புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972497பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் என, தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது. ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர். இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீப காலமாக, பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில், ஆசிரியர்களே ஈடுபடுவது தான், அதிகமாக நடக்கிறது. பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வழக்கமாக, அதிகபட்ச தண்டனையாக, "சஸ்பெண்ட்' இருக்கும். ஆனால், தற்போது, சம்பந்தபட்ட ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது, அவரின், கல்வி சான்றிதழ்களை ரத்து செய்வது என, கடும் நடவடிக்கைகள், எடுக்கப்படுகின்றன.ஏற்கனவே, நாமக்கல் மாவட்டத்தில், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சத்தியப்பிரபு என்பவர், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில், பல ஆசிரியர்கள், "டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.
அரசு உத்தரவு விவரம் :
தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள், பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுபோன்ற சூழலில், பள்ளிகளில், பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பெண்கள் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பெண்கள் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர் பணியிடம் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகளை மட்டுமே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, கல்வித்துறைக்கு, தமிழக அரசு உ த்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர், மாணவியர் என, இரு பாலர் பயிலும் பள்ளிகளாக இருந்தால், அங்கு, ஆசிரியைகளுக்கு, முதலில், முன்னுரிமை தர வேண்டும் எனவும், தமிழக அரசு, அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம், பள்ளி வளாகங்களில், பாலியல் குற்றங்களை, முழுமையாக தடுக்க முடியும் என, தமிழக அரசும், கல்வித்துறையும் நம்புகிறது.
சிக்கல் வருமா?
தமிழக அரசின் உத்தரவு குறித்த தகவல், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசின், புதிய நடவடிக்கையால், ஏதாவது குழப்பங்கள் வர, வாய்ப்பு இருக்கிறதா என, அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: நடைமுறை ரீதியாக, எந்த சிக்கலும் வர, வாய்ப்பு இல்லை. ஆசிரியர் பணிபுரியும் இடத்தில், ஆசிரியை பணிபுரிவார்; அவ்வளவு தான். பெண்கள் பள்ளிகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு தான். அதேபோல், ஆண்கள் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவு தான். இந்த இரு பள்ளிகளின் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும். இரு பாலர் பயிலும் பள்ளிகள் எண்ணிக்கை தான், அதிகமாக உள்ளன.
இனிமேல், ஆசிரியரை பணி நியமனம் செய்யும்போதோ, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் போதோ, புதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு, தெரிவித்துள்ளது. எனவே, ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தற்போது, எந்த பாதிப்பும் வராது. இனிமேல், புதிதாக பணி நியமனம் செய்யும்போது, ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆசிரியர் தேர்வில், ஆசிரியைகள் தான், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 20 ஆயிரம் ஆசிரியர், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில், ஆண் ஆசிரியர் எண்ணிக்கை, 5,000 வரை தான் இருக்கும். 15 ஆயிரம் பேர், பெண்கள் தான். எனவே, அரசின் உத்தரவை அமல்படுத்துவதில், எவ்வித சிக்கலும் வராது.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972533- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972559இது ஒரு தவறான உதாரணம் முத்து தவறு செய்பவர்க்கு தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் கிடைத்தால் இந்த நிலையே வராது , இப்படி பிரிச்சு பிரிச்சுத்தான் நாட்டுல அவனவன் காஞ்சமாடு கம்புல பான்ஜாபோல பாஞ்சுகிட்டு இருக்கான் சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமமாக பழகும் இயல்பு இருந்தா வளர்ந்தபின்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது ஆனா கட்டுகோப்பு , கண்ணியம் என்று கூறி கூறியே ஆர்வத்தை தூண்டிவிடுறாங்க என்ன செய்வதுMuthumohamed wrote:நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972563- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படியே தொடர்ந்தால் அரசு அலுவலங்கள் அனைத்தும்
பெண்கள் கிளைன்னு ஆரம்பிக்க வேண்டி வரும்
தவறு செய்பவனை தண்டிக்காமல், தடுக்காமல், காப்பாத்துறேன்னு
சொல்லி அரசு கஜானாவைத் தான் காலி பண்ணப் போறாங்க
பெண்கள் கிளைன்னு ஆரம்பிக்க வேண்டி வரும்
தவறு செய்பவனை தண்டிக்காமல், தடுக்காமல், காப்பாத்துறேன்னு
சொல்லி அரசு கஜானாவைத் தான் காலி பண்ணப் போறாங்க
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972574- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:இது ஒரு தவறான உதாரணம் முத்து தவறு செய்பவர்க்கு தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் கிடைத்தால் இந்த நிலையே வராது , இப்படி பிரிச்சு பிரிச்சுத்தான் நாட்டுல அவனவன் காஞ்சமாடு கம்புல பான்ஜாபோல பாஞ்சுகிட்டு இருக்கான் சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமமாக பழகும் இயல்பு இருந்தா வளர்ந்தபின்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது ஆனா கட்டுகோப்பு , கண்ணியம் என்று கூறி கூறியே ஆர்வத்தை தூண்டிவிடுறாங்க என்ன செய்வதுMuthumohamed wrote:நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
அண்ணா நீங்க சொல்வதும் சரிதான் நமது சுதந்திர நாட்டில் சட்டங்களை கடுமை ஆக்குவது பயங்கர சிரமம் தான்
சட்டங்கள் கடுமை ஆக்கப்பட்டதற்கு பிறகு இந்த முடிவை அரசு மாற்றட்டும்
என்ன சட்டம் போட்டாலும் இந்த தப்புகள் குறைய வாய்ப்பு இல்லையென்று தோனுகிறது
சிவப்பு ஏரியாவை அங்கீகரிப்பது தான் சிறந்த வழின்னு நான் நினைக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972584அது சரி ஏற்கனவே அம்மா தெருவுக்கு தெரு டாஸ்மார்க் கடைய திறக்குராங்கன்னு திட்டிகிட்டு இருக்காங்க இதுல இதையும் அங்கீகரிச்சா அவ்வுளவுத்தான் அம்மா மலிவு விலை மாந்தர் கடையை திறக்கராங்கலேன்னு அதுக்கும் திட்டிவீங்க என்ன கொடும சரவணாசிவப்பு ஏரியாவை அங்கீகரிப்பது தான் சிறந்த வழின்னு நான் நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972588- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் நல்ல முடிவு .....
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972668- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செருப்பு கடிக்கிறது என்ற காரணத்துக்காக காலை வெட்டிக் கொள்ளும் செயலிது.
அம்மா, இந்திராகாந்தி, மாயாவதி ஆட்சியில் அவர்களின் தடாலடி முடிவுகளால் கட்சியும் மக்களும் என்ன பாடு பட்டனர் என்பது நாடறியும். ஆகையால் பெண்கள் இனி ஆட்சிக்கு வருவது சரியில்லை என்று ஒருவர் முடிவெடுப்பதும், ஆண்கள் மட்டுமே தவறுக்கு காரணம் என்று சொல்லுவதும் ஒன்று தான்.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#972679- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:இது ஒரு தவறான உதாரணம் முத்து தவறு செய்பவர்க்கு தண்டனை கடுமையாகவும் விரைவாகவும் கிடைத்தால் இந்த நிலையே வராது , இப்படி பிரிச்சு பிரிச்சுத்தான் நாட்டுல அவனவன் காஞ்சமாடு கம்புல பான்ஜாபோல பாஞ்சுகிட்டு இருக்கான் சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சமமாக பழகும் இயல்பு இருந்தா வளர்ந்தபின்னாடி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது ஆனா கட்டுகோப்பு , கண்ணியம் என்று கூறி கூறியே ஆர்வத்தை தூண்டிவிடுறாங்க என்ன செய்வதுMuthumohamed wrote:நல்ல முடிவு
நிறைய குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்
ரொம்ப சரி தனி மனித ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு பதில் இப்படி செய்வது எவ்வளவு தூரம் நன்மை பயக்கும் என்று தெரியவில்லை பிரித்து வைப்பதால் குற்றங்கள் குறையுமா என்ன?
Re: அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரசு பள்ளிகளில் அன்னையர் தினம்
» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்
» பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது! - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சை கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2