புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_c10விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_m10விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_c10விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_m10விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_c10 
2 Posts - 18%
heezulia
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_c10விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_m10விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Sat Jun 01, 2013 11:05 am

First topic message reminder :

ஹிந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, வெளிநாட்டு கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் "விஜய் டீவி" தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையாண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே விஜய் டீவியின் ஹிந்து விரோத போக்கை எதிர்த்து வழக்கறிஞர் சுப்ரமனியம் மூலமாக 2009லும், பின்னர் 2010 லும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்கள். ஆனால் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் கருத்துக்களுக்கு தொலைக்காட்சி ஒன்றும் செய்ய இயலாது என்று தீர்ப்பு வழங்கி விட்டது. எழுபது வயது நிரம்பிய வழக்கறிஞர் சுப்ரமனியம் தன்னந் தனியாக இதற்காக பாடுபட்டதை இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

ஜனவரி 17 2010ல், "இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது தேவையா" எனும் ஒரு விவாதத்தை ஒளிப்பரப்ப போவதாய் அறிவித்தது. உடனே தமிழ்நாடு தௌஹீத் ஜமாத இதை வெளியிடக்கூடாது, எங்கள் மதநம்பிக்கைகளை அது குறிக்கிடுவதாகும் என்று மிரட்டி கடிதம் எழுதியதால் அந்த நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே "நடந்தது என்ன" மற்றும் "குற்றமும் அதன் பின்னனியும்" ஆகிய நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் புண்படும் வகையில், அதுவும் மகர விளக்கு நடந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டு விஷமத் தனமான செய்திகளை காட்டியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த நீயா நானா நிகழ்ச்சியின் பின்னனியில் இருக்கும் இயக்குனர் யார் என்று பார்த்த போதுதான் புரிந்தது அது "ஆண்டனி திருநெல்வேலி" என்பவர் என்று !!

எங்களிடமிருந்து பிரிக்க முடியாத தலித் சகோதர்களை, உங்கள் சூழ்ச்சியான அனுகுமுறையால் பிரிக்க பார்க்கிறீர்களே ? அவ்வளவு நல்லவர்களா நீங்கள் ?

தாலி பெண்களுக்கு தேவையா என்று ஒரு விவாதம் நடத்தி, அதில் ஒரு பெண் தன் தாலியை சுழற்றுவது போல் காட்டுகிறார்கள். அதில் அந்த கிழ்த்தரமான தொகுப்பாளன் கோபிநாத் ஒரு பெண்னை பார்த்து, "நீங்கள் தாலியை சுழற்ற மாட்டீர்களா" என்று கேட்கிறான். அதற்கு அந்த பெண் "இல்லை" என்றதும். "மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக சுழற்றச் சொல்கிறார் செய்ய மாட்டீர்களா" என்று அந்த பெண்ணை அத்தனை பேர் முன்பு கேலி அவன் செய்கிறான். பின்னர் பல பெண்கள் தாங்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று காட்டுவதற்காக தாலியை மறைத்து கொள்கிறார்கள் என்ற ஒரு விவரத்தையும் முன் வைக்கிறான். "தாலி என்பது ஒரு நாயின் கழுத்தில் தொங்கும் லைசென்ஸ் போன்ற ஒரு திருமண‌ லைசென்ஸ், அது தேவையே இல்லை" என்று ஒரு கிறிஸ்துவ பெண் சொல்வதையும் காட்டுகிறார்கள்.

அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில், ஏன் தமிழில் அர்ச்சனை வைக்க கூடாது என்று ஒரு விவாதம். மசூதிகளில் தமிழில் ஏன் ஓதக்கூடாது என்று ஒரு நிகழ்ச்சி நடத்த உங்களில் எவனுக்காவது துணிவு இருக்கிறதா சொல் ?

ஏனடா உங்கள் கிறிஸ்துவ மிஷநரிகளுக்காக எங்கள் மதத்தை கூறுப்போட்டு ஒன்றும் அறியாத‌ தலித்துகளை மதம் மாற்றி இப்படி வேசி தொழில் புரியும் பிழைப்பு உங்களுக்கு தேவையா ?

நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால், கோடிக்கணக்கான வெளிநாட்டு டாலர்களின் மூலமாக சுவிசேஷக் கூட்டங்கள் நடத்தி, மக்களை ஏமாற்றி, மதமாற்றி வயிறு வளர்க்கிறார்களே அந்த நாய்களை உன் நிகழ்ச்சியில் காட்டு.

பார்வை சவால் உள்ளவர்களுக்கு பார்வை, கேட்கும் சவால் உள்ளவர்களுக்கு கேட்கும் தன்மை, உடல் ரீதியான சவால் உள்ளவர்களுக்கு நடக்கும் திறன் என்று எல்லாவற்றையும் யேசுவிடமிருந்து வாங்கித் தருவதாக ஏமாற்றி பிழிக்கிறானே அவனை குறித்து பேசு.

லட்சக்கனக்கில் செத்து மடிகிறானே இலங்கை தமிழன் அவனை குறித்து உன் நீயா நானாவில் காட்டியுள்ளாயா ? அகதிகள் என்ற பெயரில் ஆதரவு இல்லாமல் இருக்கும் தமிழர்களை குறித்து உன் நீயா நானாவில் பேசி உள்ளாயா ?

கூடங்குளத்தில் ஒரு சமூக விரோதி கிறிஸ்துவ மிஷநரி கும்பல்களாலும், அவர்களுக்கு வரும் கோடிக்கணக்கான வெளிநாட்டு பனத்தாலும் அப்பாவி மீன‌வர்களை கூட்டி வைத்துக் கொண்டு, 18000 கோடி முதலீட்டோடு தொடங்கப்பட்ட ஒரு அணு உலையையே கேள்விக் குறியாக ஆக்கி, லட்சக்கணக்கானவர்களில் தொழிலை நாசமாக்கி விட்டானே, அவனை எதிர்த்து உன் நீயா நானாவில் பேசினாயா ?

"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?

இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?

திட்டமிட்டு நடத்தப்படாத காதல் திருமணங்கள் வரவேற்கத்தக்கவை. அது ஹிந்துக்களை இனைக்கிறது. ஜாதி வைத்து மனிதர்களிடம் ஏற்ற தாழ்வு பார்ப்பதை எந்த நல்ல ஹிந்துவும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இதில் உனக்கு என்ன அப்படி ஒரு அக்கறை ? எங்கள் ஆடுகளுக்காக உங்கள் ஓநாய்கள் ஏன் அழுகின்றன ?

உங்கள் இத்தனை ஓர வஞ்சனைக்கும் ஒரே காரணம் ஹிந்துக்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்கிற துணிவு தானே ?
அது நடக்கும், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் இது ஏறக்குறைய நடந்துவிட்டது. இனி அது தமிழ்நாட்டிலும் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஒரு சிறு இனைப்பு, "ருபர்ட் முர்டோர்ச்" என்ற கோடிஸ்வர கிறிஸ்துவனின் நிறுவனம்தான் ஸ்டார் குழுமம். அதில் நீயா நானா எனும் நிகழ்ச்சியை நடத்துவதும் "மெர்குரி க்ரியேஷன்ஸ்" என்கிற கிறிஸ்துவ நிறுவனம்தான். அதன் சி.இ.ஓவும் ஒரு கிறிஸ்துவனான "ஆண்டனி" என்பவன் தான். இதை ஸ்பான்சர் செய்பவர்களும் ஆச்சி மசாலா எனும் கிறிஸ்துவ குழுமம். இதன் எம் டி. ஐசக் எனும் நாகர்கோவில் கிறிஸ்துவன். ஆக மொத்தம் பெரிய கிறிஸ்துவ கும்பலே பின்னனியில் உள்ளது.

மானமுள்ள ஹிந்துக்கள் விஜய் டீவி பார்ப்பதை புறக்கனியுங்கள். கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியில் உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.

