புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
6 Posts - 24%
heezulia
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
5 Posts - 20%
i6appar
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
88 Posts - 37%
i6appar
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மரணம் Poll_c10மரணம் Poll_m10மரணம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Oct 23, 2009 9:00 am

சுவாமி விவேகானந்தர்



சுவாமி விவேகானந்தர் எப்படி மரணம் அடைந்தார் என்பதை விரிவாக கூறுங்கள் நண்பர்களே !!!!!!!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 10:41 am

எனக்கு தெரியவில்லை.. எதனால் இந்த கேள்வியோ ?
தெரிந்தவர்கள் கண்டிப்பா..சொல்வார்கள்..நண்பரே..



அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Oct 23, 2009 1:19 pm

ஒரு ஆன்மிக வாதியை பற்றி தெரிஞ்சிக்கிரலாம் என்ற ஒரு ஆசை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 23, 2009 1:25 pm

மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 23, 2009 1:29 pm

https://eegarai.darkbb.com/-f17/-t579.htm

இதுல பாருங்க...!



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:31 pm

என் மானசீக குரு விவேகானந்தர். ஆன்மீக ஈடுபாடும் தேச பற்றும் உள்ளவர்கள் படிக்க வேண்டிய சிந்தனைகள் அவருடையது. மத நல்லிணக்கம் வளர்த்த போதகர். ஆரம்பத்திலிருந்தே அவருடனான ஒரு அதிர்வு உள்ளே அசைந்ததுண்டு. நான் எட்டாவது படிக்கும் பொது ஓவியபோட்டிக்கு வாங்கிய பரிசு விவேகானந்தரின் புத்தகம். அவரின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஆனால் மரணம் என்பது பற்றி நினைவில்லை, ஆராயவுமில்லை.. தெரிந்தவர்கள் சொல்வீர்களானால் காத்திருக்கிறேன்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:34 pm

Tamilzhan wrote:மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது

ம், நன்றி தமிழன்பரே. மயிலை ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தில் அவரின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கிறது.

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Oct 23, 2009 1:53 pm

மிக்க நன்றி நண்பரே !!!!
நான் கேட்டது ..........சுவாமி விவேகானந்தர் 39 வயதில் எவ்வாறு இறந்தார் என்பதை பற்றி கூறுங்கள்

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Sun Oct 25, 2009 2:21 am

ஆஹா எதோ வில்லங்கமா தெரியுதே?
(கைபுள்ள நீ சும்மா இருடா)

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 25, 2009 12:36 pm

சுவாமி விவேகானந்தர் இறக்கவில்லை.... அவர் ஆன்மீகத்தில் மோட்சம் அடைந்தார் என்பதே உண்மை. அவருடைய உடலை விட்டு ஆன்மாவை மட்டும் வெளிக்கொணர்ந்ந்தார்... இதைப்பற்றி விரிவான தகவல் வேண்டுமா அப்படியானால் சற்று காத்திருக்கவும்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக