புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.
உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.
சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.
ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).
இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.
(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)

நெறைய பேத்துக்காக நெறைய கட ஏறி எறக்குன அனுபவம்போல... ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....balakarthik wrote:அட இப்பத்தான் டாப்ஸ் தனியா பாட்டம் தனியாவே விக்க ஆரம்பிச்சுட்டாங்களே இதுபோக short tops , Bangle model type , Tight fitting , Straight Fitting என்று ஏகப்பட்ட type இருக்கு விவரம் தெரியாம வாங்கபோனா நம்மளை ஏதோ ஒரு டைப்பா பாக்குறாங்கஅகல் wrote:ஹா ஹா... ஆகமொத்தம் செய்திய பாக்கள... பட் நல்ல கேள்விதான்.. ஆனாலும் இப்பல்லாம் பெண்கள் விருப்பத்தை மனதில் வைத்து, கடையில துப்பட்டாவே விக்கறது இல்லையாம் சார்...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
இவ்வுலோ கடை ஏறி இறங்கினா அப்புறம் எங்கேருந்து நடக்கிறது குந்திக்கவேண்டியதுத்தான்அகல் wrote:நெறைய பேத்துக்காக நெறைய கட ஏறி எறக்குன அனுபவம்போல... ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....balakarthik wrote:அட இப்பத்தான் டாப்ஸ் தனியா பாட்டம் தனியாவே விக்க ஆரம்பிச்சுட்டாங்களே இதுபோக short tops , Bangle model type , Tight fitting , Straight Fitting என்று ஏகப்பட்ட type இருக்கு விவரம் தெரியாம வாங்கபோனா நம்மளை ஏதோ ஒரு டைப்பா பாக்குறாங்கஅகல் wrote:ஹா ஹா... ஆகமொத்தம் செய்திய பாக்கள... பட் நல்ல கேள்விதான்.. ஆனாலும் இப்பல்லாம் பெண்கள் விருப்பத்தை மனதில் வைத்து, கடையில துப்பட்டாவே விக்கறது இல்லையாம் சார்...
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன் wrote:அண்ணே நீங்க லால் பாக்ல பண்ணாத லொள்ளா பாலா மெரினால பண்ணிட்டாரு???பார்த்திபன் wrote:இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே!
ஹி,ஹி,...அது வந்து......(எவ்வளவுதான் உஷாரா இருந்தாலும் விஷயம் வெளிய வந்திருதே!....)
இதுக்குத்தான் உஷார் பண்ற விஷயத்துல எல்லாம் கூட்டணி அமைக்ககூடாதுங்கறது தனித்தே இயங்கனும்பார்த்திபன் wrote:யினியவன் wrote:அண்ணே நீங்க லால் பாக்ல பண்ணாத லொள்ளா பாலா மெரினால பண்ணிட்டாரு???பார்த்திபன் wrote:இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே!
ஹி,ஹி,...அது வந்து......(எவ்வளவுதான் உஷாரா இருந்தாலும் விஷயம் வெளிய வந்திருதே!....)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மற்ற டிவி வரும் வீஜே க்களுக்கு இது எவ்வளவோ பரவா இல்லை தோன்றுகிறது.
வர வர டிவி யில் வரும் நிகழ்ச்சிக்கும் சென்சார் வைக்கணும் போலிருக்கு.!
வர வர டிவி யில் வரும் நிகழ்ச்சிக்கும் சென்சார் வைக்கணும் போலிருக்கு.!
அருண் wrote:மற்ற டிவி வரும் வீஜே க்களுக்கு இது எவ்வளவோ பரவா இல்லை தோன்றுகிறது.
வர வர டிவி யில் வரும் நிகழ்ச்சிக்கும் சென்சார் வைக்கணும் போலிருக்கு.!
அடடா என்ன ஆணாதிக்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
அடடா என்ன ஆணாதிக்கசண்முகம்ச்சே சமுகம் ஏன் சென் சார் தான் வைப்பின்களா சென் மேடம் ஒழுங்கா வேலை செய்யாம வீட்டு கதை பேசுவாங்கன்னு சொல்லுறிங்களா அருண்
இங்க ஆபீஸ் என்ற பெயரில் லவ் சப்ஜெக்ட் ஆஹ் ஓடிட்டு இருக்கு.
அங்கயும் கொண்டி வச்சா நல்லா ஓட்டு வாங்க..!
அப்பத்தானே ஆபிஸ் கலர்புல்லா இருக்கும்அருண் wrote:balakarthik wrote:
அடடா என்ன ஆணாதிக்கசண்முகம்ச்சே சமுகம் ஏன் சென் சார் தான் வைப்பின்களா சென் மேடம் ஒழுங்கா வேலை செய்யாம வீட்டு கதை பேசுவாங்கன்னு சொல்லுறிங்களா அருண்
இங்க ஆபீஸ் என்ற பெயரில் லவ் சப்ஜெக்ட் ஆஹ் ஓடிட்டு இருக்கு.
அங்கயும் கொண்டி வச்சா நல்லா ஓட்டு வாங்க..!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எதோ கலர்புல்லா இருப்பாதால் தான் நாங்கள் செய்திகளை பார்க்கும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கிறோம் என்ற அனைவரது (குறிப்பா பாலா கார்த்திக் அண்ணா) குரலும் நல்ல கேட்கிறது.
அப்படியாவது கேக்குரோமே தல அதுமட்டுமில்லாம இப்பலாம் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனதும் ஆபிஸ் (Vijay Tv Serial)பாக்குறது ஹாபியா போச்சுராஜு சரவணன் wrote:எதோ கலர்புல்லா இருப்பாதால் தான் நாங்கள் செய்திகளை பார்க்கும் நல்ல பழக்கத்தை கடைபிடிக்கிறோம் என்ற அனைவரது (குறிப்பா பாலா கார்த்திக் அண்ணா) குரலும் நல்ல கேட்கிறது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9