மெர்குரி க்ரியேஷன்ஸ் (Mr. Antony-CEO) at 0-9840712192
Vijay TV, 15 Jagannathan Road, Nungambakkam, Chennai – 600034.
e-mail csmail@startv.com
ceo@starnews.co.in

நன்றி @Enlightened Master https://www.facebook.com/enlightened.master.3
இதுதான் ஜனநாயகமா?
https://www.facebook.com/jananayagam

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 03, 2013 6:57 pm

சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.

இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.

உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.

பவர் ஸ்டாரின் இன்றைய மோசடிக்கும், கோபிநாத் அன்று எடுத்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நிகழ்ச்சியை முழுதும் பார்த்திருந்தால் இவ்வாறு கூற இயலுமா. நீதி வழங்கும் நீதிபதிக் கூட ஒரு குற்றவாளியை அவமானப் படுத்தக்கூடாது. இந்நிலையில் கோபி பேசியது சரியென்றால், அவ்வளவு மோசக்காரரை அவர் ஏன் நிகழ்ச்சிக்கு கூப்பிட வேண்டும். அதுவும் அவருக்கு பெயரைத் தானே வாங்கிக் கொடுத்தது. அப்படியானால் அவர் புகழ் பரப்புவதில் கோபிக்கும் மறைமுக தொடர்பிருக்குமா ? இல்லை என்றால் அவரை விட பெரிய மோசடி செய்த அரசியல்வாதிகளைத் தானே அவர் கிழி கிழி என்று கிழித்திருக்க வேணும். இதுவரை எத்தனை அரசியல்வாதிகளை அவர் இப்படி கிழித்துள்ளார்.

ஈழத்துக்கு கண்ணீர் விடாத இந்துவவாதிகளை பேசும் தாங்கள், மனிதர்களைக் கொல்லும் பொழுது குரல் கொடுக்காமல் மசுதிகளை இடிக்கும் பொழுது மட்டுமே குரல் கொடுத்த மதப்பிரியர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

செய்திகளை இருபுறமும் பார்க்க வேண்டும்.

எப்போதும் ஈழம்-விடுதலைப்புலிகளையும் திராவிட இயக்க சிந்தனைகளையும் துவைத்து தொங்கப்போடுவது மட்டுமே 'இருபுறம் பார்க்கும்' நடுநிலை மனநிலையோ?

மறைமுகமாக காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கி கருத்து வெளியிடுவதும்தான் நடுநிலையோ?.

ராமகோபாலன் பலமுறை விடுதலைப் புலிகளையும் ஈழம் பற்றியும் ஏகடியம் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டது நடந்ததுதானே?.

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 224747944

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Rவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Aவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Emptyவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Rவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 03, 2013 7:11 pm

பார்த்திபன் wrote:
ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.

இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.

உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.

பவர் ஸ்டார் அயோக்கியன் என்று முன்கூட்டியே உணர்ந்ததால்தான் கோபிநாத் அப்படி பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா ரா.ரா? அல்லது அன்று பேசப்பட்ட தலைப்பு பவர் ஸ்டாரின் ஒழுக்கம் பற்றியதா? திரைத்துறையில் இருக்கும் ஒருவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சில அளப்பரைகளைச் செய்தால் அதைப் போலி கௌரவம் என்று பெயர் வைத்து மிகவும் கேவலமாக வருத்தெடுத்ததை நியாயம் என்று சொல்கிறீர்களா? அதே பாணியில் விளம்பரம் தேடித் திரிந்த மற்றவர்களை அழைத்து விமர்சிக்கும் தைரியம் ஏன் கோபிநாத்திற்கு இல்லாமல் போனது என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? போலி கௌரவத்திற்கும் சுய விளம்பரத்திற்கும் உள்ள வேறுபாடு கோபிநாத்திற்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் உங்களுக்குமா?

பவர் ஸ்டார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதிலேயோ அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலேயோ மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பணிவாக பதில் சொல்லிக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் அவரை வரைமுறைக்கு அப்பாற்பட்டு விமர்சித்த கோபிநாத்தை விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். இதில் எப்படி எங்களைப் போன்றவர்களின் நடுநிலையை சந்தேகிக்க முடியும்? நிகழ்ச்சி நடந்த அன்றைய சூழலில் பவர் ஸ்டாரின் ஒழுக்கம் பற்றிய உண்மைகள் வெளிவந்து அதைக் குறிப்பிட்டு கோபிநாத் விளாசியிருந்தால் நடுநிலையாளர்கள் என்று நீங்கள் குறிப்பிடும் அனைவரும் கோபிநாத்திற்கு ஒரு பெரிய சபாஷ் சொல்லியிருப்போம். இதே கோபிநாத்தின் நல்ல பல வாதங்களை இன்றளவும் இரசித்துக் கொண்டிருப்பவர்கள்தான் நாங்கள்.

அந்த நிகழ்ச்சியில் வரைமுறை மீறப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை என்பதே என் கருத்து.உங்களுக்குத் தவறாகத் தோன்றியதைப் பதிவு செய்ததுபோல எனக்கு அப்படித் தோன்றவில்லை என்பதைப் பதிவு செய்யவே இது.

அப்புறம் ஒரு விஷயம் கோபிநாத்தைக் குருட்டுத் தனமாகக் கொண்டாடும் 'தரைநிலை' மனநிலை இது இல்லை நண்பரே.பவர் ஸ்டாரின் அழிச்சாட்டியங்கள் ஒழுக்கம் சாராததா?.எனக்குப் புரியவில்லை பார்த்திபன்.

அரசியல்வாதிகளைக் கிழிக்க வேண்டும் என்று சொல்லும் எத்தனை பேருக்கு அந்த தைரியம் ஊடகம் வாயிலாக இருக்கிறது?.கோபிக்கு மட்டும் இல்லை என்கிறீர்கள்?.

அரசியலும் திராவிட இயக்கமும் ஆழ்ந்து ஊறிக் கிடந்தாலும் அதன் முரண்களையும் கோணல்களையும் ஏற்க எனக்கும்தான் இயலாது.எனவே ஆதரவும் எதிர்ப்பும் நடுநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.துலாக்கோல் மனநிலைக் கொண்டவர் இருபுறமும் தூக்கியும் தாக்கியும் பேசாமல் உரைகல் அமைதி நோக்குடன் இருக்க வேண்டும்.அது அத்துணை சுலபமில்லை.நானெல்லாம் அப்படி இல்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை நண்பரே.

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 224747944

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Rவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Aவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Emptyவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Rவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:00 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
ராஜா wrote:அப்படின்னா கோபிநாத்தும் ஹர்பஹஜன்சிங்கும் செய்தது சரிதானா ? புன்னகை அய்யோ, நான் இல்லை
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hqdefault
பத்தவச்சுட்டியே பரட்ட

ஆத்தா வையும் காச குடு அடுத்த ஸ்பாட் பிக்சிங்குக்கு நேரமாச்சு விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Sriv

ரொம்ப ஓவரு ஆனாலும் சூப்பரு

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Uவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Tவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Uவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Oவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Aவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Eவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:02 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
balakarthik wrote:
ராஜா wrote:அப்படின்னா கோபிநாத்தும் ஹர்பஹஜன்சிங்கும் செய்தது சரிதானா ? புன்னகை அய்யோ, நான் இல்லை
விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hqdefault
பத்தவச்சுட்டியே பரட்ட

ஆத்தா வையும் காச குடு அடுத்த ஸ்பாட் பிக்சிங்குக்கு நேரமாச்சு விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Sriv

தம்பி இன்னைக்கு எந்த கலர் டவல் போடபோற

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Images?q=tbn:ANd9GcQJdYtAVYekZZz0K3qfRnq5AF-0IoqcSQiHNJ-8bt8GwmIocSwA

மஞ்ச கலர் டவல்னு பேசி வெச்சுஇருக்கொம் யார்டயும் சொல்லீடாதீங்க பாஸ்

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Uவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Tவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Uவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Oவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Aவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Eவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 9:04 pm

ரா.ரா3275 wrote:

எப்போதும் ஈழம்-விடுதலைப்புலிகளையும் திராவிட இயக்க சிந்தனைகளையும் துவைத்து தொங்கப்போடுவது மட்டுமே 'இருபுறம் பார்க்கும்' நடுநிலை மனநிலையோ?

மறைமுகமாக காங்கிரசுக்கு வக்காலத்து வாங்கி கருத்து வெளியிடுவதும்தான் நடுநிலையோ?.

ராமகோபாலன் பலமுறை விடுதலைப் புலிகளையும் ஈழம் பற்றியும் ஏகடியம் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டது நடந்ததுதானே?.

நன்றி நன்றி நன்றி

விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Uவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Tவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Uவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Oவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Hவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Aவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Mவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 Eவிஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 04, 2013 1:45 pm

ரா.ரா3275 wrote:
பார்த்திபன் wrote:
ரா.ரா3275 wrote:கோபிநாத் உலகமகா யோக்கியன் பவர் ஸ்டாரை கேள்வி கேட்டு அவமதித்ததாக கொதித்துக் கொந்தளித்துக் குதித்த நடுநிலையாளர்கள் அந்த நபரின் முகமூடி இன்று கிழிந்திருக்கும் நிலையில் கோபிநாத் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?.

இன்றைக்கு ஈழம் குறித்து எத்தனை இந்துத்துவவாதிகள் ஈர மனதோடு பேசுகின்றனர்?.
மராட்டிய பால் தாக்கரே ஆதரித்த இயக்கத்தை இங்குள்ள இந்து மதப் 'பற்றாளர்கள்' எத்தனை ஏகடியம் பேசினார் என்பதையும் உலகம் அறியும் உறவுகளே.

உறவுகளே...இந்தப் பதிவு குறித்த இனியவன் அண்ணன் கருத்துக்களை 100% நானும் ஏற்கிறேன்.ஆமோதிக்கிறேன்.

பவர் ஸ்டார் அயோக்கியன் என்று முன்கூட்டியே உணர்ந்ததால்தான் கோபிநாத் அப்படி பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா ரா.ரா? அல்லது அன்று பேசப்பட்ட தலைப்பு பவர் ஸ்டாரின் ஒழுக்கம் பற்றியதா? திரைத்துறையில் இருக்கும் ஒருவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சில அளப்பரைகளைச் செய்தால் அதைப் போலி கௌரவம் என்று பெயர் வைத்து மிகவும் கேவலமாக வருத்தெடுத்ததை நியாயம் என்று சொல்கிறீர்களா? அதே பாணியில் விளம்பரம் தேடித் திரிந்த மற்றவர்களை அழைத்து விமர்சிக்கும் தைரியம் ஏன் கோபிநாத்திற்கு இல்லாமல் போனது என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? போலி கௌரவத்திற்கும் சுய விளம்பரத்திற்கும் உள்ள வேறுபாடு கோபிநாத்திற்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம். எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் உங்களுக்குமா?

பவர் ஸ்டார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதிலேயோ அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலேயோ மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பணிவாக பதில் சொல்லிக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் அவரை வரைமுறைக்கு அப்பாற்பட்டு விமர்சித்த கோபிநாத்தை விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். இதில் எப்படி எங்களைப் போன்றவர்களின் நடுநிலையை சந்தேகிக்க முடியும்? நிகழ்ச்சி நடந்த அன்றைய சூழலில் பவர் ஸ்டாரின் ஒழுக்கம் பற்றிய உண்மைகள் வெளிவந்து அதைக் குறிப்பிட்டு கோபிநாத் விளாசியிருந்தால் நடுநிலையாளர்கள் என்று நீங்கள் குறிப்பிடும் அனைவரும் கோபிநாத்திற்கு ஒரு பெரிய சபாஷ் சொல்லியிருப்போம். இதே கோபிநாத்தின் நல்ல பல வாதங்களை இன்றளவும் இரசித்துக் கொண்டிருப்பவர்கள்தான் நாங்கள்.

அப்புறம் ஒரு விஷயம் கோபிநாத்தைக் குருட்டுத் தனமாகக் கொண்டாடும் 'தரைநிலை' மனநிலை இது இல்லை நண்பரே.பவர் ஸ்டாரின் அழிச்சாட்டியங்கள் ஒழுக்கம் சாராததா?.எனக்குப் புரியவில்லை பார்த்திபன்.

அரசியலும் திராவிட இயக்கமும் ஆழ்ந்து ஊறிக் கிடந்தாலும் அதன் முரண்களையும் கோணல்களையும் ஏற்க எனக்கும்தான் இயலாது.எனவே ஆதரவும் எதிர்ப்பும் நடுநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.துலாக்கோல் மனநிலைக் கொண்டவர் இருபுறமும் தூக்கியும் தாக்கியும் பேசாமல் உரைகல் அமைதி நோக்குடன் இருக்க வேண்டும்.அது அத்துணை சுலபமில்லை.நானெல்லாம் அப்படி இல்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை நண்பரே.

கோபிநாத்தைக் குருட்டுத் தனமாகக் கொண்டாடும் 'தரைநிலை' மனநிலை இது என்றும் பவர் ஸ்டாரின் அழிச்சாட்டியங்கள் ஒழுக்கம் சாராதது என்றும் நான் எங்கும் சொல்லவில்லையே ரா.ரா. மாறாக "பவர் ஸ்டார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதிலேயோ அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலேயோ மாற்றுக் கருத்திற்கு இடமில்லை" என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.
நானறிந்த வரையில் நடுநிலை என்பது ஒருவர் செய்யும் நல்லவைகளைப் பாராட்டும் அதே நேரத்தில் அவர் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதுதான். அல்லது இப்படியும் சொல்லலாம். தனக்குப் பிடித்தவராக அல்லது வேண்டப்பட்டவராக இருந்தாலும் அவரது தவறுகளைத் தயங்காமல் சொல்வதையும் நடுநிலை எனலாம். இது நடுநிலையைப் பற்றிய என்னுடைய பார்வை. இதே பார்வை உங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது என்பதை நான் நன்கறிவேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 1:49 pm

அன்பு மலர் அன்பு மலர் அடடே உங்களுக்கு "நடுவுல கொஞ்சம் சமாதானம் வேணும்" என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 04, 2013 1:55 pm

balakarthik wrote: அன்பு மலர் அன்பு மலர் அடடே இன்னும் உங்களுக்கு "நடுவுல கொஞ்சம் சமாதானம் காணும்" என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

சமாதானத்திற்கு எந்தக் குறையும் இல்லை. நல்ல நண்பர்களுக்கு மத்தியில்தான் ஆரோக்கியமான விவாதங்களைப் பக்குவமாக எடுத்துச் செல்ல இயலும். இங்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நமது எல்லைகளை நாம் நன்கு உணர்ந்திருக்கும்பட்சத்தில் விவாதங்கள் நம் கையை மீறிப் போவதற்கு வாய்ப்பே இல்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 2:01 pm

பார்த்திபன் wrote:நமது எல்லைகளை நாம் நன்கு உணர்ந்திருக்கும்பட்சத்தில் விவாதங்கள் நம் கையை மீறிப் போவதற்கு வாய்ப்பே இல்லை.
சூபரா சொன்னிங்க அண்ணே ஆனா என்ன செய்வது நம்ம கையுல ஒன்னும் இல்லே சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Jun 04, 2013 2:37 pm

லவ் ஜிஹாத்" என்ற பெயரில் நடக்கும் ஹிந்து பெண்களை சூழ்ச்சித் தனமாக மதமாற்றும் சம்பவங்கள் ஒன்று கூட உனக்கு கிடைக்கவில்லையா ?

இஸ்லாமியரை காதல் திருமணம் செய்யும் ஹிந்துக்கள், இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றபட வேண்டும் என்று அந்த மத அடிப்படைவாதிகள் நிர்பந்திக்கும் சம்பவங்கள் ஒன்று கூட கிடைக்கவில்லையா உனக்கு ?

ஏன் தமிழ் நாட்டில் விஜய் டிவி மட்டும் தான் இருக்கிறதா ..வேற சேனல்லில் இதே மாதிரியான நிகழ்சிகளை ஒளிபரப்ப சொல்ல வேண்டியது தானே

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக