புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 7%
prajai
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 7%
Barushree
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_m10தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடங்கிவிட்டதோ காதல் ! - காதல் கவிதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Jun 03, 2013 6:21 pm

First topic message reminder :

நான் காகிதத்தில்
கிறுக்கியது
கவிதையானது

நீ விரலில்
நறுக்கியது
நிலாவானது

நான் கடற்கரை மணலில்
பொறுக்கியது
காதல் சின்னமானது

என் இதயத்தில்
நீ சறுக்கியதும்
அது சின்னாபின்னமானது

ஓ !
எனக்கும்
தொடங்கிவிட்டதோ காதல் !

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 7:18 pm

யினியவன் wrote:அடி நிலைன்னு தானே சொன்னாரு
அடிச்சா மாதிரியே பீலிங்க்ஸ் காட்டுறீங்களே பூவன்

அதும் எங்கே முடியும் அப்படிங்கற நிலை நினைத்து தான் அந்த பீலிங்க்ஸ்

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 03, 2013 7:20 pm

ஆகா...பூவனுக்கு போட்டி பலமாகுது போல?. சிரி

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 7:23 pm

ரா.ரா3275 wrote:ஆகா...பூவனுக்கு போட்டி பலமாகுது போல?. சிரி
அழ
அழ வைக்க
அழுகுணி ஆட்டம்
ஆடினாலும் பூவணை
அடிச்சுக்க இங்க ஒரு
ஆளில்லை ராரா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 03, 2013 7:25 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:ஆகா...பூவனுக்கு போட்டி பலமாகுது போல?. சிரி
அழ
அழ வைக்க
அழுகுணி ஆட்டம்
ஆடினாலும் பூவணை
அடிச்சுக்க இங்க ஒரு
ஆளில்லை ராரா

அடிச்சுக்க ஆள் இல்லைதான்
அடித்தவர் யார் என்று தெரியாமலே
அழுவதில் சுகம் என்பதை
அவளை கண்ட போது உணர்ந்தேன்
அழுகையும் அவ்வளவு
அழகு என்பதை உணர்ந்தேன் .....

அழகு கொண்ட அறிவு
அந்த அறிவு கொண்ட தெரிவு
அந்த தெரிவு தந்த அன்பு
அந்த அன்பு தந்த பண்பு
அந்த பண்பு தந்த பாசம்
அந்த பாசம் தந்த நேசம்
அந்த நேசம் பிரிந்த போது தான்
அழுகையும் அவ்வளவு
அழகு என்பதை உணர்ந்தேன்

[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:12 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:ஆகா...பூவனுக்கு போட்டி பலமாகுது போல?. சிரி
அழ
அழ வைக்க
அழுகுணி ஆட்டம்
ஆடினாலும் பூவணை
அடிச்சுக்க இங்க ஒரு
ஆளில்லை ராரா

அடிச்சுக்க ஆள் இல்லைதான்
அடித்தவர் யார் என்று தெரியாமலே
அழுவதில் சுகம் என்பதை
அவளை கண்ட போது உணர்ந்தேன்
அழுகையும் அவ்வளவு
அழகு என்பதை உணர்ந்தேன் .....

அழகு கொண்ட அறிவு
அந்த அறிவு கொண்ட தெரிவு
அந்த தெரிவு தந்த அன்பு
அந்த அன்பு தந்த பண்பு
அந்த பண்பு தந்த பாசம்
அந்த பாசம் தந்த நேசம்
அந்த நேசம் பிரிந்த போது தான்
அழுகையும் அவ்வளவு
அழகு என்பதை உணர்ந்தேன்

சூப்பருங்க அன்பு மலர்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:13 pm

யினியவன் wrote:பாவம் ஜெனி தொடங்கின அன்னிக்கே
பாலா மூடுவிழாவுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு புன்னகை

அவருக்கு அதுல ஒரு வகை சந்தோசம் என்ன செய்ய

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jun 03, 2013 10:02 pm

அருமையான வரிகள்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 11:37 am

Muthumohamed wrote:
யினியவன் wrote:பாவம் ஜெனி தொடங்கின அன்னிக்கே
பாலா மூடுவிழாவுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு புன்னகை

அவருக்கு அதுல ஒரு வகை சந்தோசம் என்ன செய்ய
இல்ல ஒரு பையனோட வாழ்கையை காப்பாத்தலாமேனுட்டு வேறென்ன

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Jun 04, 2013 6:12 pm

அழகிய வரிகள் மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 6:14 pm

md.thamim wrote:அழகிய வரிகள் மகிழ்ச்சி
ஆமாம் தமிம் இந்த Font நல்லா இருக்குல்ல

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக