புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
100 Posts - 48%
heezulia
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
7 Posts - 3%
prajai
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
2 Posts - 1%
Barushree
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
2 Posts - 1%
sanji
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
227 Posts - 51%
heezulia
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_m10Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 10:05 pm

நண்பர் ஒருவருக்கு ஒரு மெயில் வந்தது. அதில், உங்கள் கடவுச்சொல்லை யாரோ திருட முயற்சிக்கிறார்கள், இந்த லின்க்கை கிளிக் செய்து உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் சரியாகிவிடும் என்று இருந்தது. அந்த லின்க்கை கிளிக் செய்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது அது Fake Login Page.

இது போல போலியான pages கொண்டு உங்கள் பயனர்பெயர் கடவுச்சொல் போன்ற தகவல்களை திருடும் முறையை Phishing என்கிறார்கள்.

Phishing எப்படி செய்கிறார்கள்:

1. Phishing செய்பவர்கள் முதலில் போலியான Login பக்கங்களை வடிவமைக்கிறார்கள். (எ.கா: Aim, Gmail, Hotmail, Orkut, Paypal, Yahoo போன்றவற்றின் போலி Login Page மாதிரிகள்.)

2. பின்னர் இதனை http://www.phishing-site.www போன்ற இலவச Webhosting Provider களிடம் அப்லோடு செய்கிறார்கள்.

3.பின்னர் இந்த URL ஐ மின்னஞ்சலிலோ அல்லது சாட்டிலோ அனுப்பி வைக்கிறார்கள்.

4.இதனை உபயோகித்து Login செய்பவருக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.
எப்பொழுதும் போலவே வேலை செய்யும்). ஆனால், Upload செய்த Folder-ல் உள்ள Password.txt பைலில் Login செய்தவரின் தகவல்கள் Save ஆகி விடுகின்றது.

இவ்வாறு Phishing செய்பவர்கள் தகவல்களை திருடுகிறார்கள்.

இதனை தடுக்க:

எந்த ஒரு வங்கி அல்லது Social Network Website கள் உங்களிடம் கடவுச்சொல்லை கேட்டு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. எனவே கடவுச்சொல்லை கேட்கும் மின்னஞ்சல்களை Spam-க்கு தள்ளிவிடலாம்.

சாட்டில் வரும் லிங்க்களை திறக்காமல் தவிர்க்கலாம்.

Login செய்யும் முன் உங்கள் இணையதள முகவரி சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஏனென்றால், Phishing முகவரிகள் www.yahoomail.phishing-site.www என Second Level Domain ஆகவே பெரும்பாலும் இருக்கும்.

எனவே, Login செய்யும் முன் மிக கவனமாக இருங்கள்.

நன்றி ரசூளிப்னுகோய ப்ளாக்ஸ்பாட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 31, 2013 10:34 pm

https:// என்று இருக்க வேண்டும் வங்கி தளங்கள் - இந்த phishing லிங்கில் அது இருக்காது - அதையும் சொல்லுங்கள் ராஜூ.

சம்பாரிச்சது போதும்ன்னு இந்த தொழிலை விட்டுட்டீங்களா? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 10:46 pm

யினியவன் wrote:https:// என்று இருக்க வேண்டும் வங்கி தளங்கள் - இந்த phishing லிங்கில் அது இருக்காது - அதையும் சொல்லுங்கள் ராஜூ.

சம்பாரிச்சது போதும்ன்னு இந்த தொழிலை விட்டுட்டீங்களா? புன்னகை

அம்மா தல https:// என்று அந்த வலைவரிகளில் இல்லை என்றால் அவை phishing லிங்குகள் என்று அர்த்தம்.

(எங்க தல பணபுலக்கமே இல்ல எப்படி phishing பண்றது, அப்படியும் பண்ணுன இப்ப உள்ள சட்டதிட்டங்கள் நமக்கு பிஸ் வரும் அளவிருக்கு சும்மா அதக்கிவிடுறாங்க )

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 10:20 am

தகவல்களுக்கு நன்றி ராஜீ சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 01, 2013 2:54 pm

பிஷிங் தகவலுக்கு நன்றி ராஜீ!

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Mon Jun 10, 2013 2:15 pm

தகவலுக்கு நன்றி

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 10, 2013 2:30 pm

செய்திக்கு நன்றி ராஜு மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jun 10, 2013 7:10 pm

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி

சதாசிவம்
Phishing - னா என்ன? அத எப்படி பண்ணுறானுக? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக