புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_c10"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_m10"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_c10 
30 Posts - 88%
heezulia
"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_c10"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_m10"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_c10"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_m10"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 04, 2013 2:50 am



சென்னை: "சேது சமுத்திரத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்வராவிட்டால், போர்..போர்..போர்.. என்பதே, என்னுடைய 90 வது பிறந்த நாள் செய்தி,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:என்னுடைய பிறந்த நாளில், ஒரே நாளில் 1.20 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக கட்சியினர் அளித்துள்ளனர்; இதைக் கண்டு எதிரிகள் பொறாமைப்படுவர். இந்த நிதி, வரும் தேர்தல்களில், நியாயமாக செலவு செய்யப்படும் என, உறுதி அளிக்கிறேன். இதன் மூலம் தேர்தலில் பகையை சந்தித்து, வெற்றி வாகை சூடுவோம். முடிந்தால் ஆட்சி அமைப்போம். இல்லை என்றால், ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவோம். தேர்தலுக்காக துவக்கப்பட்ட கட்சி அல்ல தி.மு.க., மக்களின் தேவையை நிறைவு செய்யவும், அவர்களை வளப்படுத்தவும் முயற்சி எடுத்து வருகிறோம். நாங்கள், தமிழகத்திற்கு பெரும் பயனை பெற்றுத் தந்துள்ளோம். தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மற்றும் துவக்கி வைத்த திட்டங்களை, காழ்ப்புடன் முடக்கி வருகிறார் ஜெயலலிதா.

தலைமைச் செயலகம், மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசை நிர்ப்பந்தித்து, தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தோம். செம்மொழியாக அறிவிக்க பாடுபட்ட தி.மு.க., வை, தமிழர்கள், தமிழறிஞர்கள் சேர்ந்து, தேர்தலில் தோற்கடித்தனர். செம்மொழியால் ஆட்சியை இழந்தோம். தி.மு.க., முயற்சியால் வந்தது என்பதால், செம்மொழி என்பதையே, அழிக்கும் முயற்சியில், ஜெ., ஈடுபட்டுள்ளார். தி.மு.க., தோற்றதால், செம்மொழி தவித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல, சமச்சீர் கல்வியை அழிக்க முற்பட்டார்; கோர்ட் உத்தரவால், அது காப்பாற்றப்பட்டது.

தமிழரின் வாழ்வு செழிக்க, வளப்பட, சேது சமுத்திர திட்டம் தேவை; "அந்த திட்டமே தேவை இல்லை' என, கோர்ட்டில், ஜெ., அரசு கூறுகிறது. இத்திட்டம் கேள்விக்குறியாகி, தமிழரின் எதிர்காலம் வினாக்குறியாக மாறிவிட்டது.நான் இறங்கி வந்து சொல்கிறேன்; "சாட்சாத் ராமச்சந்திரமூர்த்தி திட்டம்' என்று கூட, பெயர் மாற்றிக்கொள்ளுங்கள்; திட்டத்தை நிறைவேற்றுங்கள்; இதன்மூலம், செல்வம் கொழிக்கும். பெயர் மாற்றி, திட்டத்தை நிறைவேற்றுவார்கள் என, நம்புகிறேன். நிறைவேற்றாவிட்டால், தோழமை கட்சிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம். நிறைவேறாவிட்டால், போர்..போர்..போர்...என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு, பிறந்த நாள் செய்தியாக தெரிவிக்கிறேன்.இவ்வாறு பேசினார்.

தினமலர்



"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 5:22 am

கட்சியில் மூலம் நல்ல காசு பார்த்தவர்கள் 1.2 கோடி என்ன எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுப்பார்.இதெல்லாம் ஒரு விளம்பரமாக பீத்துவது உண்மையில் போர் ,போர் ,போர்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 04, 2013 8:52 am

"சாட்சாத் ராமச்சந்திரமூர்த்தி திட்டம்' என்று கூட, பெயர் மாற்றிக்கொள்ளுங்கள்;திட்டத்தை நிறைவேற்றுங்கள்"
இப்படி சொல்லியதற்காகவே உங்களுக்கு எதிராக போர் தொடங்குவார்கள்... ஜாலி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Jun 04, 2013 2:45 pm

பாஸ் நேற்றைக்கு அவன போப் பிரான்சிஸ் வாழ்த்தினாராம் ..கலைஞர் டிவி ல போட்டு கொன்னுடாங்க



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 04, 2013 3:04 pm

என்னுடைய பிறந்த நாளில், ஒரே நாளில் 1.20 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக கட்சியினர் அளித்துள்ளனர்; இதைக் கண்டு எதிரிகள் பொறாமைப்படுவர். இந்த நிதி, வரும் தேர்தல்களில், நியாயமாக செலவு செய்யப்படும் என, உறுதி அளிக்கிறேன்.
இதற்கு முன் திரட்டப்பட்ட நிதிகள் எல்லாம் என்னாலும் என் குடும்பத்தாராலும் ஏப்பம் விடப்பட்டது என்பதையும் சொல்லிகொள்கிறேன்.


நான் இறங்கி வந்து சொல்கிறேன்; "சாட்சாத் ராமச்சந்திரமூர்த்தி திட்டம்' என்று கூட, பெயர் மாற்றிக்கொள்ளுங்கள்; திட்டத்தை நிறைவேற்றுங்கள்;
ஏன்னா இந்த திட்டத்தை நம்பி பல கோடி ரூபாய் கமிஷன் வாங்கியாச்சு இப்ப திட்டம் நிறைவேற்றலன்னா அவர்கள் எல்லாம் கொடுத்த காசை திருப்பி கேட்டு மாட்டிவிட்டுவிடுவார்கள் அத்துடன் பல கப்பல் நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கில் share வாங்கப்பட்டுள்ளது அதுவும் வீனாகபோய் விடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 04, 2013 3:12 pm

நாடும் மக்களும் நிம்மதியாக இருந்தால் இவருக்குப் பிடிக்காது! சாதிப்பிரச்சனை, மதப் பிரச்சனை என மக்கள் மோதிக் கொண்டும், செத்துக் கொண்டும் இருந்தால் தான் இவருக்கு நிம்மதியாக இருக்கும்! அதனால் தான் தன் இறுதிக் காலத்திலும் அவரால் முடிந்த அளவுக்கு தமிழக மக்களின் அமைதியான வாழ்க்கையில் நெருப்புப் பந்தத்தை வீசுகிறார்!





"போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக