புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன்
![ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன் - Page 4 20130608191323](https://2img.net/r/ihimizer/img5/4771/20130608191323.jpg)
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன் - Page 4 20130608191323](https://2img.net/r/ihimizer/img5/4771/20130608191323.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1 ஸ்லைஸ் பிரட்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
செய்முறை :
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன் - Page 4 20130608191323](https://2img.net/r/ihimizer/img5/4771/20130608191323.jpg)
குறிப்பு: இந்த போட்டோ தான் நான் மேலே போட்டிருப்பது
1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1 ஸ்லைஸ் பிரட்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
செய்முறை :
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன் - Page 4 20130608191323](https://2img.net/r/ihimizer/img5/4771/20130608191323.jpg)
குறிப்பு: இந்த போட்டோ தான் நான் மேலே போட்டிருப்பது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma wrote:ராஜா, இப்போது எல்லாத்துக்கும் 'லிங்க்' தந்து விட்டேன், உங்களைபோல பலரும் கஷ்டப்பட வேண்டாம் என்றுராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
குல்பிக்கு சர்க்கரை சேர்க்க தேவையில்லையா ?! , condensed milk அப்படியே சாப்பிட்டால் பச்சை வாசனை வருமே ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:krishnaamma wrote:ராஜா, இப்போது எல்லாத்துக்கும் 'லிங்க்' தந்து விட்டேன், உங்களைபோல பலரும் கஷ்டப்பட வேண்டாம் என்றுராஜா wrote:பேசிக் ஐஸ் cream என்றால் என்ன , எங்கு கிடைக்கும் ?!![]()
நன்றி அக்கா ....
குல்பிக்கு சர்க்கரை சேர்க்க தேவையில்லையா ?! , condensed milk அப்படியே சாப்பிட்டால் பச்சை வாசனை வருமே ?
condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் கொதிக்க வைப்பது பற்றி சொல்லவில்லையேkrishnaamma wrote:தேவையானவை :
1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1/2 கப் பால் பவுடர்
2 -3 டேபிள் ஸ்பூன் ப்ரெஷ் கிரீம்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
1 டின் (150 கிராம் ) cool whip (available in the super markets frozen dairy section.) (தேவையானால் )
செய்முறை :
மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் விட்டு ,
மத்து அல்லது எலெக்டிரிகல் blender முலம் 5 - 7 நிமிடங்கள் வரை கடையவும்.
பிறகு 'குல்பி' மோல்ட் களில் விட்டு 8 -10 மணிநேரம் பிரீசெர் இல் வைக்கவும்.
எடுத்து பரிமாறும் போது, குல்பி மோல்ட் ஐ குழாய்க்கு நேரே சில வினாடிகள் பிடிக்கவும் , உள்ளே இருக்கும் ஐஸ் கொஞ்சம் உருகும், அப்போது தட்டில் தட்டி , வெட்டி தரவும்.
சுவையான 'குல்பி' தயார்![]()
குறிப்பு: மேலே சொன்ன cool whip இல்லாமலும் இதே முறை இல் குல்பி செய்யாலாம். நல்லா வரும்![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:இதில் கொதிக்க வைப்பது பற்றி சொல்லவில்லையேkrishnaamma wrote:தேவையானவை :

![]()
இந்த முறையிலும் செய்யாலாம். பச்சை வாசனை வராது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி அக்கா , condensed milk எத்தனை மில்லி சேர்க்கணும்?krishnaamma wrote:condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான்![]()
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:நன்றி அக்கா , condensed milk எத்தனை மில்லி சேர்க்கணும்?krishnaamma wrote:condensed மில்க் விட்டதும் ஒரு கொதி விடரோமே ராஜா அது போறும். மேலும் அதில் உள்ள சர்க்கரையே - தித்திப்பே போறும். ஒரு முறை செய்து பாருங்களேன், எங்க வீட்டில் ஹிட் இது. நேத்து செய்ததுதான் இது. இன்னும் சொன்னால்... இப்போ சப்பிட்டுக்கொண்டிருக்கேன் நான்![]()
ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma wrote:ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா![]()
![]()
இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:குல்ஃபி எனக்கு ரொம்ப பிடிக்கும். இவ்வளவு ஈசியா. செய்து விட்டு சொல்கிறேன் கிருஷ். ரொம்ப ரொம்ப தாங்கஸ்
ஒ.. அப்படியா? ன் இச்சயம் செய்யுங்கள் ஆதிரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஒரு முறை எங்க மாமா cum மச்சினர், வீசிங் உள்ளவர், எனக்கு இழுத்தா இழுக்கட்டும் 2 மாத்திரை போட்டுக்கறேன் இப்போ இதை கொடுத்துடு என்றாரே பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|