புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_m10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_m10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10 
2 Posts - 6%
heezulia
தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_m10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_m10தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 02, 2013 11:52 am

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/941683_501359649937137_353310395_n.jpg

பாக்தாத்: கடந்த 15 வருடங்களாக தினம் ஒரு தேளை உயிரோடு கபளீகரம் செய்து வருகிறாராம் ஈராக் விவசாயி ஒருவர். கடந்த 15 வருடங்களாக வழக்கமாக சாப்பிட்டு வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாதாம்.

ஈராக்கை சேர்ந்த விவசாயி இஸ்மாயில் ஜசிம் முகமது (34). விவசாயம் செய்யும் சமயங்களில் பல பூச்சிகள் மற்றும் தேள்கள் இவரை கடித்ததுண்டாம். அவற்றை பழிவாங்கும் விதமாக அவற்றை பிடித்து இவரும் முதலில் கடிக்கத் துவங்கியுள்ளார். பின்னாளில் அதுவே வாடிக்கையாகி விட, இப்பழக்கத்திற்கு இஸ்மாயில் அடிமை ஆகி விட்டாராம்.

ஏறக்குறைய 15 வருடங்களாக தேள் சாப்பிட்டு வரும் இவரால், ஒரு நாள் கூட ‘தேள்' இல்லாமல் இருக்க முடியாதாம். தேள் கடியும் இவரை ஒன்றும் செய்தது இல்லையாம்.

இவர் தேளைக் கடித்தால், தேள் மட்டும் சும்மா விடுமா... அதுவும் பதிலுக்கு பலமுறை இவரது வாயை பதம் பார்த்துள்ளதாம். ஆனால், 'எனக்கு வலிக்கலியே' என வடிவேல் பாணியில் பதிலளிக்கிறார் இஸ்மாயில்.



தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 12:00 pm

நல்ல வேலை இவரை நாய் கடிக்கலே



ஈகரை தமிழ் களஞ்சியம் தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 02, 2013 12:00 pm

இவன்லாம் மனுஷனே கிடையாது

யப்பா இத படிக்கவே பயங்கரமா இருக்கே அய்யோ, நான் இல்லை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 12:04 pm

Manik wrote:இவன்லாம் மனுஷனே கிடையாது

யப்பா இத படிக்கவே பயங்கரமா இருக்கே அய்யோ, நான் இல்லை
படிக்க பயங்கரமாத்தான் இருக்கும் ஆனா கடிக்க ரொம்ப ருசியா இருக்குமாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 02, 2013 12:06 pm

கடிச்சிருக்கீங்க போல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 12:11 pm

Manik wrote:கடிச்சிருக்கீங்க போல
ஆமாம் தேள் கிட்ட போய் நாலு மொக்க கடி ஜோக்ஸ் சொல்லி கடிசிருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 02, 2013 12:29 pm

தேள் கொட்டியும் விஷம் ஏறலையா? அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 12:29 pm

அருண் wrote:தேள் கொட்டியும் விஷம் ஏறலையா? அதிர்ச்சி
அது கொடுக்கு தவறிடுசாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 12:37 pm

balakarthik wrote:
Manik wrote:இவன்லாம் மனுஷனே கிடையாது

யப்பா இத படிக்கவே பயங்கரமா இருக்கே அய்யோ, நான் இல்லை
படிக்க பயங்கரமாத்தான் இருக்கும் ஆனா கடிக்க ரொம்ப ருசியா இருக்குமாம்

ருசியா இருப்பதனால் தானே தினமும் ஒன்று சாப்பிடுகிறார்




தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Mதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Uதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Tதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Hதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Uதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Mதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Oதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Hதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Aதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Mதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Eதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 12:37 pm

balakarthik wrote:
Manik wrote:கடிச்சிருக்கீங்க போல
ஆமாம் தேள் கிட்ட போய் நாலு மொக்க கடி ஜோக்ஸ் சொல்லி கடிசிருக்கேன்

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது




தினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Mதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Uதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Tதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Hதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Uதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Mதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Oதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Hதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Aதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Mதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி Eதினம் ஒரு உயிருள்ள தேள் சாப்பிடும் ஈராக் விவசாயி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக