புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 8:43 pm

டில்லி சென்று நேரில் சாட்சியம் அளிப்பதன் மூலம், என் மனைவியின் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பு ஏற்பர்,'' என, சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

"2 ஜி வழக்கில், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கக் வேண்டும்' என, டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் கருணாநிதியின் மனைவி தயாளு மனு செய்திருந்தார். இம்மனுவை, நேற்று முன்தினம், கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், அவர், ஜூலை 8ம் தேதி நேரில் ஆஜராகி, சாட்சியம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கருணாநிதி கூறியதாவது:

என் மனைவி தயாளு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தி. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ சான்றுகள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.மேலும், தயாளுவின் உடல் நிலையை, மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், நேரில் ஆய்வு செய்யலாம் என, கோரப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை மருத்துவர்கள், தயாளுவின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்கவும், மருத்துவர்கள் வந்து போகும் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது.இதை ஏற்ற, சி.பி.ஐ., ஜிப்மர் மருத்துவர் குழு, பரிசோதிக்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், "தயாளு நேரில் ஆஜராக வேண்டும்' என, சி.பி.ஐ., நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, என்ன காரணம் என, தெரியவில்லை. இந்த உத்தரவு, இறுதியானதல்ல. இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி, வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுப்போம்.என் மனைவி, நேரில் தான் சாட்சியம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவரது உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வர்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.


நன்றி:- தினமலர்

ரசித்த கமெண்டுகள்

ganapathy - khartoum,சூடான்
ஆட்சியை கெட்டியாக பிடித்து கொண்டீர். அதன் வினையை அனுபவிக்கிறீர். செம்மொழி மாநாட்டில் உங்கள் குடும்பத்தினரை மேடையில் ஏற்றிவிட்டு தமிழ் அறிஞர்களை நிற்க வைத்தீர். இப்போது உங்கள் மனைவி Saatchi கூண்டிலோ குற்றவாளி கூண்டிலோ நிர்க்கவேண்டியாதானது. அனுபவிக்க வேண்டியது தான்.

S. ரெகுநாதன் - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
இதிலும் நாட்டு மக்கள் நலன் முன்னிலை படுத்த படவில்லை...குடும்ப நலனே பிரதானமாக உள்ளது...4 முறை முதல்வராக இருந்தவருக்கு இது கூட தெரியாதா...??? அப்படி எதாவது அவரது மனைவிக்கு ஏற்பட்டால் கணவனான இவரும், புத்திர, புத்திரியுமே ஜவாப்தாரி ஆகவேண்டும்... ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு கேள்வி கேட்பதை பாரேன் பெர்னாட்ஷா மாதிரி....

Punitha - washington,யூ.எஸ்.ஏ
எது பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணும். இன்னமுமா இந்த உலகம் இன்னமுஅ உன்னை நம்ம்பிக்கொண்டுஇருக்கு. என் பொண்டாட்டி ஜெயிலுக்கு போற.. பொண்டாட்டி ஜெயிலுக்கு போற .. பொண்டாட்டி ஜெயிலுக்கு போற

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
எதையும் தாங்கும் இதயமே ...இதையும் தாங்கி கொள்ள த்தி மு க அடிமட்ட தொண்டராகிய தங்கள் மனைவிக்கு உத்தரவிடுங்கள்....தங்கள் மனைவிக்கு உணமையாகவே மறதி நோய் இருகின்றது என்றால் பிரச்னை தான். ..சட்டம் படித்தவர்களால் சொல்லி கொடுத்த பதில்களை மறந்து உண்மையை கக்கி விட்டாரென்றால் மறதி நோய் இருப்பதும் நிரூபணமாகி விடும், ...நீதிபதிக்கும் தீர்ப்பு சொல்ல எளிதாகி விடும்....விமானத்தில் செல்வதாக இருந்தால் airsick வரும் பிரச்னை இருக்கலாம். ரயிலில் சென்று வழக்குக்கு ஒத்துழைக்க சொல்லுங்கள் நீதிமன்றம் என்றால் படபடப்பு ஏற்படுவது இயல்பு தான். ...அவர்களுக்கு மன த்ய்ரியத்தை ஏற்படுத்துவது கணவன் என்ற முறையில் தங்களால் மட்டுமே முடியும். ..கைது என்று வந்த போது அதை தாங்கள் எதிர் கொண்டதை யாராலும் மறக்க முடியாதே...அது போல தான் இதுவும்.,,,சிக்கலை தீர்ர்த்து வைப்பாய் சிங்கார வேலா என்று முறையீட்டு பாருங்கள்...நல்லது நடக்கலாம்.

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
மணாளனே மங்கையின் பாக்கியம் ஊழலும் செய்வான் கணவன் காட்டியும் கொடுப்பாள் பத்தினி ...






ஈகரை தமிழ் களஞ்சியம் என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 02, 2013 9:03 pm

இவரு போண்டா டீ தானே அப்ப இவருதானே பருப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 9:15 pm

அட டாக்டரே எல்லாம் அவன் கையில் ன்னு சொல்லிடறாரு
கடைசியில் - என்ன தலைவரே இது தெரியாதா உங்களுக்கு???




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 02, 2013 9:28 pm

இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 9:30 pm

அசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியே புன்னகை

(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 02, 2013 9:32 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியே புன்னகை

(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
சமீபத்தில் இவரது பிறந்த நாள் கூத்தில் தான் இது நடந்தது அண்ணே. சின்ன புள்ளையாட்டம் இது மாலைய மாத்திக்கிச்சி புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 9:50 pm

அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியே புன்னகை

(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
சமீபத்தில் இவரது பிறந்த நாள் கூத்தில் தான் இது நடந்தது அண்ணே. சின்ன புள்ளையாட்டம் இது மாலைய மாத்திக்கிச்சி புன்னகை
நா கேட்டது நீங்க எப்படி ரெண்டு சமாளிக்கிறீங்கன்னு? புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 02, 2013 10:05 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:
அசுரன் wrote:இந்த கதையெல்லாம் இரண்டாம் மனைவியுடன் மாலை மாற்றிக்கொள்ளும் போது தோன்றாதா?
அட உங்களுக்கு தோணுனது கலைஞ்சருக்கு தோணலியே புன்னகை

(எப்படி சமாளிக்கிறீங்க அசுரன்?)
சமீபத்தில் இவரது பிறந்த நாள் கூத்தில் தான் இது நடந்தது அண்ணே. சின்ன புள்ளையாட்டம் இது மாலைய மாத்திக்கிச்சி புன்னகை
நா கேட்டது நீங்க எப்படி ரெண்டு சமாளிக்கிறீங்கன்னு? புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 11:22 pm

பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் மனைவியை காண்பியுங்கள்




என் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Mஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Uஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Tஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Hஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Uஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Mஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Oஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Hஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Aஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Mஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி Eஎன் மனைவிக்கு உடல் நிலை பாதித்தால் யார் பொறுப்பு? கருணாநிதி கேள்வி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக