புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி குட்டி சைக்கிள்!
Page 1 of 1 •
சின்னா ஒரு ஏழைப் பையன். சிறுவயதிலேயே குடும்பத்தை காப்பாற்றும் கடமை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், வேலை செய்யக் கிளம்பிட்டான்.
சின்னா, பக்கத்து ஊரிலிருந்த ஒரு கிழவரின் வீட்டில் வேலை செய்து வந்தான். மாதா மாதம், அவர் கொடுக்கும் சம்பளத்தை ஊருக்கு அனுப்பிவிடுவான். இப்படியே, ஒரு வருஷமாயிற்று.
ஒருநாள் சின்னாவிற்கு, தன் அம்மாவை பார்க்க வேண்டும்போல ஆசையாக இருந்தது. தன் விருப்பத்தை கிழவரிடம் சொன்ன போது, அவர் சின்னாவிடம் வாத்து ஒன்றை கொடுத்து, ""இதன் காதில் நான் சொல்லும் மந்திரத்தைச் சொன்னால், இது உடனே, ஒரு தங்க முட்டையிடும். ஆனால், நடுவழியில் எங்கேயும் தங்காதே... தங்கினாயோ வாத்தை யாராவது தட்டிக்கொண்டு போய்விடுவர்,'' என்று எச்சரித்து அனுப்பினார்.
சின்னாவும் கிளம்பினான். நடுவழியில் அவனுக்கு பசியும், தாகமும் ஏற்பட்டது. அப்போது தூரத்தில் ஒரு சிறுவீடு தென் பட்டது. அதைக் நோக்கிப் போனான். அந்த வீட்டுக்காரன் அப்போதுதான் தோசை வார்த்துக் கொண்டி ருந்தான். அதன் வாசனை சின்னாவை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் செய்தது. சின்னா அங்கேயே இளைப்பாற தங்கி விட்டான். தோசை தின்று களைப்பாறிய பிறகு சின்னா, தாத்தாவின் வார்த்தையைப் பரீட்சிக்க, வாத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் காதில் மந்திரவார்த்தையை சொன்னான். என்ன ஆச்சரியம்? அது "டக்'கென்று ஒரு பொன்முட்டையிட்டது. அதை கதவிடுக்கின் வழியாக கவனித்துக் கொண்டிருந்தான் அந்த வீட்டுக்காரன். சின்னா தூங்கியதும், தன்னிடமிருந்த ஒரு சாதாரண வாத்தை அவன் பக்கத்தில் வைத்துவிட்டு, பொன் முட்டையிடும் வாத்தை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான்.
சின்னா வீட்டுக்குப் போனதும், அம்மாவிடம் தன் அதிசய வாத்தைப் பற்றிச் சொல்லி, பொன் முட்டையிடும் மந்திரத்தை வாத்திடம் கூறினான். ஆனால், வாத்து முட்டையிடவில்லை. அது மந்திர வாத்தாக இருந்தாலல்லவா? தான் தாத்தாவின் வார்த்தையை மறந்து, வழியில் தங்கியதை நினைத்து வருத்தமடைந்து, சின்னா மறுபடியும் தாத்தாவின் வீட்டிற்குப் போனான்.
ஒரு வருஷம் வேலை செய்தான். வருஷக் கடைசியில் ஊருக்குக் கிளம்பும் போது, தாத்தா ஒரு சின்ன சைக்கிள் வண்டியைக் கொடுத்து, ""இது மந்திர சைக்கிள்... நீ ஏறி உட்கார்ந்து, "குட்டி குட்டி சைக்கிளே! நீ என்னைச் சுமந்து ஓடு,ஓடு சைக்கிளே!' என்று சொன்னால் சைக்கிள் தானாக ஓடும். நிற்க வேண்டுமானால், "குட்டி குட்டி சைக்கிளே! நீ ஓட்டமாக ஓடியது போதும், நில்லு!' என்று சொல். ஆனால், போன தடவை போல வழியில் நிற்காதே,'' என்று சொல்லி அனுப்பினார்.
சின்னாவும் மந்திரத்தைச் சொல்லிவிட்டுச் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். சைக்கிள் வெகு வேகமாகப் பறந்து சென்றது.
ஆனால், சின்னாவுக்கு பாதி வழி வந்ததும், பசி காதை அடைத்தது. அதே வீட்டிற்குப் போனான். அந்த மனிதனும் சின்னாவை அடையாளம் கண்டுக் கொண்டு, அவனை ரொம்ப உபசாரத்தோடு வரவேற்று, உணவளித்தான். சின்னா இந்த தடவை தூங்காமல் உடனே சைக்கிளில் ஏறிக்கொண்டான்.
சின்னா மந்திர வார்த்தையைச் சொன்னதும், சைக்கிள் தானாக ஓடுவதை ஒளிந்திருந்து கேட்ட அந்த மனிதன் உடனே வெளியே ஓடி வந்து, ""தம்பி! தம்பி! நேற்றுதான் லட்டு செய்தேன். ரொம்ப ருசியாக இருக்கும். வாங்கிக் கொண்டு போ... வழியில் பசித்தால் உதவியாக இருக்கும்,'' என்றழைத்தான்.
சின்னா, சைக்கிளை விட்டு இறங்கி, உள்ளே போனான். மறு நிமிஷம், சின்னாவின் மந்திர சைக்கிள் மாயமாக மறைந்தது. அந்த இடத்தில் அதேபோல ஒரு சைக்கிளை வைத்து விட்டான் அந்த ஆள். சின்னா மறுபடி வந்து ஏறிக் கொண்டு மந்திரத்தை சொன்னபோது, சைக்கிள் ஓடவில்லை.
பாவம் சின்னா, தன் வீட்டுக்கு கால் வலிக்க, அதை உருட்டிக் கொண்டே போய் சேர்ந்தான். அவனுக்கு அழுகையாக வந்தது. மறுபடி தாத்தாவை பார்க்க வெட்கமாக இருந்தது.
மந்திர சைக்கிளைத் திருடிய மனிதன், சின்னா போனதும், அதன்மேல் ஏறிக் கொண்டு, சின்னா கூறியபடியே அதனிடம் ஓடும்படி கூறினான். சைக்கிள் பறக்க ஆரம்பித்தது. வேகமாக ஓடிற்று. நாடு, நகரம், காடு, மலை எல்லாம் சுற்றி சுற்றி வந்தான். ரொம்ப களைத்துவிட்டான். ஆனால் சைக்கிள் நிற்கவே இல்லை; என்னென்னவோ, செய்து பார்த்தான். உஹூம் அது நிற்கவே இல்லை. நிற்க வைக்கும் மந்திரம் அவனுக்கு தெரிந்தால்தானே. ரொம்பக் களைப்படைந்த அந்த மனிதன் சின்னாவின் வீட்டுக்குச் சைக்கிளை கொண்டு போனான்.
சின்னா வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனை நெருங்கியதும், ""தம்பி! தம்பி! இந்த சைக்கிளை நிறுத்தச் சொல்லேன். நாள் கணக்கா ஓடிக்கொண்டே இருக்கே!'' என்று சொல்வதற்குள் அவனையும், அவன் வீட்டையும் தாண்டி வெகுதூரம் ஓடிவிட்டது. வெகுநேரம் சென்று, மறுபடி சின்னாவின் வீட்டை வந்து, அதே போல பரிதாபமாக வேண்டினான். இந்தத் தடவை சின்னா, ""நீதானே என் வாத்தையும் திருடிக் கொண்டவன்? வாத்து இருக்குமிடத்தைச் சொல்... சைக்கிளை நிறுத்துகிறேன்,'' என்றான்.
சைக்கிளுடன் ஓடிக் கொண்டே, ""வாத்து என் கொல்லைப்புறத்தில் ஒரு பெட்டிக்குள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே, சைக்கிளுடன் வெகு வேகமாகச் சென்று மறைந்தான் அந்தத் திருடன்.
சின்னா அவன் வீட்டிற்குச் சென்று வாத்தையும், அது இவ்வளவு நாட்களாக போட்டிருந்த பொன்முட்டைகளையும் எடுத்துக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்த போது, சைக்கிள் மறுபடி இவன் வீட்டுப் பக்கம் வெகுவேகமாக அந்த மனிதனுடன் வந்தது.
சின்னா உடனே, ""குட்டி குட்டி சைக்கிளே! நீ வேகமாக ஓடியது போதும், நில்லு!'' என்றான்.
சைக்கிளும் நின்றது. அந்த மனிதன் பொத்தென்று தரையில் விழுந்து மூர்ச்சையானான். அவனை தன் வீட்டிற்குத் தூக்கிக்கொண்டு போய், அவன் களைப்பைப் போக்கி அனுப்பினான் சின்னா . அந்த மனிதன், "இனி பிறர் பொருளை தொடுவதே இல்லை' என்று சபதம் செய்து கொண்டான்.
சின்னா, வாத்தையும், சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
***
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவாகுள்ள பச்சிளம் பாலகனின் மைண்டுப்பா - நல்ல கதை
நல்ல கதை ... தேங்க்ஸ் அங்கிள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
கதை சூப்பர் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை நல்லா இருக்கு சிவா
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1