புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 Poll_c10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 Poll_m10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 Poll_c10 
6 Posts - 60%
heezulia

2 Posts - 20%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 5:26 pm

First topic message reminder :

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 Newsreaderpriya1புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 Newsreaderpriya4

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.

உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.

சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.

ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).

இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.

(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 7:32 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:தல துப்பட்டா விற்கபடவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், இங்கு சுடிதாருடன் வரும் துப்பட்டாவை கழுத்தில் போடுவது ஏன் , அது எந்த நாட்டு ஸ்டைல்.
தல துப்பட்டாவை கழுத்தில் போட கூடாது என்று இந்திய துப்பட்டா அணிவிப்பாளர்கள் சங்கத்தில் சட்டம் உள்ளதா என்ன கழுத்துல போட்டுக்கற புள்ளையே வெக்கபடல நமக்கு என்ன வெட்கம்

யார் எவர் எப்படி உடை அணிதால் என்ன நல்ல இருந்தால் ரசித்துவிட்டு போகவேண்டியது தானே என்ற கோட்பாட்டை அவரவர் வீட்டில் கடைபிடிக்க முடியுமா தல.

இதுபோன்றோரை பொறுத்தமட்டில் கலாசாரம், பண்பாடு ஆகிய இரண்டையும் உடைப்பது தான் புதுமை, நவீனம் மற்றும் தான் படித்த படிப்புக்கு அழகு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 7:35 pm

சுடி டாப்சுக்கும் ஷர்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

துப்பட்டா இன்று பயன்படுவதே மாசுவினில் இருந்து தப்பிக்க முகமூடியாக மட்டுமே.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 7:35 pm

அதுக்கு என்ன பண்றது அட்லீஸ்ட் இதையாவது அனிஞ்சாங்கலெ நீங்க சன் ம்யுசிக் , ss ம்யுசிக் பார்த்திங்கன்ன தெரியும் அதுங்க போடுற டிரஸ் அதுக்கு இது எவ்வுளவோ தேவலாம் இன்னைக்கு துப்பட்டா எதுக்கு உபயோகபடுதோ இல்லையோ காதலனோட பைக்குள போகுறதுக்கு முகமுடி கொள்ளைகாரிபோல மூஞ்சிய மறைசிக்கத்தான் அதிகம் பயன்படுது

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 04, 2013 7:47 pm

balakarthik wrote:அதுக்கு என்ன பண்றது அட்லீஸ்ட் இதையாவது அனிஞ்சாங்கலெ நீங்க சன் ம்யுசிக் , ss ம்யுசிக் பார்த்திங்கன்ன தெரியும் அதுங்க போடுற டிரஸ் அதுக்கு இது எவ்வுளவோ தேவலாம் இன்னைக்கு துப்பட்டா எதுக்கு உபயோகபடுதோ இல்லையோ காதலனோட பைக்குள போகுறதுக்கு முகமுடி கொள்ளைகாரிபோல மூஞ்சிய மறைசிக்கத்தான் அதிகம் பயன்படுது
சூப்பருங்க சரியா சொன்னிங்க , அப்புறம் அந்த மெரினா கடற்கரை உபயோகத்துக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 7:50 pm

ராஜா wrote:
balakarthik wrote:அதுக்கு என்ன பண்றது அட்லீஸ்ட் இதையாவது அனிஞ்சாங்கலெ நீங்க சன் ம்யுசிக் , ss ம்யுசிக் பார்த்திங்கன்ன தெரியும் அதுங்க போடுற டிரஸ் அதுக்கு இது எவ்வுளவோ தேவலாம் இன்னைக்கு துப்பட்டா எதுக்கு உபயோகபடுதோ இல்லையோ காதலனோட பைக்குள போகுறதுக்கு முகமுடி கொள்ளைகாரிபோல மூஞ்சிய மறைசிக்கத்தான் அதிகம் பயன்படுது
சூப்பருங்க சரியா சொன்னிங்க , அப்புறம் அந்த மெரினா கடற்கரை உபயோகத்துக்கும்
இப்போ மெரினாவில் அதிகம் பார்க்கமுடியாது தல போலிஸ் கேடுபுடி அதிகம் ஆகிடுச்சு ஆனால் இப்பவும் காந்தி மண்டபம் , வண்டலூர் பூங்கா போன்ற இடங்களுக்கு போனா இதுத்தான் நடக்குது இதுல வண்டலூர் பூங்காவில் இளசுங்க ஜோடியா வந்தா தடை வேற பண்ணுவாங்க அதனால தனிதனியா உள்ளே பொய் அப்புறம் ஜோயன்ட் ஆகுதுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jun 05, 2013 11:22 am

balakarthik wrote:
ராஜா wrote:
balakarthik wrote:அதுக்கு என்ன பண்றது அட்லீஸ்ட் இதையாவது அனிஞ்சாங்கலெ நீங்க சன் ம்யுசிக் , ss ம்யுசிக் பார்த்திங்கன்ன தெரியும் அதுங்க போடுற டிரஸ் அதுக்கு இது எவ்வுளவோ தேவலாம் இன்னைக்கு துப்பட்டா எதுக்கு உபயோகபடுதோ இல்லையோ காதலனோட பைக்குள போகுறதுக்கு முகமுடி கொள்ளைகாரிபோல மூஞ்சிய மறைசிக்கத்தான் அதிகம் பயன்படுது
சூப்பருங்க சரியா சொன்னிங்க , அப்புறம் அந்த மெரினா கடற்கரை உபயோகத்துக்கும்
இப்போ மெரினாவில் அதிகம் பார்க்கமுடியாது தல போலிஸ் கேடுபுடி அதிகம் ஆகிடுச்சு ஆனால் இப்பவும் காந்தி மண்டபம் , வண்டலூர் பூங்கா போன்ற இடங்களுக்கு போனா இதுத்தான் நடக்குது இதுல வண்டலூர் பூங்காவில் இளசுங்க ஜோடியா வந்தா தடை வேற பண்ணுவாங்க அதனால தனிதனியா உள்ளே பொய் அப்புறம் ஜோயன்ட் ஆகுதுங்க

இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே! ஓரக்கண் பார்வை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 11:46 am

பார்த்திபன் wrote:இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே! ஓரக்கண் பார்வை
எங்க வீடு வண்டலூர் பக்கம்த்தானே (ஊரப்பாக்கம்) விளாவரியா என்ன களாவரியா கூட சொல்லுவேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 11:48 am

பார்த்திபன் wrote:இவ்வளவு விலாவரியா புள்ளி விவரம் சொல்றதப் பார்த்தா, உங்க மேல லேசா ஒரு சந்தேகம் வருதே! ஓரக்கண் பார்வை
அண்ணே நீங்க லால் பாக்ல பண்ணாத லொள்ளா பாலா மெரினால பண்ணிட்டாரு??? புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jun 05, 2013 11:54 am

ஹா ஹா... ஆகமொத்தம் செய்திய பாக்கள... பட் நல்ல கேள்விதான்.. ஆனாலும் இப்பல்லாம் பெண்கள் விருப்பத்தை மனதில் வைத்து, கடையில துப்பட்டாவே விக்கறது இல்லையாம் சார்... புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 05, 2013 11:58 am

அகல் wrote:ஹா ஹா... ஆகமொத்தம் செய்திய பாக்கள... பட் நல்ல கேள்விதான்.. ஆனாலும் இப்பல்லாம் பெண்கள் விருப்பத்தை மனதில் வைத்து, கடையில துப்பட்டாவே விக்கறது இல்லையாம் சார்... புன்னகை
அட இப்பத்தான் டாப்ஸ் தனியா பாட்டம் தனியாவே விக்க ஆரம்பிச்சுட்டாங்களே இதுபோக short tops , Bangle model type , Tight fitting , Straight Fitting என்று ஏகப்பட்ட type இருக்கு விவரம் தெரியாம வாங்கபோனா நம்மளை ஏதோ ஒரு டைப்பா பாக்குறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக