரு மாற்றத்தை பார்தேன், முதல் முறை என்று நினைகிறேன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சுடிதார் மற்றும் துப்பாட்டவை சரியாக அணிந்து செய்தி வாசித்தார். இந்த மாற்றம் நம் பதிவை பார்த்தா இல்லை என்ன என்று தெரியவில்லை.
எது எப்படியோ ஊடகங்களை கேட்டுகொள்வது ஒன்று தான் சமுக பொறுப்பு அதிகம் கொண்ட நீங்கள் முடிந்த அளவுக்கு நல்லதை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு.
ராஜு சரவணன் wrote:

எது எப்படியோ , நாம் மதிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பொதுமக்களின் ஆதங்கத்துக்கு செவிசாய்த்தது என்றால் மிக்க மகிழ்ச்சி தான்.
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|